- Home
- உடல்நலம்
- Garlic Benefits: தினமும் பூண்டு சாப்பிடுங்க.. மாரடைப்பு எட்டி கூட பார்க்காது..! இவ்வளவு நன்மைகள் இருக்கா?
Garlic Benefits: தினமும் பூண்டு சாப்பிடுங்க.. மாரடைப்பு எட்டி கூட பார்க்காது..! இவ்வளவு நன்மைகள் இருக்கா?
உயர் ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு பூண்டு எவ்வாறு உதவுகிறது என்பதை மருத்துவர்கள் விளக்குகிறார்கள்.
18

Image Credit : Getty
ஹை பிபி மற்றும் மாரடைப்பு அதிகரிப்பு
உயர் ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. ரத்த அழுத்தம் இல்லாத வீடே இல்லை என்கிற அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
28
Image Credit : Getty
பிபி மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினை
ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அதிக ரத்த அழுத்தம் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.
38
Image Credit : freepik
இளம் வயதிலேயே இதய நோய்
மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம் காரணமாக இளம் வயதிலேயே இதய நோய்கள் அதிகரித்து வருகின்றன.
48
Image Credit : Freepik
இதய நோயைத் தடுக்க பூண்டு
இதய நோயைத் தடுக்க தினமும் பூண்டை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்லது.
58
Image Credit : freepik
பூண்டின் மகத்துவம்
பூண்டு இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
68
Image Credit : Freepik
ரத்த அழுத்தம், கொழுப்பைக் குறைக்கிறது
பூண்டு ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.
78
Image Credit : our own
இரத்த உறைதலைத் தடுக்க
பூண்டு இரத்த உறைதலைத் தடுக்க உதவுகிறது, இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
88
Image Credit : our own
இதையும் நினைவில் கொள்ளுங்கள்
பூண்டு நல்லது என்று அதிகமாக சாப்பிட்டால் பிரச்சினை ஏற்படலாம். அளவோடு சாப்பிடுவது நல்லது.
Latest Videos