MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உங்களுக்கு 3-3-3 விதி பற்றி தெரியுமா? ஜிம் போறவங்க சீக்ரெட் இதுதான்!! 

உங்களுக்கு 3-3-3 விதி பற்றி தெரியுமா? ஜிம் போறவங்க சீக்ரெட் இதுதான்!! 

ஜிம் போகிறவர்கள் பின்பற்றும் 3-3-3 விதி குறித்து இந்தப் பதிவில் காணலாம். 

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 22 2025, 04:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

How to Follow the 3-3-3 Rule Gym : ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்கள் உணவு பழக்கம் மட்டுமின்றி உடற்பயிற்சியிலும் சில விஷயங்களை கவனமாக கடைபிடிப்பார்கள். எல்லா நாளும் ஒரே மாதிரியான உடற்பயிற்சி செய்யாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.  

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
How to Follow the 3-3-3 Rule Gym

How to Follow the 3-3-3 Rule Gym

உதாரணமாக திங்கள்கிழமை மார்புப் பகுதியை வலுப்படுத்த உடற்பயிற்சிகளை செய்தால் செவ்வாய்க்கிழமை உடலின் மைய தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை செய்வார்கள். அதை போல இன்னொரு விதியையும் பின்பற்றுகிறார்கள். இதை வீட்டிலும் உடற்பயிற்சி செய்பவர்கள் பின்பற்றலாம். அதுதான் 3 சுற்றுகள், மூன்று பயிற்சிகள், மூன்று முறை 3-3-3 விதியாகும். 

இதையும் படிங்க:   வாக்கிங் தவிர!! அமர்ந்தபடி  60 வயதுக்கு மேற்பட்டோர் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் தெரியுமா? 

34
How to Follow the 3-3-3 Rule Gym

How to Follow the 3-3-3 Rule Gym

அதாவது 3-3-3 என்ற விதியில் 3 உடற்பயிற்சிகளை செய்வார்கள். ஒவ்வொரு பயிற்சியும் 3 தடவை முறையே 3 விதமான பயிற்சிகளை மீண்டும் மீண்டும் என 3 முறை செய்வார்கள். இப்படி செய்வது உடலுக்கு வலிமையும் சகிப்புத்தன்மையும் அளிக்கிறது.  

இதையும் படிங்க:  தினமும் '5' நிமிடங்கள்.. தொப்பை குறைய எத்தனை ஸ்கிப்பிங் செய்யனும் தெரியுமா?

44
How to Follow the 3-3-3 Rule Gym

How to Follow the 3-3-3 Rule Gym

3 பயிற்சிகள்- 3 முறை: 

ஒவ்வொரு செட்டுக்கும் உடலின் வெவ்வேறு தசைகளை இலக்காகக் கொண்ட 3 பயிற்சிகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு பயிற்சியையும் 3 முறை செய்ய வேண்டும். உதாரணமாக, கீழ் உடலை மேம்படுத்தும் ஸ்குவாட் பயிற்சிகள், மேல் உடலை மெருகூட்டும் புஷ்-அப்கள்,  மையத்தசைகளை வலுவூட்டும் பிளாங்க்ஸ் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக, மொத்தம் மூன்று சுற்றுகளுக்கு (மூன்று செட்) செய்ய வேண்டும். இதை போல வெவ்வேறு தசைகளுக்கான 3 பயிற்சிகளை திட்டமிட்டு செய்யலாம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
உடற்பயிற்சி
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gut Health: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 7 விஷயங்கள்!
Recommended image2
Daily Multivitamin : வயதானவர்கள் தினமும் மல்டிவைட்டமின் எடுத்தால் என்ன ஆகும்? வெளியான அதிர்ச்சி தகவல்
Recommended image3
பழம் சாப்பிடும் போது இந்த 5 தப்பு பண்றீங்களா? அப்போ உடனே நிறுத்துங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved