MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • குடியரசு தினம் 2025 : வீட்டில் உள்ளவர்களை அசத்த சிம்பிளான '5' மூவர்ண ரெசிபி டிப்ஸ்!!

குடியரசு தினம் 2025 : வீட்டில் உள்ளவர்களை அசத்த சிம்பிளான '5' மூவர்ண ரெசிபி டிப்ஸ்!!

Republic Day 2025 Food Recipes : குடியரசு தினத்தன்று நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்காக செய்து கொடுக்கக்கூடிய சில மூவர்ண ரெசிபிகள் இங்கே.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 25 2025, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Republic Day 2025 Food Recipes in Tamil

Republic Day 2025 Food Recipes in Tamil

இந்தியா தனது 76 ஆவது குடியரசு தினத்தை நாளை (ஜன. 26) கொண்டாடுகிறது. இந்நாளில் தான் நம்முடைய நாடு இறையான்மை கொண்ட ஜனநாயக நாடாக அறிவிக்கப்பட்டது. குடியரசு நாளில் புதுடெல்லியில் நடக்கும் ராணுவ அணிவகுப்பை நாம் நம்முடைய வீட்டிலிருந்த படி டிவியில் பார்த்து கண்டுகழிப்போம். இத்தகைய சூழ்நிலையில், இந்நாளில் ஒரு அருமையான விருந்தை அனுபவிக்க விரும்பினால், உங்களுக்காக தேசியக் கொடியில் இருக்கும் மூவர்ணத்தில் சில சிம்பிள் ரெசிபிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Republic Day 2025 Food Recipes in Tamil

Republic Day 2025 Food Recipes in Tamil

மூவர்ண சாண்ட்விச்:

இதற்கு 4 பிரட், வெள்ளரி, சீஸ், கேரட், கீரை, மயோனஸ் மற்றும் வெண்ணெய் தேவைப்படும். இப்போது பிரெட் துண்டுகள் மீது வெண்ணை தடவவும், ஒரு பிரட் தூண்டில் வெள்ளரி, கீரை  மற்றும் சீஸ் வைக்கவும். அதுபோல மற்றொன்றில்
துருவிய கேரட் மற்றும் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு மூவர்ண வண்ணத்தில் அடிக்கு அதன் மேல் வெண்ணை தடவி பிரட்டை ஸ்லைசாக வைத்து நன்றாக அழுத்தவும். மூவர்ண சாண்ட்விச் ரெடி. 

36
Republic Day 2025 Food Recipes in Tamil

Republic Day 2025 Food Recipes in Tamil

மூவர்ண புலாவ்:

இது இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று. அந்த வகையில் மூவரணத்தில் புலாவ் செய்ய விரும்பினால் முதலில், வெள்ளை சாதத்தை இரண்டு மூன்று சம பங்குகளாக பிரிக்கவும். அவற்றில் ஒரு பாதியில் சிவப்பு நிற ஃபுட் கலர் சேர்க்கவும். மற்றொன்றில் புதினா அல்லது கொத்தமல்லி பேஸ்ட் சேர்த்து கிளறவும். பின் மூவர்ணத்தில் அடுக்கி நடுவில் கிராம்பு வைத்து சூடாக பரிமாறுங்கள்.

46
Republic Day 2025 Food Recipes in Tamil

Republic Day 2025 Food Recipes in Tamil

மூவர்ண ஸ்மூத்தி:

இந்த சுமதி செய்ய மாம்பழம் வாழைப்பழம் கீரை தயிர் அல்லது தேங்காய் பால் தேவைப்படும் ஸ்மூத்திக்கு மூன்று வெவ்வேறு அடுக்குகளை தயாரிக்கவும். ஆரஞ்சு அடுக்கு மாம்பழத்தை தயிர் அல்லது பாலுடன் கலக்கவும் பச்சை நிற அடுப்புக்கு கீரையை சிறிது தண்ணீர் அல்லது தயிருடன் கலக்கவும் வெள்ளை அடுக்குக்கு வாழைப்பழத்தை தயிர் அல்லது தேங்காய் பாலுடன் கலக்கவும் இப்போது மூவர்ணஸ் மூர்த்தியை செய்ய ஒரு கண்ணாடி கிளாஸில் மூவருணத்தின் படி ஊற்றவும் ஊற்றவும். அவ்வளவுதான் மூவர்ண ஸ்மூத்தி ரெடி.

இதையும் படிங்க:  ஜனவரி 26 குடியரசு தினம் குறித்து யாருக்கும் தெரியாத சுவாரசியமான உண்மைகள்!!

56
Republic Day 2025 Food Recipes in Tamil

Republic Day 2025 Food Recipes in Tamil

மூவர்ணத்தில் இட்லி:

இட்லி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது. மூவரணத்தில் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இட்லி செய்து கொடுக்க விரும்பினால் முதலில் இட்லி மாவை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு கேரட், கீரை இரண்டையும் தனித்தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இட்லி தட்டில் மூவரணத்தில் ஒவ்வொன்றாக ஊற்றி வேக வைத்து எடுக்கவும். இதனுடன் உங்களுக்கு விருப்பமான சட்னி வைத்து சாப்பிடுங்கள்.

இதையும் படிங்க: குடியரசு தினம் 2025: பிரம்மாண்ட அணிவகுப்பு பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்!

66
Republic Day 2025 Food Recipes in Tamil

Republic Day 2025 Food Recipes in Tamil

மூவர்ண சாலட்:

இதை செய்வதற்கு உங்களுக்கு கேரட் வெள்ளரிக்காய் மற்றும் முள்ளங்கி தேவைப்படும் எடுத்து வைத்த காய்கறிகளை மெல்லிய துண்டுகளாக வெட்டி ஒரு தட்டில் வைக்கவும். இப்போது பச்சை நிறத்திற்கு வெள்ளரி வெள்ளைக்கு முள்ளங்கி மற்றும் ஆரஞ்சுக்கு கேரட். இதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் மிளகு சேர்த்து பரிமாறுங்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Idiyappam Biryani : இடியாப்பத்தில் பிரியாணியா? வித்தியாசமான சுவையில் ஒரு சூப்பர் ரெசிபி!
Recommended image2
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image3
Chutney Recipes: காலை உணவுக்கு என்ன சட்னி செய்வது? குழப்பம் வேண்டாம்… 10 நிமிடத்தில் செய்யக்கூடிய 5 சட்னி ரெசிபிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved