MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உறவுமுறை
  • ஆண்களே ப்ளிஸ் நோட்! உங்களிடம் இந்த குணம் இருந்தால் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!!

ஆண்களே ப்ளிஸ் நோட்! உங்களிடம் இந்த குணம் இருந்தால் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!!

ஆண்களிடம் இருக்கும் இந்த குணங்களை பெண்களிடம் அதிகம் விரும்புகிறார்கள். அது என்ன தெரியுமா?

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Oct 07 2023, 06:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பெண்கள் எப்படிப்பட்ட ஆண்களை விரும்புகிறார்கள்? உங்களுக்கு தெரியுமா கூகுளில் பெரும்பாலான பையன்கள் பெண்கள் எந்த மாதியான ஆண்களை விரும்புகிறார்கள் என்று தேடுகிறார்கள். பொதுவாகவே, அழகாய் இல்லாவிட்டாலும், பணம் இருந்தால், பல பொண்ணுங்களுக்கு பிடிக்கும் என்று பலர் தங்கள் எண்ணத்திற்கு தோன்றுவதெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் இப்படி நினைப்பது தவறு. ஏனென்றால் எல்லா பெண்களும் ஒரே மாதிரி நினைப்பதில்லை. ஒவ்வொரு பெண்ணும் தன் வருங்கால கணவனிடம் சில குணங்களை விரும்புகிறாள். பெண்கள் எந்த மாதிரியான ஆண்களை விரும்புகிறார்கள் என்பதை இப்போது கண்டுபிடிப்போம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

ஃபிட் உடலுடன் இருக்கும் ஆண்கள்:  உங்களுக்கு தெரியுமா? ஆண்கள் பிட்டாக இருந்தால் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் ஆண்கள் பிட்டாக இருப்பதே பெண்கள் ரசிப்பார்கள். எனவே, ஆண்களே இதை நோட் பண்ணிக்கோங்க. அதே வேளையில், பெண்களும் பிட்டாக இருந்தால் ஆண்கள் விரும்புகின்றனர்
 

36

வேலையில் கவனம்: பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு இலக்கை வைத்திருக்கும் ஆண்களை விரும்புகிறார்கள். தங்கள் கனவுகளை நனவாக்குவதில் கவனம் செலுத்தும் ஆண்கள்தான் பெண்களின் முதல் தேர்வு.

இதையும் படிங்க:  பெண்களே...உடலுறவில் அதிக ஈடுபட்டால் இத்தனை பிரச்சினைகள் வருமாம்.! ஜாக்கிரதை..

46

நல்ல டிரஸ்ஸிங் சென்ஸ்: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் விஷயங்களில் ஒன்று அவர்களின் டிரஸ்ஸிங் சென்ஸ். நல்ல ட்ரெஸ்ஸிங் சென்ஸ் இருக்கும் ஆண்கள் மீது பெண்களுக்கு ஈர்ப்பு அதிகம். 

இதையும் படிங்க:  தினமும் காலை "இதை" மட்டும் செய்யுங்கள்..உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இனி சண்டை வராது.!

56

வீட்டு வேலைகளில் ஆர்வம் உள்ளவர்கள்: வீட்டு வேலைகள் மற்றும் அலுவலக வேலைகள் மற்றும் வெளி வேலைகளில் சிறந்து விளங்கும் ஆண்களை பெண்கள் விரும்புகிறார்கள். உங்களுக்கு தெரியுமா பெண்கள் தங்கள் வருங்கால கணவருக்கு இந்த குணம் இருந்தால் அவர்களை மிகவும் நேசிப்பார்கள் அவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

66

சுயமரியாதை குணம்: சுயமரியாதை குணம் கொண்ட ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவார்கள். அவர்கள் ஏதாவது வருத்தப்பட்டால்.. அவர்களிடம் பேசாமல் அவர்கள் சொல்வதைக் கேட்க முயற்சி செய்யுங்கள். பெண்கள் தங்கள் துணை தன்னை புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
உறவு ஆலோசனைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Parenting Tips: உங்க குழந்தைகளுக்கு இதெல்லாம் சொல்லிக் குடுக்குறீங்களா? செக் பண்ணுங்க!
Recommended image2
Happy Marriage: கல்யாண வாழ்க்கை ஜாலியா இருக்கணுமா? இந்த சிம்பிள் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Recommended image3
Parenting Tips: உங்க குழந்தை சூப்பரா வரணுமா? இந்த 10 விஷயங்களை மறக்காம சொல்லிக் கொடுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved