- Home
- உடல்நலம்
- திரிகோணாசனம்! - வயிற்றில் இருக்கும் கொழுப்பை மளமளவென கரைக்கும் மந்திரம்! இதை மட்டும் செய்தால் போதும்!
திரிகோணாசனம்! - வயிற்றில் இருக்கும் கொழுப்பை மளமளவென கரைக்கும் மந்திரம்! இதை மட்டும் செய்தால் போதும்!
ஒரு வாரம் தொடர்ந்து திரிகோணாசனம் செய்வதன் மூலம், கொழுப்பு கரைந்து,பருமனான உடல் தோற்றம் மாறும். மேலும் இதை தினமும் செய்ய செய்ய உங்கள் விருப்படி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும்.இதனை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நவீனமற்றும்இயந்திரவாழ்வியல்முறையாலும், துரிதஉணவுகளாலும், தற்போதுபள்ளிசெல்லும்குழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைபலரும்மிகுந்தஉடல்எடையால்அவதிப்படுகிறார்கள். அதில்பலரும்பல்வேறுவிதமானமுயற்சிகள்செய்தும்உடல்எடைகுறைந்தபாடில்லைஎன்றுமிகவும்வருத்தப்படுவதைநாம்பார்த்துவருகிறோம்.
உடல்எடையைகுறைக்க, முதலில்உடலில்இருக்கும்கொழுப்பினைகரைத்தாலேபோதும். உண்ணும்உணவில்சிலமாற்றத்துடன் ,உடற்பயிற்சி, நடைபயிற்சிமற்றும்யோகாமூலமாகநாம்நமதுஉடல்எடையைகுறைக்கமுடியும். யோகாஎன்றுசொல்லப்படும்பொழுதுபல்வேறுவிதமானஆசனங்கள்உள்ளன. உடலில்இருக்கும்கொழுப்பைகரைத்துஉடல்எடையைகுறைக்கஉதவும்ஒருஆசனத்தைதான்இன்றையபதிவில்பார்க்கஉள்ளோம்.
இந்தஆசனத்தைசெய்துவர 1 வாரத்திலியேஉங்கள்எடையில்மாற்றம்உண்டாகும். உடல்எடையைகுறைக்கஇந்த திரிகோணாசனத்தைமட்டும்செய்தால்போதும். இதனைதினமும்செய்யும்போதுஉடல்எடைகுறைவதோடு, பல்வேறுபிரச்சனைகளில்இருந்தும்நம்மால்விடுபடமுடியும்
ஒருவாரம்தொடர்ந்துதிரிகோணாசனம்செய்வதன்மூலம், கொழுப்புகரைந்து,பருமனானஉடல்தோற்றம்மாறும். மேலும்இதைதினமும்செய்யசெய்யஉங்கள்விருப்படிஉடலைகட்டுக்கோப்பாகவைத்துக்கொள்ளமுடியும்.
ஸ்டெப் 1:
திரிகோணாசனம்செய்வதற்குமுதலில்நாம்இருகால்களையும்பிரித்துநேராகநிற்கவேண்டும். இப்போது 2 கால்களிலும்உங்கள்உடல்எடைசமமாகஇருத்தல்வேண்டும்.
ஸ்டெப் 2:
அடுத்தாகஇடக்கையைமெதுவாகமேலேஉயர்த்தி, வலக்கையால்கால்களைதொடவேண்டும். 2 கைகளும்நேர்கோட்டில்வருமாறுமெதுவாகதரையில்இறக்கவேண்டும்.
ஸ்டெப் 3:
பின்மறுபுறத்தில்இருந்துஅதேபோன்றுசெய்துஇடக்கையைகீழேஎடுத்து, வலக்கையைமேலேஎடுக்கவேண்டும். இவ்வாறுமுதல்இரண்டுநாட்களுக்கு 25-50 முறைசெய்யஆரம்பித்துபின்தினமும் 100 முறைவரைசெய்துவரலாம்
சர்க்கரை வியாதி பயமா? இந்த 5 வழிகள் மட்டும் போதும்.. நோய் உங்க கிட்டவே நெருங்காது!
திரிகோணாசனத்தைசெய்வதால், ஒருவாரத்திலேயேஉடல்எடையில்மாற்றத்தைகாணமுடியும். விரைவாகஉடல்எடையைகுறைக்கவிருப்புவோர், முதலில்இனிப்புகள்மற்றும்பொறித்தஉணவுகளைஅறவேதவிர்க்கவேண்டும். இந்தஉணவுகளைசாப்பிடுவதன்மூலம்மேற்கொண்டுஉடலில்கொழுப்பானதுசேரும். இதனைசெய்வதால்உடல்எடைகுறைவதோடுஅல்லாமல்பல்வேறுநன்மைகளையும்தருகிறது.
இந்தஆசனத்தைதினமும்செய்வதால்கிடைக்கும்பலன்கள் :
மூட்டுவலிக்குநல்லநிவாரணம்
செரிமானபிரச்சனைகளைசரிசெய்யும்
சர்க்கரைநோய்கட்டுப்படும்.
சருமத்திற்குநன்மைதரும்.
மனத்தூய்மைமற்றும்மனம்பலம்பெரும்.