MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Smartwatch : ஸ்மார்ட்வாட்ச் கட்டினால் கேன்சர் வருமா? உண்மை என்ன?

Smartwatch : ஸ்மார்ட்வாட்ச் கட்டினால் கேன்சர் வருமா? உண்மை என்ன?

ஸ்மார்ட்வாட்ச் அணிவதால் கேன்சர் வருமா? பரவி வரும் இந்த வதந்தியின் உண்மை என்ன? நிபுணர்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் என்ன சொல்கின்றன என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 30 2026, 02:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Is a smartwatch harmful to health?
Image Credit : AI Image

Is a smartwatch harmful to health?

இப்போதெல்லாம் சின்னப் பசங்க முதல் வயசானவங்க வரைக்கும் எல்லாரும் ஸ்மார்ட்வாட்ச் கட்டுறாங்க. இது வெறும் டைம் காட்டுற கருவி இல்லை. இதயத் துடிப்பு, நடக்கும் தூரம், தூக்கம்னு எல்லாத்தையும் டிராக் பண்ணுது. போன் கால் பேசலாம், பாட்டு கேட்கலாம். இதனாலதான் இதுக்கு இவ்வளவு மவுசு.

ஸ்மார்ட்வாட்ச் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஸ்மார்ட் வாட்ச்‌ ஆபத்தா?
Image Credit : gemini

ஸ்மார்ட் வாட்ச்‌ ஆபத்தா?

சமீபத்தில் ஒரு அதிர்ச்சி செய்தி பரவி வருகிறது. ஸ்மார்ட்வாட்ச் கதிர்வீச்சால் கேன்சர் வரும் என்பதுதான் அந்த வதந்தி. இதனால், ஸ்மார்ட்வாட்ச் வாங்க ஆசைப்படும் இளைஞர்கள், இந்த வதந்தியால் குழப்பத்தில் உள்ளனர். நிஜமாகவே ஸ்மார்ட்வாட்ச் அணிவதால் கேன்சர் வருமா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

வெறும் 16 கிராம் தான் எடை: கேசியோவின் முதல் ஸ்மார்ட் மோதிர வாட்ச்

Related Articles

Related image1
Smartwatch: 70 சதவீத தள்ளுபடி.. ஸ்மார்ட் வாட்ச் விலை ரூ.2 ஆயிரம் கூட இல்லைங்க.. செம ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க..
Related image2
Smartwatch: 10 நாட்கள் பேட்டரி பேக்கப் உடன் கூடிய புது ஸ்மார்ட்வாட்ச்- அதிரடி ஆஃபர்களுடன் இந்தியாவில் அறிமுகம்
35
கேன்சர் வருமா?
Image Credit : Flipkart

கேன்சர் வருமா?

ஸ்மார்ட்வாட்ச்கள் ப்ளூடூத், வைஃபை மூலம் உங்கள் போனுடன் இணைகின்றன. இதற்காக, அவை ரேடியோ அலைவரிசை (RF) கதிர்வீச்சை வெளியிடுகின்றன. இது மிகவும் குறைந்த ஆற்றல் கொண்டது. இதை 'non-ionizing' கதிர்வீச்சு என்பார்கள். எக்ஸ்ரே போன்ற 'ionizing' கதிர்வீச்சு போல இது ஆபத்தானது அல்ல. குறிப்பாக, ப்ளூடூத் சிக்னல்கள் மிகக் குறைந்த சக்தியையே பயன்படுத்துகின்றன.

தொழில்நுட்பத்தால் இப்படி ஒரு பயனா? கர்ப்பிணி மற்றும் சிசுவுக்கு மறுவாழ்வு கொடுத்த ஆப்பிள் வாட்ச்

45
நிபுணர்கள் சொன்னதென்ன?
Image Credit : X

நிபுணர்கள் சொன்னதென்ன?

ஸ்மார்ட்வாட்ச் கதிர்வீச்சால் கேன்சர் வரும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். உலகெங்கிலும் உள்ள முக்கிய சுகாதார நிறுவனங்களும் இதை உறுதி செய்கின்றன. ரேடியோ அலைவரிசை ஆற்றலால் மனிதர்களுக்கோ விலங்குகளுக்கோ கேன்சர் ஏற்பட்டதாக இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. ஆனாலும், நீண்டகால பயன்பாட்டின் விளைவுகளை அறிய கூடுதல் ஆராய்ச்சி தேவை என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.

விலை ரொம்ப கம்மி.. சூப்பரான அம்சங்கள்.. ரூ.2000க்கும் கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட் வாட்ச் லிஸ்ட் இதோ !!

55
தூங்கும் போது ஸ்மார்ட்வாட்ச் கட்டலாமா?
Image Credit : Asianet News

தூங்கும் போது ஸ்மார்ட்வாட்ச் கட்டலாமா?

ஆனாலும், சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இரவில் தூங்கும்போது ஸ்மார்ட்வாட்சை கழற்றி வைப்பது, தேவை இல்லாதபோது ப்ளூடூத் மற்றும் இன்டர்நெட் இணைப்பை ஆஃப் செய்வது நல்லது. குழந்தைகளின் உடல் வளர்ச்சி நிலையில் இருப்பதால், அவர்கள் நீண்ட நேரம் ஸ்மார்ட்வாட்ச் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆரோக்கியம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
சூப்பர் ஃபுட் முருங்கை.. நோய்களை விரட்டும் 7 அற்புதங்கள்!
Recommended image2
Hemoglobin Levels: வெறும் 7 நாளில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்.!
Recommended image3
Papaya Benefits: தினமும் பப்பாளி சாப்பிட்டால் கிடைக்கும் 7 சூப்பர் நன்மைகள்!
Related Stories
Recommended image1
Smartwatch: 70 சதவீத தள்ளுபடி.. ஸ்மார்ட் வாட்ச் விலை ரூ.2 ஆயிரம் கூட இல்லைங்க.. செம ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க..
Recommended image2
Smartwatch: 10 நாட்கள் பேட்டரி பேக்கப் உடன் கூடிய புது ஸ்மார்ட்வாட்ச்- அதிரடி ஆஃபர்களுடன் இந்தியாவில் அறிமுகம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved