MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Summer health tips: வெயில் காலத்தில் வரும் சரும நோய்களுக்கு முற்றுப்புள்ளி! இந்த 4 விஷயங்களை கட்டாயம் பண்ணுங்க

Summer health tips: வெயில் காலத்தில் வரும் சரும நோய்களுக்கு முற்றுப்புள்ளி! இந்த 4 விஷயங்களை கட்டாயம் பண்ணுங்க

  Summer health tips: கடுமையான கோடைகால வெப்பம் காரணமாக உடலில் உஷ்ணம் அதிகமாகி உண்டாகும் வெயில் கால நோய்களை குணமாக்க இந்த வீட்டு வைத்தியத்தை குறிப்புகளை நினைவில் வைத்து கொள்ளுங்கள். 

2 Min read
Author : maria pani
Published : Mar 17 2023, 02:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Tamil health tips to Stay Healthy in Summer: கோடை காலம் தொடங்கிய பின் மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை சரும நோய்கள், நீர்க்கடுப்பு, சோர்வு. அதிகமான வியர்வை வெளியேறுவதால் சிலருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். உடலை நீரேற்றமாக வைத்திருக்காவிட்டால் அதனாலும் பாதிப்புகள் ஏற்படலாம். இந்த பதிவில் கடும் வெப்பம் உண்டாக்கும் நோய்களைத் தவிர்க்க சில வீட்டு வைத்தியங்களை தெரிந்து கொள்ளுங்கள். 

 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

தினமும் காலை 5 சின்ன வெங்காயம் சாப்பிடுங்கள். இது வெயில்கால நோய்க்கு நல்ல மருந்து. மதிய உணவுடன் (எந்த உணவாக இருந்தாலும்) 2 சின்ன வெங்காயம் சேர்த்து உண்ணலாம். கோடைகாலங்களில் பழையசோற்று நீச்ச தண்ணீரும் சின்ன வெங்காயமும் உடலுக்கு அவ்வளவு நல்லது. 

35

கற்றாழை அல்லது எலுமிச்சை பழத்தை தலையில் தேய்த்து குளித்தால் உடல் சூடு தணியும். வெயில்கால நோய்களை கிட்ட அண்டவிடாமல் ஆரோக்கியமாக இருக்க வாரம் 2 முறை நல்லெண்ணெய் குளியல் போடுவது நல்ல பலன் தரும். வெந்தயம், பெருஞ்சீரகம் ஆகியவை குளிர்ச்சி தரும். இவற்றை தண்ணீரில் போட்டு அதிகாலையில் குடிக்கலாம். 

இதையும் படிங்க: Nungu benefits: தினம் 1 நுங்கு சாப்பிட்டால் கூட.. உடலில் இவ்வளவு பிரச்சனைகளை சரி செய்துவிடும் தெரியுமா?

45
lemon

lemon

நீங்கள் வெயிலில் வெளியே செல்கிறீர்கள் என்றால், உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு நீரிழப்புக்கு காரணமாகிவிடும். அதனால் வெளியே செல்லும்போது தண்ணீர் கொண்டு போக மறக்கவேண்டாம். எப்போதும் கையில் எலுமிச்சைப் பழத்தை வைத்து கொள்ளுங்கள். இதனை பிழிந்து நீருடன் அருந்துவதால் நீரிழப்பு சரியாகும். வாழைப்பழம், கரும்புச்சாறு, நுங்கு, இளநீர்,வெள்ளரிக்காய், ஆகியவை வெயிலுக்கு நல்லது. இதனால் தலைசுற்றல் போன்ற நோய்களைத் தவிர்க்கலாம். அடிக்கடி எடுத்து கொள்ளுங்கள். 

55
feast non veg

feast non veg

கோடைக் காலத்தில் அசைவம், அதிக எண்ணெய் சேர்த்த உணவுகளை உண்பதைத் தவிர்க்கவேண்டும். நீர்ச்சத்து நிரம்பிய பீர்க்கங்காய், சுரைக்காய், பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, முள்ளங்கி மாதிரியான காய்களை சமைத்து சாப்பிட்டால் உடல் குளுமையாக இருக்கும். 

இதையும் படிங்க: Health tips: மீல் மேக்கரில் இப்படி 1 ஆபத்து இருக்கு.. சுவைக்காக அடிக்கடி சாப்பிட்டால் இந்த பாதிப்புகள் வரும்

About the Author

MP
maria pani
கோடைக்கால உடல்நலக் குறிப்புகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pumpkin Idiyappam : பூசணிக்காய் இடியாப்பம் ..பஞ்சு போன்ற சுவையில் ஆரோக்கியமான காலை உணவு!
Recommended image2
Vazhaithandu Kootu : வாழைத்தண்டு கூட்டு இப்படி செஞ்சு பாருங்க.. சாம்பார், ரசம் இல்லாமலேயே சாதம் காலியாகிடும்!
Recommended image3
Agathi Poo Kuzhambu : அகத்திப் பூ குழம்பு செய்து பாருங்க.. சுவையில் அசத்தும் பாரம்பரிய ரெசிபி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved