காய் சிறிது. பலன் பெரிது! இந்த ஒரு காய் போதும் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம்!
`கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்', என்ற பழமொழிக்கு ஏற்ப கடுக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் இளமையோடு வாழலாம் மேலும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படும் கடுக்காயின் நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கடுக்காய்உண்டால்மிடுக்காய்வாழலாம்', என்றபழமொழிக்குஏற்பகடுக்காயைதினமும்சாப்பிட்டுவந்தால்இளமையோடுவாழலாம்மேலும்பல்வேறு நோய்களுக்குமருந்தாகபயன்படும்கடுக்காயின்நன்மைகளைபற்றிஇந்தபதிவில்காணலாம். கடுக்காயைஅப்படியேசாப்பிடமுடியாது. முதலில்கடுக்காயைசுத்திசெய்துகொள்ளவேண்டும்.
சுத்திசெய்வது :
கடுக்காயைஉடைத்துவிட்டுஅதன்சதைகளைமட்டும்எடுத்துக்கொள்ளவேண்டும். கொட்டைகளைஎடுத்துவிடவேண்டும். (கொட்டைகளைபயன்படுத்தக்கூடாது)இந்தசதைப்பகுதிகளைஅம்மியினால்இடித்துஅல்லதுபொடித்துவிட்டுபின்மிக்சிஜாரில்போட்டுதூள்செய்து, சலித்துஒருடப்பாவில்எடுத்துக்கொள்ளவேண்டும்.
பற்கள்மற்றும்தொண்டை:
கடுக்காய்வாய்மற்றும்தொண்டையில்இருக்கும்புண்களைஎளிதில்ஆற்றிடும்தன்மைகொண்டது. கடுக்காய்பொடியைகொண்டுபல்துலக்கிவந்தால்பல்லும், ஈறும்உறுதிபெறுவதோடு, ஈறுவலிஎளிதில்நின்றிடும். மேலும்ஈறில்இருந்துவரும்இரத்தத்தைநிறுத்திவிடும்.
மஞ்சள்காமாலை :
மஞ்சள்காமாலைஉள்ளவர்கள்கடுக்காய்ப்பொடியைசிறிதுஎடுத்துவெதுவெதுப்பானதண்ணீரில்கலந்துகுடித்துவந்தால்மஞ்சள்காமாலைநோய்குணமாகும்.
மலச்சிக்கல் :
இரவில்படுப்பதற்குமுன்புசிறிதுகடுக்காய்பொடியைவெந்நீரில்கலந்துசாப்பிட்டுவந்தகபம்என்றழைக்கப்படும்சிலோத்துமத்தைசமன்செய்துமலச்சிக்கலைபோக்கும்தன்மைபெற்றது. மேலும்மூலநோய்உள்ளவர்கள்இதனைஎடுத்துக்கொண்டால்அதுவிரைவில்சரியாகிவிடும். அதோடுஅல்லாமல்குடல்சக்தியைபெருக்கிஇயற்கையாகபசியைதூண்டிவிடும்.
வயிற்றுப்புண்:
கடுக்காய்ப்பொடியைசிறிதுஎடுத்துசமஅளவுநெய்யில்வறுத்துவிட்டு , உப்புசேர்த்துமிக்ஸ்செய்துசாப்பிட்டுவரவயிற்றுப்புண்இருந்தஇடம்தெரியாமல்போய்விடும்.
கண்நோய்மற்றும்சர்க்கரைநோய்:
25 கிராம்கடுக்காய்ப்பொடியில், ஒருக்ளாஸ்தண்ணீர்ஊற்றி 50 மில்லிஅளவாககுறையும்வரைகொதிக்கசெய்துபருகினால்சர்க்கரைநோய்போன்றவைகட்டுப்படும். மேலும்இதனைசிலதுளிகள்கண்ணில்விட்டால்கண்நோய்உடனேகுணமாகும்.
உயிரணுகுறைபாட்டிற்கு:
கடுக்காய்பொடியினைதினமும்எடுத்துவந்தால், உடல்பலவீனத்தைப்போக்கிவலிமைபெறுவதோடு, ஆண்களின்உயிரணுபிரச்னைகளைசரிசெய்யும்தன்மைகொண்டது.
வயிறு பிரச்சனைகளுக்கு :
வயிற்றுப்பகுதியானஇரைப்பைமற்றும்குடலில்இருக்கும்ரணங்களைஆற்றிடும்தன்மைகொண்டது. மேலும் கடுக்காய்பொடியினைதினமும்தண்ணீரில்கலந்துபருகுவதால்இரத்தத்தைச்சுத்தப்படுத்திஅதிகரிக்கும், தோலில்வெண்புள்ளிகள்இருப்பின்மறையும் .பித்தம், கபம்போன்றவற்றால்வரும்பல்வேறுவியாதிகள் குணமாகும் .அதோடுமட்டுமல்லாமல்இருமல், கைகால்நமச்சல், மார்புஇறுக்கம், வயிற்றுப்பொருமல்ஆகியவைகளையும்விரைவில்சரிசெய்யும்.
"நோயற்றவாழ்வேகுறைவற்றசெல்வம்" என்றபழமொழிக்குஏற்பஇந்தகடுக்காய்பொடியினைநீங்களும்எடுத்துக்கொண்டுநோய்நொடிஇல்லாமல்ஆரோக்கியமாகவும், இளமையாகவும், வாழுங்கள்.