MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உறவுமுறை
  • ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு எவ்வளவோ காரணம் இருக்கலாம்! ஆனா இந்த 4 விஷயங்களை செய்தால், விந்துவோட தரம் கூடும்!

ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு எவ்வளவோ காரணம் இருக்கலாம்! ஆனா இந்த 4 விஷயங்களை செய்தால், விந்துவோட தரம் கூடும்!

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான காரணங்களும், அதற்கான தீர்வும்..

2 Min read
Author : maria pani
Published : Apr 03 2023, 05:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

முன்பெல்லாம் மலட்டுத்தன்மை என்றாலே பெண்களை மட்டும் கைகாட்டும் நிலை இருந்தது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கும் அதுபோன்ற பிரச்சனைகள் வரும் என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. மோசமான வாழ்க்கை முறை, தவறான உணவு பழக்கம் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையைக் குறைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். உடல்நிலையை சரியாக பேணாத ஆண்களுடைய விந்தணுவின் தரம் கூட குறைக்கலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பல ஆய்வுகள் நமக்கு சொல்வது என்னவென்றால், நம்முடைய 23 அல்லது 25 வயதிலிருந்தே உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கருவுறாமை (infertility) பிரச்சனை பெண்கள், ஆண்கள் என எந்த பாகுபாடுமின்றி ஏற்படலாம். விந்தணுக்களின் எண்ணிக்கை, அதன் தரத்தை அதிகரிக்க கடைப்பிடிக்கக்கூடிய சில பழக்க வழக்கங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

35

உலர் பழங்கள்!! 

உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். தினசரி குறைந்தது 2 பாதாம், 1 வால்நட், 2 அத்திப்பழம், 3 முதல் 4 உலர் திராட்சைகளை ஊறவைத்து உண்பதை பழக்கப்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் உங்களுடைய உடலில் மாற்றம் தெரியும். 

 

உடல் செயல்பாடு!! 

 

பெரும்பாலான ஆண்கள் டெஸ்க் சார்ந்த வேலைகளை செய்கிறார்கள்

சிலர் உடல் உழைப்பை கோரும் கடினமான வேலைகளையும் செய்வார்கள். இந்த பிஸியான நேரத்தில் உடல் செயல்பாடு இல்லாமல் போய்விடக் கூடாது. சுமார் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் மலட்டுத்தன்மை உங்களுக்கு வர வாய்ப்பே இல்லை. உங்கள் இதயம் அல்லது பிற உறுப்புகளும் இதனால் ஆரோக்கியமாக இருக்கும்.

 

இந்த 4 விஷயங்களை கவனமாக செய்து வந்தால் உங்களுடைய விந்தணு தரமும், எண்ணிக்கையும் அதிகமாகும். 

45

நீரேற்றம்!!

நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஒழுங்காக தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் குறைந்த அளவு தண்ணீர் குடித்தால், உடலில் நீர்ச்சத்து குறைய ஆரம்பிக்கும். இதன் விளைவாக மலட்டுத்தன்மை ஏற்படலாம். என்னடா! தண்ணீர் குடித்தால் எப்படி? என அலட்சியம் காட்டாதீர்கள். உடலில் நீர்ச்சத்து இல்லாமல் போனால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாழாகிவிடும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். 

55

அடிமை!! 

மது, சிகரெட் ஆகியவை உயிருக்கு ஆபத்தானது. இந்த பழக்கங்கள் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையையும் தரத்தையும் வெகுவாக பாதிக்கும். ஒரு ஆண் தந்தையாகும் வாய்ப்பை இந்த பழக்கங்கள் தட்டி பறிக்கிறது.  

இதையும் படிங்க: உடலுறவை ரசிக்காத பெண்களிடம்... இந்த 5 விஷயங்களை செய்தால்... பாலுணர்வு பாய்ந்தோடும்..!

உடல் செயல்பாடு!! 

பெரும்பாலான ஆண்கள் டெஸ்க் சார்ந்த வேலைகளை செய்கிறார்கள். சிலர் உடல் உழைப்பை கோரும் கடினமான வேலைகளையும் செய்வார்கள். இந்த பிஸியான நேரத்தில் பிற உடல் செயல்பாடு இல்லாமல் போய்விடக் கூடாது. சுமார் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் மலட்டுத்தன்மை உங்களுக்கு வர வாய்ப்பே இல்லை. உங்கள் இதயம் அல்லது பிற உறுப்புகளும் இதனால் ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த 4 விஷயங்களை கவனமாக செய்து வந்தால் உங்களுடைய விந்தணு தரமும், எண்ணிக்கையும் அதிகமாகும். 

இதையும் படிங்க: ஷவரில் மேனி நனைந்தபடி செக்ஸ் வைத்து கொள்ள புடிக்குமா? இந்த பொசிஷன் ட்ரை பண்ணுங்க!!

About the Author

MP
maria pani
 
4th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(16.0 ov)206/4
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Stress Relief Foods: ஸ்ட்ரெஸ் குறைக்க உதவும் 7 சிறந்த உணவுகள்
Recommended image2
Mood Boosting Habits: 60 விநாடிகளில் உங்கள் மூடை மாற்றும் EASY டிப்ஸ்
Recommended image3
Relationship Tips: உறவுகளை மேலும் அழகாக்க 7 சூப்பர் டிப்ஸ்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved