MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உறவுமுறை
  • Propose Day: நடிகை ஐஸ்வர்யா ராய்கிட்ட அபிஷேக் எப்படி லவ் சொன்னாரு தெரியுமா? இப்படி சொல்லி ப்ரபோஸ் பண்ணுங்க!

Propose Day: நடிகை ஐஸ்வர்யா ராய்கிட்ட அபிஷேக் எப்படி லவ் சொன்னாரு தெரியுமா? இப்படி சொல்லி ப்ரபோஸ் பண்ணுங்க!

காதல் வாரத்தில் இரண்டாவது நாளான 'ப்ரபோஸ் டே' குறித்தும், சில ப்ரபோஸ் டிப்ஸும்..

1 Min read
Author : maria pani
| Updated : Feb 08 2023, 11:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

காதலர் தினம் நெருங்குகிறது. அதையொட்டி காதலர் வாரம் பிப்ரவரி 7ஆம் தேதி ரோஜா தினத்துடன் (Rose day) தொடங்கியது. அதன் இரண்டாவது நாளான இன்று(பிப்.8) ப்ரப்போஸ் டே (Propose Day) கொண்டாடப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இந்த நாள் காதலை சொல்பவர்களுக்கு மட்டுமல்ல, காதலை சொல்லி உறவில் இருப்பவர்களுக்கும் தங்களுடைய எல்லையில்லா காதலை வெளிப்படுத்தும் நாளாக விளங்குகிறது. இத்தினத்தில் எப்படி ப்ரபோஸ் செய்வது என்பதை குறித்து காணலாம். 

35

ப்ரபோஸ் செய்யும்போது என்ன பரிசு கொடுக்கலாம் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். அதற்கு நடிகை ஆலியா பட், ரன்பீர் ப்ரபோசல் ஸ்டோரி உதவலாம். இவர்களின் காதலை உலகமே அறிந்தது. பாலிவுட்டின் காதல் பறவைகளான இந்த ஜோடியின் ப்ரபோஸ் ஸ்டைல் உங்களுக்கு உதவலாம். ரன்பீர் கபூர் அழகான மோதிரத்தை, அழகாக ஒரு முழங்காலை மடக்கி ஸ்டைலாக ஆலியாவுக்கு கொடுத்து தன் காதலை வெளிப்படுத்தினார். நீங்களும் உங்கள் துணைக்கு இப்படி மோதிரம் அளித்து ப்ரபோஸ் செய்து பார்க்கலாம். 

45

எந்த இடத்தில் எப்படி ப்ரபோஸ் செய்கிறோம் என்பது முக்கியம். நடிகர் அபிஷேக் பச்சன் நியூயார்க்கில் நடந்த 'குரு' படத்தின் பிரிமீயர் விழாவில் நடிகை ஐஸ்வர்யாவிடம் ப்ரபோஸ் செய்தாராம். ஹோட்டல் பால்கனியில் வைத்து ஐஸ்வர்யாவிடம் கேட்டாராம். நீங்களும் உங்கள் இருவருக்கும் முக்கியமான அல்லது பிடித்தமான இடத்தில் காதலை வெளிப்படுத்துங்கள். 

 

55

மும்பையில் வைத்து கௌரிக்கு நடிகர் ஷாருக்கான் ப்ரபோஸ் செய்தார். ஷாருக்கான் ரொம்ப பொசசிவ்'ஆன ஆள். அதன் பிறகு இருவரும் பேசி, மும்பையில் உள்ள கடற்கரையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். உங்களுக்கும் காதலியை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருந்தால், அவருக்கு பிடித்த இடத்திற்கு அழைத்து சென்று முகத்திற்கு நேரே கேட்டுவிடுங்கள்.  

இதையும் படிங்க: Rose day : ரோஜா தினம் எதற்காக? மனம் கவர்ந்தவருக்கு எந்த வண்ண ரோஜா கொடுக்கணும் தெரியுமா?

About the Author

MP
maria pani
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(2.1 ov)10/1
INDIND
(20.0 ov)191/8
NZ need 182 runs in 107 balls
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Stress Relief Foods: ஸ்ட்ரெஸ் குறைக்க உதவும் 7 சிறந்த உணவுகள்
Recommended image2
Mood Boosting Habits: 60 விநாடிகளில் உங்கள் மூடை மாற்றும் EASY டிப்ஸ்
Recommended image3
Relationship Tips: உறவுகளை மேலும் அழகாக்க 7 சூப்பர் டிப்ஸ்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved