MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • underarm odor : அக்குள் துர்நாற்றத்தை தடுக்க 5 சீக்ரெட் வழிகள்

underarm odor : அக்குள் துர்நாற்றத்தை தடுக்க 5 சீக்ரெட் வழிகள்

அக்குள் துர்நாற்றம் மற்றும் வியர்வை நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? அதை இயற்கையான முறையில் அடியோட அழிக்க எளிய வீட்டு வைத்திய முறைகள் இதோ. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இயற்கையான முறையில் உடல் துர்நாற்றத்தை போக்க இந்த வழிகளை டிரை பண்ணி பாருங்க

1 Min read
Author : Priya Velan
Published : Jun 06 2026, 03:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மேஜிக் 'உருளைக்கிழங்கு' ஸ்லைஸ்:
Image Credit : Getty

மேஜிக் 'உருளைக்கிழங்கு' ஸ்லைஸ்:

பாடி ஸ்ப்ரே அடிச்சும் பலன் இல்லையா? கவலைய விடுங்க! ஒரு உருளைக்கிழங்கை சின்ன துண்டா நறுக்கி, அக்குளில் சில நிமிடங்கள் தேய்த்து காயவிடுங்கள். இதில் இருக்கும் இயற்கையான என்சைம்கள், துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அடியோட அழிச்சிடும்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
குளிக்கும் தண்ணீரில் 'இதை' கலந்திருக்கீங்களா?
Image Credit : Getty

குளிக்கும் தண்ணீரில் 'இதை' கலந்திருக்கீங்களா?

தினமும் குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் வேப்பிலை சாறு அல்லது புதினா இலைகளை நசுக்கிப் போடுங்கள். இது உடலுக்கு நறுமணத்தைத் தருவதோடு, நாள் முழுக்க அக்குளில் வியர்வை தேங்கி நாற்றம் ஏற்படுவதை இயற்கையாகவே தடுக்கும் 24 மணி நேர ஆன்டி-செப்டிக் கவசம்!

Related Articles

Related image1
Underarm Tips: அக்குள் கருமையை போக்க அற்புதமான வீட்டு வைத்தியம் இதோ..!!
Related image2
Underarm Smell : அக்குளில் வியர்வை வாடை ஓவரா இருக்கா? ஒரு டிப்ஸ் போதும்; வாசனையே மாறிடும்
35
நைலான் துணிகளுக்கு 'நோ' சொல்லுங்க:
Image Credit : Getty

நைலான் துணிகளுக்கு 'நோ' சொல்லுங்க:

என்னதான் சென்ட் அடிச்சாலும், நீங்க போடுற துணி சரியில்லைனா நாற்றம் அடிக்கத்தான் செய்யும். வெயில் மற்றும் வியர்வை காலங்களில் நைலான், சிந்தெடிக் ஆடைகளை தவிர்த்து, காற்றோட்டமான தூய காட்டன் (Cotton) ஆடைகளை உடுத்துங்க. வியர்வையை உறிஞ்சி, அக்குளை எப்போதும் டிரையா (Dry) வச்சுக்கும்.

45
'காஃபின்' மற்றும் காரமான உணவுகளுக்கு பிரேக்!
Image Credit : Getty

'காஃபின்' மற்றும் காரமான உணவுகளுக்கு பிரேக்!

அக்குள் நாற்றத்திற்கும் சாப்பாட்டிற்கும் சம்பந்தம் இருக்கா? ஆமாங்க! அதிக காரமான உணவுகள், பூண்டு, மற்றும் அளவுக்கு அதிகமான காபி/டீ குடிப்பது உங்கள் வியர்வையின் வாசனையை மோசமாக்கும். கொஞ்சம் பழங்கள், கீரைகள் பக்கம் உங்க டயட்டை மாத்திப் பாருங்க... மேஜிக் நடக்கும்!

55
இரவு நேர 'ஆப்பிள் சைடர் வினிகர்' வித்தை!
Image Credit : Getty

இரவு நேர 'ஆப்பிள் சைடர் வினிகர்' வித்தை!

தூங்குவதற்கு முன்னால், ஒரு பஞ்சில் சில துளிகள் ஆப்பிள் சைடர் வினிகர் (Apple Cider Vinegar) தொட்டு அக்குளில் தடவிக் ள்ளுங்கள் (மறுநாள் காலையில் கழுவிடலாம்). இது அக்குளின் pH அளவை சீராக வைத்து, துர்நாற்ற பாக்டீரியாக்கள் வளரவே முடியாதபடி செக் வைக்கும்!

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவும் 7 டிடாக்ஸ் வாட்டர் ரெசிப்பிகள்!
Recommended image2
Pumpkin Seeds: முகப்பருவை விரட்ட பூசணி விதை உதவுமா? நிபுணர்கள் சொல்வது இதுதான்!
Recommended image3
மூளை ஆரோக்கியத்தையும் நினைவாற்றலையும் அதிகரிக்கும் சிறந்த நட்ஸ் வகைகள்
Related Stories
Recommended image1
Underarm Tips: அக்குள் கருமையை போக்க அற்புதமான வீட்டு வைத்தியம் இதோ..!!
Recommended image2
Underarm Smell : அக்குளில் வியர்வை வாடை ஓவரா இருக்கா? ஒரு டிப்ஸ் போதும்; வாசனையே மாறிடும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved