MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • கல்லீரலில் கொழுப்பு அதிகரித்துள்ளதா? இந்த 5 உணவுகளை உடனடியாக சாப்பிடுங்க!

கல்லீரலில் கொழுப்பு அதிகரித்துள்ளதா? இந்த 5 உணவுகளை உடனடியாக சாப்பிடுங்க!

கல்லீரலில் கொழுப்பு (Fatty Liver) அதிகரிப்பது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். உங்கள் கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்கி, கொழுப்பை இயற்கையாகவே கரைக்க உதவும் 5 மிகச்சிறந்த உணவுகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1 Min read
Author : Rsiva kumar
Published : Mar 24 2026, 06:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
கல்லீரலில் கொழுப்பு அதிகரித்துள்ளதா? இந்த 5 உணவுகளை உடனடியாக சாப்பிடுங்க!
Image Credit : Getty

கல்லீரலில் கொழுப்பு அதிகரித்துள்ளதா? இந்த 5 உணவுகளை உடனடியாக சாப்பிடுங்க!

கல்லீரல் 24 மணி நேரமும் செயல்படுகிறது. அது உடலில் உள்ள நச்சுக்களை வடிகட்டி, உணவைச் செரிமானம் செய்ய உதவுகிறது. உடலில் உள்ள கொழுப்புகளையும் சர்க்கரையையும் சமநிலைப்படுத்துகிறது. இதன் காரணமாக, நாம் கல்லீரலின் ஆரோக்கியத்தில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. இந்த அலட்சியத்தின் காரணமாக, இப்போதெல்லாம் பலருக்கு கொழுப்பு கல்லீரல் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.

27
Top 5 Foods to Reduce Fatty Liver in Tamil
Image Credit : Getty

Top 5 Foods to Reduce Fatty Liver in Tamil

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, தினசரி உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். உணவில் சில உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

37
கருப்பு காபி
Image Credit : Pixabay

கருப்பு காபி

சர்க்கரை சேர்க்காத கருப்புக் காபியைக் குடிப்பதால், கல்லீரலில் ஏற்படும் அழற்சி மற்றும் கொழுப்பு சேர்வதைக் கட்டுப்படுத்தவும், கல்லீரல் நோயைத் தடுக்கவும் முடியும்.

47
புளூபெர்ரி
Image Credit : Pixabay

புளூபெர்ரி

புளூபெர்ரி பழங்களில் 'ஆந்தோசயனின்கள்' உள்ளன, அவை கல்லீரல் செல்களில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன

57
நெல்லிக்காய்
Image Credit : Getty

நெல்லிக்காய்

தினமும் இரண்டு நெல்லிக்காய்களைச் சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார். அதில் உள்ள வைட்டமின் சி, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது.

67
அவகேடோ
Image Credit : Getty

அவகேடோ

அவகாடோ பழத்தில் 'குளுடாதையோன்' என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது, இது சேதமடைந்த கல்லீரல் செல்களைச் சரிசெய்யவும் புதிய செல்களை உருவாக்கவும் உதவுகிறது.

77
மஞ்சள், மிளகு
Image Credit : Getty

மஞ்சள், மிளகு

மஞ்சளை, மிளகுடன் சேர்த்து உட்கொள்வது கல்லீரலுக்கு மிகவும் நன்மை தரும். இந்தக் கலவை கல்லீரல் வீக்கம் அல்லது அழற்சியைக் குறைக்க உதவுகிறது.

இந்த 5 உணவுகள் கொழுப்பு கல்லீரலைக் குறைப்பதில் நல்ல பலன்களைத் தருகின்றன. இந்த உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்வது போதாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். வழக்கமான உடற்பயிற்சி, முறையான தூக்கம் மற்றும் குறைவான சர்க்கரை உட்கொள்வதும் அவசியமாகும்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஆரோக்கியம்
சுகாதார நன்மைகள்
ஆரோக்கிய குறிப்புகள்
தமிழ் சினிமா
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்பட விமர்சனம்
திரைப்படம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜாக்கிரதை.! ராத்திரியில இந்த 7 பழங்களை மறந்தும் சாப்பிடாதீங்க!
Recommended image2
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image3
Uric Acid : மூட்டு வலியை நீக்கும் சூப்பர் 'சட்னி' ஒருமுறை சாப்பிட்டு பாருங்க! அற்புத பலன்கள் இருக்கு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved