MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Smartwatch: 70 சதவீத தள்ளுபடி.. ஸ்மார்ட் வாட்ச் விலை ரூ.2 ஆயிரம் கூட இல்லைங்க.. செம ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க..

Smartwatch: 70 சதவீத தள்ளுபடி.. ஸ்மார்ட் வாட்ச் விலை ரூ.2 ஆயிரம் கூட இல்லைங்க.. செம ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க..

ஸ்மார்ட் வாட்ச்கள் தற்போது 70 சதவீத தள்ளுபடியுடன், கண்ணைக் கவரும் அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்மார்ட் வாட்ச் வாங்க வேண்டும் நினைப்பவர்கள் உடன் வாங்க வேண்டிய நேரம் இதுவாகும்.

1 Min read
Author : Raghupati R
| Updated : Mar 29 2024, 09:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Smartwatch Discount

Smartwatch Discount

போட் ஸ்டார்ம் கால் ஸ்மார்ட் வாட்ச் 80 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இந்த ஸ்மார்ட் வாட்ச் அசல் விலை ரூ. 7499 தள்ளுபடியின் ஒரு பகுதியாக ரூ. 1499க்கு சொந்தமாக வாங்கலாம். அம்சங்களைப் பொறுத்தவரை, இது 1.83 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த வாட்ச் புளூடூத் காலிங் வசதியுடன் கொண்டு வரப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட கிளவுட் வாட்ச் முகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

25
Boult Crown

Boult Crown

போல்ட் கிரவுன் ஸ்மார்ட்போன் புளூடூத் அழைப்பு அம்சத்தை வழங்குகிறது. இது 1.95 அங்குல திரை கொண்டது. இந்த வாட்ச் 66 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது ரூ.1499க்கு வாங்கலாம். இது SPO2, இரத்த கண்காணிப்பு, ஆக்ஸிஜன் செறிவு மற்றும் சுகாதார கண்காணிப்பு அம்சங்களையும் வழங்குகிறது.

35
Boult Drift+

Boult Drift+

போல்ட் டிரிஃப்ட்+ புளூடூத் அழைப்பு அம்சத்துடன் வருகிறது மற்றும் 1.85 இன்ச் திரை கொண்டது. அம்சங்களைப் பொறுத்தவரை, இது SPO2 மற்றும் பல சுகாதார அம்சங்களைக் கொண்டுள்ளது. 24*7 இதய துடிப்பு கண்காணிப்பு அம்சம் வழங்கப்படுகிறது.

45
Fire-Boltt Rise

Fire-Boltt Rise

ஃபயர்-போல்ட் ரைஸ் ஸ்மார்ட் வாட்ச் மீது 88 சதவீதம் தள்ளுபடி உடன் வருகிறது. இதன் விலை ரூ. 1399 ஆகும். அம்சங்களைப் பொறுத்தவரை, இது 1.85 அங்குல திரையைக் கொண்டுள்ளது. புளூடூத் அழைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.

55
Hammer Ultra Classic

Hammer Ultra Classic

ஹாம்மேர் அல்ட்ரா க்ளாஸிக் ஸ்மார்ட் வாட்ச் 71 சதவீதம் தள்ளுபடி உடன் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் இந்த வாட்சை ரூ.1699க்கு வாங்கலாம். இது 2.01 அங்குல திரை கொண்டது. புளூடூத் அழைப்பு வசதி, தொடுதிரை வழங்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 5 நாட்களுக்கு இடைவிடாமல் வேலை செய்யும்.

ரூ.55,000 தள்ளுபடியை அறிவித்த ஒகாயா.. மார்ச் 31 தான் கடைசி தேதி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குங்க..

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொழில்நுட்பச் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved