MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • சம்மரில் குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய 6 சத்தான உணவுகள்!

சம்மரில் குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய 6 சத்தான உணவுகள்!

கோடையில் குழந்தைகளுக்கு அம்மை, வியர்க்குரு, நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். இதிலிருந்து காக்க வெறும் ஐஸ் தண்ணிரோ, கடை ஜூஸோ போதாது. அவர்களின் உடலை உள்ளுக்குள் ஏசி போட்டது போல் குளிர்ச்சியாக வைத்திருக்க, நீங்கள் தர வேண்டிய சூப்பரான சம்மர் ஸ்பெஷல் இதோ!

1 Min read
Author : Priya Velan
Published : May 28 2026, 05:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
'சப்ஜா விதை' கலந்த மோர்
Image Credit : Getty

'சப்ஜா விதை' கலந்த மோர்

வெறும் மோர் குடுக்காம, அதுல ஊற வச்ச சப்ஜா விதைகளை (Sabja seeds) கலந்து கொடுங்க. சப்ஜா விதைகள் உடம்போட உஷ்ணத்தை அடியோட உறிஞ்சிடும். மோர்ல கொஞ்சமா புதினா தட்டிப்போட்டா வாசனையாவும் இருக்கும், உடம்பும் ஜில்லென்னு மாறும்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
சீசன் உணவை மிஸ் பண்ணாதீங்க!
Image Credit : Asianet News

சீசன் உணவை மிஸ் பண்ணாதீங்க!

நுங்கு சாப்பிட அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு, நுங்கின் தோலை நீக்கிவிட்டு, அதோடு கொஞ்சமா காய்ச்சிய பால், நாட்டுச்சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடித்து 'நுங்கு மில்க்ஷேக்'காக கொடுங்க. அம்மை நோய் வராமல் தடுக்க இதைவிட சிறந்த உணவு எதுவுமே இல்லை.

Related Articles

Related image1
Summer Drinks for Kids: கொளுத்தும் வெயிலில் குழந்தைகளுக்கு இதமான 5 டேஸ்டி + ஹெல்தி டிரிங்க்ஸ்!
Related image2
Summer Health: கோடைக்காலத்தில் வெறும் வயிற்றுடன் வெளியே போகாதீர்கள் – ஏன் தெரியுமா?
36
வெள்ளரிக்காய் 'பாப்சிகல்ஸ்' (Popsicles)
Image Credit : Getty

வெள்ளரிக்காய் 'பாப்சிகல்ஸ்' (Popsicles)

வெள்ளரிக்காயை ஜூஸ் எடுத்து, அதுல கொஞ்சமா எலுமிச்சை சாறு, தேன் கலந்து ஐஸ் க்ரீம் மோல்டில் ஊற்றி ஃப்ரீசரில் வையுங்க. 'வெள்ளரிக்காய் ஐஸ் குச்சி' ரெடி! கடைகளில் வாங்கும் கெமிக்கல் ஐஸ் க்ரீமுக்கு செம்ம ஆல்டர்நேட்டிவ் இது.

46
'கம்மங்கூழ்' பாப்கார்ன் காம்போ!
Image Credit : Getty

'கம்மங்கூழ்' பாப்கார்ன் காம்போ!

கம்பங்கூழ் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனா, குழந்தைகள் குடிக்க மாட்டாங்க. கம்மங்கூழில் நல்லா தயிர், சின்ன வெங்காயம் கலந்து, அவங்களுக்கு பிடிச்ச பாப்கார்ன் அல்லது வத்தல் கூட ஸ்நாக்ஸ் டைம்ல கொடுத்து பழக்குங்க. உடம்பு இரும்பு போல மாறும், சூடும் தணியும்.

56
'கிர்ணிப் பழ' ஸ்மூத்தி (Muskmelon)
Image Credit : Getty

'கிர்ணிப் பழ' ஸ்மூத்தி (Muskmelon)

தர்பூசணியை விட அதிக குளிர்ச்சி தரக்கூடியது கிர்ணிப் பழம் (முலாம்பழம்). இதில் விட்டமின் ஏ மற்றும் சி கொட்டிக்கிடக்குது. வெயிலால் ஏற்படும் சிறுநீர் எரிச்சல், சோர்வை நீக்க இந்த பழத்தோட கூழ் சிறந்த மருந்து.

66
'பழைய சாத' ஐஸ் பிரியாணி!
Image Credit : Getty

'பழைய சாத' ஐஸ் பிரியாணி!

முதல் நாள் சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, மறுநாள் காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி, மோர் மற்றும் கொஞ்சம் சின்ன வெங்காயம் நறுக்கிப் போட்டுக் கொடுங்கள். அல்சர் வராது, குடல் ஆரோக்கியம் சூப்பரா இருக்கும், வெயில் காலத்துலயும் குழந்தைங்க ஆக்டிவா இருப்பாங்க.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஆரோக்கியம்
கோடைக்கால உடல்நலக் குறிப்புகள்
கோடைக்கால குறிப்புகள்
குழந்தைகள் நல பராமரிப்பு குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
என்ன செய்தும் தொப்பை குறையலியா? இந்த 5 வழிகளை டிரை பண்ணி பாருங்க
Recommended image2
Green Tea vs Black Coffee: உடல் எடையை குறைக்க எது பெஸ்ட்?
Recommended image3
Kitchen Hacks: கிச்சனில் கரப்பான்பூச்சி, பல்லி தொல்லையா? விரட்ட இதோ சிம்பிள் டிப்ஸ்!
Related Stories
Recommended image1
Summer Drinks for Kids: கொளுத்தும் வெயிலில் குழந்தைகளுக்கு இதமான 5 டேஸ்டி + ஹெல்தி டிரிங்க்ஸ்!
Recommended image2
Summer Health: கோடைக்காலத்தில் வெறும் வயிற்றுடன் வெளியே போகாதீர்கள் – ஏன் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved