MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • என்ன செய்தும் தொப்பை குறையலியா? இந்த 5 வழிகளை டிரை பண்ணி பாருங்க

என்ன செய்தும் தொப்பை குறையலியா? இந்த 5 வழிகளை டிரை பண்ணி பாருங்க

தொப்பையைக் குறைக்க ஜிம்முக்கு ஓடி, டயட் இருந்து டயர்ட் ஆனவங்களுக்கு இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். சுடுதண்ணி குடிங்க, சீரகம் சாப்பிடுங்க" கதையெல்லாம் இல்லாம, முற்றிலும் வித்தியாசமான ஆனா 100% வொர்க்அவுட் ஆகுற 5 சீக்ரெட் டிப்ஸ் இதோ...

1 Min read
Author : Priya Velan
Published : May 28 2026, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
20 வினாடி மெல்லும் வித்தை
Image Credit : Getty

20 வினாடி மெல்லும் வித்தை

டிவியோ, மொபைலோ பார்க்காம... ஒவ்வொரு வாய் சாப்பாட்டையும் 20 தடவை நல்லா மென்னு கூழாக்கி முழுங்குங்க. இப்படி சாப்பிட்டா, வயிறு சீக்கிரம் நிறைஞ்சிடும், தேவையில்லாத கொழுப்பு வயித்துல தங்கவே தங்காது!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஜிம்முக்கு போக டைம் இல்லையா?
Image Credit : Getty

ஜிம்முக்கு போக டைம் இல்லையா?

போன் பேசும்போது சும்மா உட்காராம ரூமுக்குள்ள நடங்க, லிஃப்ட்டுக்கு பதிலா படிக்கட்டு ஏறுங்க. இதுக்கு பேருதான் NEAT (Non-Exercise Activity Thermogenesis). ஜிம்முக்கு போகாமலே உங்க உடம்புல இருக்குற கேலரியை இது அசால்ட்டா கரைக்கும்.

Related Articles

Related image1
Weight Loss: உடல் எடையை குறைக்கணுமா.. நார்ச்சத்து நிறைந்த 6 உணவுகள் இதோ!
Related image2
Walking and Weight Loss : எப்படி நடந்தால் எடை குறையும்? புதிய வாக்கிங் முறைகள்!
35
நைட் 10 மணிக்கு அப்புறம் 'நோ' சொல்லுங்க
Image Credit : Getty

நைட் 10 மணிக்கு அப்புறம் 'நோ' சொல்லுங்க

நைட் 10 மணிக்கு மேல பசிக்கும் போது சமையலறைக்கு விசிட் அடிக்கிறதை நிறுத்துங்க. லேட்டா சாப்பிடுற கேலரி எல்லாமே நேரா போய் வயித்துலதான் 'ஃபேட்' ஆக உட்காரும். நைட் 8 மணிக்குள்ள டின்னரை முடிங்க, மேஜிக்கை பாருங்க!

45
மிளகாயில் இருக்கு சீக்ரெட்!
Image Credit : Getty

மிளகாயில் இருக்கு சீக்ரெட்!

உங்க உணவுல கொஞ்சமாக பச்சை மிளகாய் அல்லது மிளகுத்தூள் சேர்த்துக்கோங்க. இதுல இருக்குற 'கேப்சைசின்' (Capsaicin) அப்படிங்கிற பொருள் உங்க மெட்டபாலிசத்தை ஜெட் வேகத்துல ஏத்தி, வயித்துல இருக்குற பழைய கொழுப்பை வேகமாக எரிக்கும்.

55
6 - 8 மணி நேர 'நிம்மதி' தூக்கம்
Image Credit : Getty

6 - 8 மணி நேர 'நிம்மதி' தூக்கம்

கம்மியா தூங்குனா 'கார்டிசோல்' (Cortisol) அப்படிங்கிற ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாகும். இது நேராக உங்க தொப்பையை பெருசாக்கிடும். நிம்மதியா 7 முதல் 8 மணி நேரம் தூங்குனாலே உடம்பு தானா ஃபிட்டாயிடும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
உடல் எடை குறைப்பு குறிப்புகள்
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Green Tea vs Black Coffee: உடல் எடையை குறைக்க எது பெஸ்ட்?
Recommended image2
Kitchen Hacks: கிச்சனில் கரப்பான்பூச்சி, பல்லி தொல்லையா? விரட்ட இதோ சிம்பிள் டிப்ஸ்!
Recommended image3
Fire Dosa : தோசை சைக்கோ எல்லாம் ரெடியா? தெறிக்கவிடும் நெருப்பு தோசை!
Related Stories
Recommended image1
Weight Loss: உடல் எடையை குறைக்கணுமா.. நார்ச்சத்து நிறைந்த 6 உணவுகள் இதோ!
Recommended image2
Walking and Weight Loss : எப்படி நடந்தால் எடை குறையும்? புதிய வாக்கிங் முறைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved