MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உறவுமுறை
  • Relationship Tips: உங்கள் உறவு வலுவாக இருக்க இந்த 5 பொய்களை உங்கள் துணையிடம் சொல்லுங்கள்..தப்பில்லை..!!

Relationship Tips: உங்கள் உறவு வலுவாக இருக்க இந்த 5 பொய்களை உங்கள் துணையிடம் சொல்லுங்கள்..தப்பில்லை..!!

நீங்கள் உறவை வலுப்படுத்த விரும்பினால், இந்த 5 பொய்களை உங்கள் துணையிடம் சொல்லுங்கள்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Jul 20 2023, 06:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

யாரிடமும் பொய் சொல்லக்கூடாது என்று நம் பெரியவர்கள் நமக்கு எப்போதும் போதிக்கிறார்கள். குறிப்பாக உங்கள் துணையைப் பொறுத்தவரை, அவர்களுடன் அதிகபட்ச நேர்மையைக் காட்ட வேண்டும். ஏனென்றால் உங்கள் முழு வாழ்க்கையையும் உங்கள் துணையுடன் செலவிட வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பொய்களின் உதவியுடன் சில வருடங்களை செலவிடலாம். ஆனால் உங்கள் முழு வாழ்க்கையையும் அல்ல.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

ஆனால், அதிகம் உண்மையைப் பேசுவது மக்கள் உறவையும் கெடுக்கும் என்பது பலமுறை கண்டதுண்டு. எனவே நீங்கள் எப்போதாவது ஒரு முறை பொய்யை நாடினால், அதில் தவறில்லை. இருப்பினும், உங்கள் தவறை மறைக்க இந்தப் பொய்களைச் சொல்லக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பல பொய்கள் உங்கள் உறவை பலப்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? சில நேரங்களில் உங்கள் ஒரு பொய் உங்கள் துணையின் உணர்ச்சிகளை காயப்படுத்தாமல் காப்பாற்றுகிறது. இந்தப் பொய்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்லுவோம்.

37

பரிசை எப்போதும் பாராட்டுங்கள்:
உங்கள் துணை உங்களுக்கு ஒரு பரிசை வழங்கியிருந்தால், அதைப் பாராட்டுங்கள். இருப்பினும், அந்தப் பரிசை நீங்கள் விரும்பாமல் இருந்திருக்கலாம். ஆனால், இன்னும் எதிரில் இருப்பவரின் உணர்வுகளைப் பாராட்டி அவரைப் புகழ்ந்து பாராட்டுங்கள். இதுவே உங்கள் வாழ்வின் இனிமையான பரிசு என்று கூறுங்கள்.

இதையும் படிங்க: பெண்களிடம் இந்த தவறுகளை மட்டும் செய்யதீங்க.. எப்படி நடந்துகொண்டால் பெண்களுக்கு பிடிக்கும்?

47

மன உறுதியை அதிகரியுங்கள்:
நீங்கள் எல்லாவற்றையும் நன்றாக நிர்வகிக்கிறீர்கள் என்று உங்கள் துணையுடன் செல்லுங்கள். இது அவர்களது மன உறுதியை அதிகரிக்கும். ஒருவேளை உங்கள் துணைக்கு வேளை பளு அதிகம் இருப்பதினால், ஒரு சில வேளைகளில் அவர்களால் கவனம் செலுத்த முடியாது. எனவே அத்தகைய சூழ்நிலையில், இந்த பொய்யைக் கொஞ்சம் கூடப் புகழ்ந்தால் எதிரில் இருப்பவர் நன்றாக இருப்பார்.

57

உணவைப் பாராட்டுங்கள்:
உங்கள் துணை உங்களுக்காக அன்புடன் ஏதாவது செய்திருந்தால், அவர்களின் முயற்சியில் கவனம் செலுத்துங்கள். ஒருவேளை உணவில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம். ஆனால் அந்த குறையை புறக்கணித்து அந்த உணவை பாராட்டினால் உங்கள் துணைக்கு அது பிடிக்கும்.

67

தோற்றத்தைப் பாராட்டுங்கள்:
உங்கள் துணை புதிய தோற்றத்தைக் கொண்டிருந்தால், ஒருவேளை அது உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றாலும், அவர்களைக் கேலி செய்யாதீர்கள். அந்த நேரத்தில் மட்டும் அவரைப் புகழ்ந்து பேசுங்கள். 

இதையும் படிங்க:  உங்கள் துணைக்காக ஒருபோதும் தியாகம் செய்யக் கூடாத விஷயங்கள்.. என்னென்ன தெரியுமா?

77

ஐ மிஸ் யூ என்று சொல்லுங்கள்:
உங்கள் துணையை எப்போதும் மிஸ் பண்ணுவது சாத்தியமில்லை. ஆனால், இடையில் உங்கள் துணையிடம் "ஐ மிஸ் யூ" என்று சொன்னால், அது அவர்களை மகிழ்விக்கும். மேலும் உங்கள் மீது அன்பு அதிகரிக்கும். ஆனால் இப்படி பலமுறை செய்தால் பெரிய சச்சரவுகள் கூட தீரும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
உறவு ஆலோசனைகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Stress Relief Foods: ஸ்ட்ரெஸ் குறைக்க உதவும் 7 சிறந்த உணவுகள்
Recommended image2
Mood Boosting Habits: 60 விநாடிகளில் உங்கள் மூடை மாற்றும் EASY டிப்ஸ்
Recommended image3
Relationship Tips: உறவுகளை மேலும் அழகாக்க 7 சூப்பர் டிப்ஸ்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved