- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- முகத்தை பளிச் என்று வைத்துக் கொள்ள வீட்டிலுள்ள கடலை மாவு 1 போதுமே! 4 விதமான ஸ்கின்னுக்கும் பேஸ் பேக் ரெடி!
முகத்தை பளிச் என்று வைத்துக் கொள்ள வீட்டிலுள்ள கடலை மாவு 1 போதுமே! 4 விதமான ஸ்கின்னுக்கும் பேஸ் பேக் ரெடி!
இன்று நாம் அழகு என்றால் வெளியில் சென்று செலவு செய்தால் தான் நமக்கு வரும் அப்படிங்கிற ஒரு எண்ணத்தில் உள்ளோம். ஆனால் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பளிச் என்று வைத்துக் கொள்ள என்னென்ன பொருட்களை,எப்படி பயன்படுத்தலாம் என்பதை தான் இன்றைய பதிவில் நாம் பார்க்க உள்ளோம்.

முகம்பளிச்என்றுஇருந்தாலேஅதுஒருஅழகுத்தான். கருப்போ , மாநிறமோ, வெள்ளையோஎப்படிபட்டஸ்கின்டோன்ஆகாஇருந்தாலும்அனைவரும்முகத்தைபளிச்என்றுவைத்துக்கொள்ளதான்விரும்புவார்கள்.
முகம்எப்போதும்பொழிவாஇருப்பதற்கு ,பார்த்தஉடனேபளிச்என்றுவைத்துக்கொள்ளநிறையசெலவு செய்யவேண்டும், அதற்காகதனியாநாமநிறையபவுடர், க்ரீம்போன்றவற்றைபூசிதான்நம்மளைநாம்மெருகேத்திக்கணும்அப்படின்றதெல்லாம்தேவைஇல்லைங்க.
வீட்டிலேயேநாம்அன்றாடம்பயன்படுத்தும்சிலபொருட்களைவைத்தேரொம்பஈஸியாரொம்பஅழகாநம்மைநாம்பராமறி க்கலாம். நம்பாட்டிகாலத்தில்என்னவீதிக்குவீதிபார்லர்இருந்ததாஎன்ன? எல்லார்வீட்டிலும்அழகுக்குறிப்புசொல்லஒருபாட்டியோ,பெரியவங்கஇருப்பார்கள். அவர்கள்சொல்லும்குறிப்புக்களைஃபாலோசெய்துஅழுகுபடுத்திக்கொண்டோம்
ஆனால்இன்றுநாம்அழகுஎன்றால்வெளியில்சென்றுசெலவுசெய்தால்தான்நமக்குவரும்அப்படிங்கிறஒருஎண்ணத்தில்உள்ளோம். ஆனால்நம்வீட்டில்இருக்கும்பொருட்களைவைத்தேமுகத்தைபளிச்என்றுவைத்துக்கொள்ளஎன்னென்னபொருட்களை,எப்படிபயன்படுத்தலாம்என்பதைதான்இன்றையபதிவில்நாம்பார்க்கஉள்ளோம்.
கடலைமாவு:
அழகிற்குகடலைமாவுமாதிரிஒருநல்லபொருள்எதுவுமேஇல்லஎன்றுகூறலாம். எல்லாருடையவீட்டிலும்கடலைமாவுவச்சிருப்போம்.இதனைபேக்செய்துநம்முகத்தில்அப்பளைசெய்துமுகத்தைமெருகேற்றலாம்.நம்அனைவருக்கும்ஒரேவிதமானஸ்கின்இருப்பதுஇல்லைஎன்பதால்ஒவ்வொருஸ்கின்டைப்பிற்கும்ஒவ்வொருடிப்ஸ்கொடுக்கப்பட்டுள்ளது. அவைஎன்னஎன்பதைகாணலாம்.
ட்ரைஸ்கின்:
ட்ரைஸ்கின்உள்ளவர்கள் 2 ஸ்பூன்கடலைமாவுடன் , 1 ஸ்பூன்அலோவேராஜெல்அல்லது 1 ஸ்பூன்வாழைப்பழம்ஆகியவற்றைமிக்ஸ்செய்துபேக்செய்துமுகத்தில்அப்பளைசெய்யவேண்டும்.
சென்சிட்டிவ்ஸ்கின்:
2 ஸ்பூன்கடலைமாவுடன் , 2 ரோஸ்பெடல்ஸ் 2 மற்றும்ஸ்பூன்ரோஸ்வாட்டர்ஆகியவற்றைமிக்ஸ்செய்துபேக்செய்துமுகத்தில்அப்பளைசெய்துகொள்ளலாம்.
ஆயில்ஸ்கின்:
ஆயில்ஸ்கின்உள்ளவர்கள் 2 ஸ்பூன்கடலைமாவுடன் , 1 ஸ்பூன்டீடிக்காஷன் ஊற்றிபேக்போன்றுசெய்துமுகத்தில்அப்பளைசெய்துகொள்ளலாம்.
நார்மல்ஸ்கின்:
நார்மல்ஸ்கின்உள்ளவர்கள்கடலைமாவுடன்தேங்காய்எண்ணெய்மற்றும்சிறிதுமுல்தானிமெட்டிசேர்த்துநன்றாககலந்துமுகத்தில்அப்பளைசெய்துபின்முகத்தைகுளிர்ந்ததண்ணீரில்அலசிக்கொள்ளலாம்.
பருஉள்ளவர்கள்:
ஒருசிலருக்குபருஅதிகமாககாணப்படும். அவரகள்கடலைமாவில்சிறிதுக்ரீன்டீஊற்றிமிக்ஸ்செய்துஅதனைபேக்செய்துஅப்பளைபண்ணிவரபருக்கள்இருந்தஇடம்கொஞ்சம்கொஞ்சமாககுறையத்தொடங்கும்.
இவைகளைவாரம் 1 முறைஅல்லது 2 முறைசெய்துகொள்ளலாம். இவைகளைஅப்ளைசெய்தபிறகுமுகம்வரவரவென்றுஇழுக்கும்.பின்முகத்தைகுளிர்ந்ததண்ணீரில்கழுவும்போது, முகத்தில்இருக்கும்டெத்செல்ஸ்நீங்கிமுகம்பொலிவுபெரும்.