MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Biscuit : பிஸ்கட்டில் ஏன் இத்தனை ஓட்டைகள்? இது டிசைன் இல்லை, இதுக்கு பின்னாடி ஒரு சயின்ஸ் இருக்கு!

Biscuit : பிஸ்கட்டில் ஏன் இத்தனை ஓட்டைகள்? இது டிசைன் இல்லை, இதுக்கு பின்னாடி ஒரு சயின்ஸ் இருக்கு!

Biscuit Holes : பிஸ்கட்டுகளில் இருக்கும் ஓட்டைகளை 'டாக்கர்ஸ்'னு சொல்வாங்க. நிறைய பேர் இது ஒரு டிசைன்னு நினைக்கிறாங்க. ஆனா அதுதான் இல்லை. அப்போ எதுக்கு இந்த ஓட்டைகள்? வாங்க பார்க்கலாம்.

1 Min read
Author : Ganesh A
Published : Jun 30 2026, 11:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Biscuit Holes Secret
Image Credit : Chatgpt

Biscuit Holes Secret

வீட்டுக்கு விருந்தாளி வந்தா, காலையில டீ குடிக்கும்போது, டிராவல் பண்ணும்போதுனு பல நேரங்கள்ல நம்ம முதல் சாய்ஸ் பிஸ்கட்தான். இன்றைய காலகட்டத்தில் பிஸ்கட்டுகள் வெவ்வேறு விதமாக வந்துவிட்டன. இப்படி அனைவரும் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டுகள் வெவ்வேறு வடிவங்களில் இருக்கும். ஆனா சில பிஸ்கட்ல மட்டும் ஏன் ஓட்டைகள் இருக்குனு யோசிச்சிருக்கீங்களா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஓட்டைகள் டிசைனுக்காக அல்ல...
Image Credit : Pixabay

ஓட்டைகள் டிசைனுக்காக அல்ல...

நிறைய ஓட்டைகள் உள்ள பிஸ்கட்டுகளை நாம் சாப்பிட்டிருப்போம். பெரும்பாலான மக்கள் இதை ஒரு டிசைனுக்காக போட்டிருக்காங்கன்னு நினைக்கிறாங்க. ஆனா அது உண்மையில்லை. பிஸ்கட் தயாரிப்பில் இது ஒரு முக்கியமான செயல்முறை. பிஸ்கட்டுகளில் உள்ள ஓட்டைகளுக்கு பின்னாடி ஒரு சயின்ஸ் இருக்கிறது.

35
டாக்கர்ஸ் என்றால் என்ன?
Image Credit : Google

டாக்கர்ஸ் என்றால் என்ன?

பிஸ்கட்டுகளில் உள்ள இந்த ஓட்டைகளை 'டாக்கர்ஸ்' (Dockers) என்று சொல்வார்கள். பேக்கிங் செய்யும்போது, வெப்பமும் காற்றும் வெளியேறுவதற்காக இந்த ஓட்டைகள் உதவுகின்றன. இது பிஸ்கட் சரியான வடிவத்தில் இருக்க அவசியம். அதுமட்டுமின்றி பிஸ்கட் நன்கு பேக் ஆகவும் இந்த ஓட்டைகள் உதவுகின்றன.

45
இந்தத் துளைகள் ஏன் உருவாக்கப்பட்டன?
Image Credit : FREEPIK

இந்தத் துளைகள் ஏன் உருவாக்கப்பட்டன?

மைதா, கோதுமை மாவு, சர்க்கரை, உப்பு கலந்த மாவை அச்சுகளில் வைத்து, ஒரு மெஷின் மூலம் ஓட்டைகள் போடுவார்கள். ஓட்டைகள் இல்லையென்றால், பேக்கிங் சூட்டில் பிஸ்கட் உப்பி, அதன் வடிவம் மாறி, நடுவில் உடைந்துவிடும். பிஸ்கட் மொறுமொறுப்பாக இருப்பதற்கும் இந்த ஓட்டைகள் முக்கிய காரணம்.

55
பிஸ்கட் சீக்ரெட்
Image Credit : FREEPIK

பிஸ்கட் சீக்ரெட்

இப்போதெல்லாம் பிஸ்கட் தொழிற்சாலைகளில் நவீன மெஷின்கள் வந்துவிட்டன. அவை சமமான இடைவெளியில் இந்த ஓட்டைகளைப் போடுவதால், பார்ப்பதற்கு இது ஒரு டிசைன் போலவே தெரிகிறது. ஆனால் இது ஒரு அறிவியல் நுட்பம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Home Herbal Garden: வீட்டிலேயே 'மெடிக்கல் ஷாப்'.! ஆரோக்கியம் தரும் சூப்பர் ஐடியாக்கள்.!
Recommended image2
Stress Relief Foods: ஸ்ட்ரெஸ் குறைக்க உதவும் 7 சிறந்த உணவுகள்
Recommended image3
Murungakkai Rasam: மணக்க மணக்க முருங்கைக்காய் ரசம்..சூடான சாதத்துக்கு செம காம்பினேஷன்!
Related Stories
Recommended image1
குழந்தைகளுக்கு தினமும் பிஸ்கட் கொடுப்பது சரியா? ஒவ்வொரு வயசுக்கும் லிமிட் இருக்கு
Recommended image2
tea with healthy snacks: என்னது...டீ உடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிட்டால் ஆபத்தா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved