MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Heart Attack: மாரடைப்பு திடீரென வருவதில்லை! ஒரு மாதத்திற்கு முன்பே உடல் தரும் 5 எச்சரிக்கை அறிகுறிகள்!

Heart Attack: மாரடைப்பு திடீரென வருவதில்லை! ஒரு மாதத்திற்கு முன்பே உடல் தரும் 5 எச்சரிக்கை அறிகுறிகள்!

Heart Attack: மாரடைப்பு திடீரென வருவதில்லை. அது வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நமது உடல் சில எச்சரிக்கை அறிகுறிகளைக் காட்டத் தொடங்கிவிடும். டாக்டர்கள் கூறும் அந்த முக்கிய அறிகுறிகள் என்னவென்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 26 2026, 06:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
சரியான நேரத்தில் கண்டறியுங்கள்
Image Credit : Instagram

சரியான நேரத்தில் கண்டறியுங்கள்

இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறையால், நாட்டில் மாரடைப்பு (Heart Attack) வேகமாக அதிகரித்து வருகின்றன. வயதானவர்கள் மட்டுமல்ல, இளைஞர்களும்கூட மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். இந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்தால், உயிராபத்தில் இருந்து தப்பிக்கலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
மாரடைப்புக்கு ஒரு மாதம் முன்பு தோன்றும் அறிகுறிகள்
Image Credit : Getty

மாரடைப்புக்கு ஒரு மாதம் முன்பு தோன்றும் அறிகுறிகள்

திடீரென நெஞ்சுப் பகுதியில் அதிக அழுத்தம் அல்லது அசௌகரியம் ஏற்பட்டால், அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். நெஞ்சு இறுக்கமாவது, பாரமாக உணர்வது அல்லது எரிச்சல் ஏற்பட்டு சிறிது நேரத்தில் குறைந்தால், அதை அலட்சியப்படுத்தாதீர்கள். இது இதய நோயின் ஆரம்ப அறிகுறி.
38
அதிகப்படியான சோர்வு
Image Credit : Getty

அதிகப்படியான சோர்வு

நீங்கள் மிக விரைவாக சோர்வடைந்தால், அதுவும் ஒரு அறிகுறியே. சாதாரண அன்றாட வேலைகளைச் செய்யும்போது கூட உடல் ஒத்துழைக்கவில்லை எனத் தோன்றினால், உங்களுக்கு இதய நோய் இருக்கலாம். உடனடியாக மருத்துவரைச் சந்திப்பது நல்லது.
48
கைகள் மற்றும் கழுத்தில் வலி:
Image Credit : Getty

கைகள் மற்றும் கழுத்தில் வலி:

இரண்டு கைகள், கழுத்து, தாடை, தோள்பட்டை அல்லது முதுகுப் பகுதியில் அடிக்கடி வலி ஏற்பட்டால், அதை சாதாரண வலி என நினைக்க வேண்டாம். இது மாரடைப்பின் 'சைலன்ட்' (Silent) சிக்னல்களில் ஒன்றாகும்.
58
மூச்சுத் திணறல்
Image Credit : Getty

மூச்சுத் திணறல்

கொஞ்ச தூரம் நடந்தாலே மூச்சு வாங்கினால், பேசும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அல்லது மாடிப்படி ஏறும் போது அதிகமாக மூச்சிரைத்தால், அதை ஓர் எச்சரிக்கையாகக் கருதுங்கள். குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் நீரிழிவு (Diabetes) நோயாளிகளிடம் இந்தப் பிரச்னை அதிகமாகக் காணப்படும்.
68
குளிர்ந்த வியர்வை
Image Credit : Getty

குளிர்ந்த வியர்வை

குளிர்காலத்திலும் உங்களுக்கு வியர்த்தால் அல்லது காரணமே இல்லாமல் அதிகமாக வியர்த்தால், அது பலவீனமான இதயத்தின் அறிகுறியாகும். பசியின்மை, தலைசுற்றல் அல்லது குமட்டல் போன்ற உணர்வுகளும் இதயப் பிரச்னையைக் குறிக்கலாம்.
78
தூக்கமின்மை:
Image Credit : Getty

தூக்கமின்மை:

இரவில் அடிக்கடி தூக்கம் கலைந்தால் அல்லது சீக்கிரம் தூக்கம் வராமல் சிரமப்பட்டால், அதுவும் மாரடைப்பின் அறிகுறிகளில் ஒன்று. ஒரு மாதத்தில் பலமுறை இப்படி நடந்தால், மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.
88
யாருக்கு ஆபத்து அதிகம்?
Image Credit : Getty

யாருக்கு ஆபத்து அதிகம்?

அதிக ரத்த அழுத்தம் (BP), நீரிழிவு (Diabetes), ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளவர்கள், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் குடும்பத்தில் மாரடைப்பு வரலாறு உள்ளவர்களுக்கு ஆபத்து அதிகம். மேலும், 40 வயதைக் கடந்தும் எந்த உடற்பயிற்சியும் செய்யாதவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆரோக்கிய குறிப்புகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pappalikai Koottu: பப்பாளிக்காய் கூட்டு.! இவ்ளோ நல்லதா? ஐந்தே நிமிடங்களில் செய்யலாம் ஈசியா!
Recommended image2
Mushroom Chutney: காளான் சட்னி ரெசிபி..காரசாரமான சுவையில் ஈஸியாக செய்வது எப்படி?
Recommended image3
Egg Curry: உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு.. மணக்க மணக்க காரசாரமான கிராமத்து ஸ்டைல் ரெசிபி!
Related Stories
Recommended image1
Heart Disease: இதய நோயை தடுக்கும் இந்த ஒரு பழம் போதும்.! மாரடைப்பு, பக்கவாதம் எதுவும் வராதாம்.! மிஸ் பண்ணாம சாப்பிடுங்க.!
Recommended image2
Heart Attack Signs: இளைஞர்களைக் குறிவைக்கும் மாரடைப்பு! உடலில் இந்த 7 அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved