MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Fatty Liver: மது அருந்தாதவர்களையும் தாக்கும் 'சைலண்ட்' கல்லீரல் நோய்.. ஆய்வில் அதிர்ச்சி.. தப்பிப்பது எப்படி?

Fatty Liver: மது அருந்தாதவர்களையும் தாக்கும் 'சைலண்ட்' கல்லீரல் நோய்.. ஆய்வில் அதிர்ச்சி.. தப்பிப்பது எப்படி?

இந்தியாவில் மது அருந்தாதவர்களுக்கும் கல்லீரல் கொழுப்பு நோய் (NAFLD) பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணங்கள் என்னவென்று இந்த புகைப்படத் தொகுப்பில் விரிவாகப் பார்ப்போம்.

1 Min read
Author : vinoth kumar
Published : Jul 21 2026, 01:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
மது அருந்தாதவர்களுக்கும் கல்லீரல் கொழுப்பு நோய்
Image Credit : Getty

மது அருந்தாதவர்களுக்கும் கல்லீரல் கொழுப்பு நோய்

இந்தியாவில் மது அருந்தாதவர்களுக்கும் கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 38.9% பேருக்கு இந்த பாதிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Image Credit : Getty

ஆய்வில் அதிர்ச்சி தகவல்

முன்பெல்லாம், அதிகப்படியான மதுப்பழக்கம்தான் கல்லீரல் கொழுப்பு நோய்க்கு காரணம் என கூறப்பட்டு வந்தது. ஆனால், மது அருந்தாதவர்களிடமும் இது பரவலாக காணப்படுவதாக தற்போதைய அதிர்ச்சி தரவுகள் தெரிவிக்கின்றன.

Related Articles

Related image1
RO Water Purifier: ஃபில்டர் தண்ணி குடிச்சா கிட்னி பாதிக்குமா? டாக்டர்ஸ் சொல்றது என்ன?
Related image2
Mutton Curry: வாரத்துக்கு எவ்வளவு மட்டன் சாப்பிடலாம்? அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து.! சரியான அளவை தெரிஞ்சிக்கோங்க.!
38
உடல் பருமனாக இருந்தால் கொழுப்பு நோய் அபாயம்
Image Credit : Getty

உடல் பருமனாக இருந்தால் கொழுப்பு நோய் அபாயம்

உடல் பருமன் உள்ளவர்களுக்கு மது அருந்தாவிட்டாலும் கல்லீரல் கொழுப்பு நோய் வரும் அபாயம் அதிகம். வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், மற்றும் உடற்பயிற்சி மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும்.

48
உடலுழைப்பு இல்லாதவர்கள்
Image Credit : Getty

உடலுழைப்பு இல்லாதவர்கள்

உடல் பருமன், மது அருந்தாதவர்களுக்கு கல்லீரல் கொழுப்பு நோய் வருவதற்கான முக்கிய ஆபத்து காரணியாக உள்ளது. உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை மற்றும் அதிக கலோரி உணவுகள் இந்தியாவில் உடல் பருமனை அதிகரித்துள்ளன.

58
கெட்ட கொழுப்புகள் அதிகம்
Image Credit : Getty

கெட்ட கொழுப்புகள் அதிகம்

மாறிவரும் உணவுப் பழக்கத்தால், பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட், சர்க்கரை, மற்றும் கெட்ட கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுகிறோம். இது கல்லீரலில் கொழுப்பு சேர முக்கிய காரணமாகிறது.

68
டைப் 2 நீரிழிவு
Image Credit : Getty

டைப் 2 நீரிழிவு

டைப் 2 நீரிழிவு, மெட்டபாலிக் சிண்ட்ரோம் போன்ற நோய்கள் NAFLD-உடன் நெருங்கிய தொடர்புடையவை. இன்சுலின் எதிர்ப்பு காரணமாகவும் கல்லீரலில் கொழுப்பு சேரலாம். சில மருந்துகளும் இதற்குக் காரணமாக அமையலாம்.

78
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்
Image Credit : Getty

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS), ஸ்லீப் அப்னியா, ஹைப்போ தைராய்டிசம் போன்ற பிரச்சனைகள் அபாயம் அதிகம். இந்தியாவில் இது மெட்டபாலிக் சிண்ட்ரோமின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

88
சரியான உணவு, உடற்பயிற்சி எடையை பராமரிப்பது அவசியம்
Image Credit : Getty

சரியான உணவு, உடற்பயிற்சி எடையை பராமரிப்பது அவசியம்

சரியான உணவு, தினசரி உடற்பயிற்சி, சீரான உடல் எடை, மற்றும் மது அருந்தாமல் இருப்பது கல்லீரல் கொழுப்பு நோயைத் தடுக்க உதவும். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்வதும் நல்லது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சுகாதார நன்மைகள்
ஆரோக்கிய குறிப்புகள்
ஆரோக்கியம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kitchen Secret : பிரியாணி செய்யும்போது வெங்காயத்தில் சர்க்கரை சேர்ப்பது ஏன் தெரியுமா?
Recommended image2
Cyclospora Outbreak: ஒரு நாளைக்கு 30 முறை டாய்லெட் போகணுமா? குழந்தைகளை குறிவைக்கும் சைக்கிளோஸ்போரா!
Recommended image3
Cooking Oil: பொரித்த எண்ணெய்யில் மீண்டும் சமைக்கலாமா? இல்லத்தரசிகளுக்கு நிபுணர்கள் வார்னிங்!
Related Stories
Recommended image1
RO Water Purifier: ஃபில்டர் தண்ணி குடிச்சா கிட்னி பாதிக்குமா? டாக்டர்ஸ் சொல்றது என்ன?
Recommended image2
Mutton Curry: வாரத்துக்கு எவ்வளவு மட்டன் சாப்பிடலாம்? அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து.! சரியான அளவை தெரிஞ்சிக்கோங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved