சளி,இருமலை விரட்டிட தூதுவளை இலை ரசம் செய்து சாப்பிடுங்க!
வருமுன் காப்போம் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு தூதுவளை கீரையை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிட்டாலே நெஞ்சில் தேங்கும் கபம், சளி போன்ற பிரச்சனைகளை வருமுன் தடுத்திடலாம். அந்த வகையில் இன்று நாம் ஹெல்த்தியான தூதுவளை ரசம் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
பாரம்பரியவைத்தியமானசித்தவைத்தியம்மற்றும்பாட்டிவைத்தியத்தில்தூதுவளைகீரைக்கெனஒருதனிஇடம்உள்ளது. சளி, இருமல், தொண்டைகரகரப்புபோன்றபலநோய்தொற்றுகளுக்குஉடனடிதீர்வுஅளிக்கும்தன்மைகொண்டது. மேலும்நாட்டுமருத்துவத்திலும்முக்கியபங்குவகிக்கிறது. தூதுவளையில்அதிகஅளவில்கால்சியம்உள்ளதால், எலும்புகள்பலம்பெறுகிறது. மேலும்உறுதியானபற்களையும்தருகிறது. இந்தகீரைபித்தம்மற்றும்வாதநோய்களுக்குசிறந்ததீர்வைஅளிக்கிறது. மேலும்பாம்பின்விஷத்தைமுறியடிக்கும்தன்மைஉள்ளதாககூறப்படுகிறது.
தூதுவளைஇலையைபறித்துதுளசிபோன்றுமென்றும்சாப்பிடலாம். இவ்வாறுசாப்பிடுவதால்அதன்மருத்துவகுணங்கள்நேரடியாகமுடியும். மேலும்இந்தஇலைகளைநிழலில்உளர்த்திபொடியாகசெய்தும்பயன்படுத்தலாம். அல்லதுஇலைகளைபறித்து, நெய்யில்வதக்கிசாப்பிடலாம். அல்லதுரசம், துவையல், பருப்புகூட்டுஎன்றுபல்வேறுவிதங்களில்சமைத்துசாப்பிடலாம். அந்தவகையில்இன்றுநாம்தூதுவளைஇலைவைத்துஅருமையானஹெல்த்தியானரசம்செய்யஉள்ளோம்.
வருமுன்காப்போம்என்றபழமொழிக்குஏற்றவாறுதூதுவளைகீரையைவாரம்ஒருமுறைசமைத்துசாப்பிட்டாலேநெஞ்சில்தேங்கும்கபம், சளிபோன்றபிரச்சனைகளைவருமுன்தடுத்திடலாம். அந்தவகையில்இன்றுநாம்ஹெல்த்தியானதூதுவளைரசம்ரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள் :
தூதுவளைகீரை – 1 கப்
மிளகுத்தூள் -1 ஸ்பூன்
சீரகத்தூள் –1 ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
பூண்டு – 6 பற்கள்
புளிக்கரைசல் -சிறிது
தக்காளி – 3 (பொடியாகநறுக்கியது)
சின்னவெங்காயம் – 6
மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
கடுகு – 1/4 ஸ்பூன்
காய்ந்தமிளகாய் – 2
பெருங்காயத்தூள் – ஒருஸ்பூன்
தாங்க முடியாத குதிகால் வலி எரிச்சல் எல்லாமே ஒரு நொடியில் போக பாட்டி வைத்தியம்..!
செய்முறை :
முதலில்தூதுவளைகீரையைஅலசிவைத்துவைத்துக்கொள்ளவேண்டும். வெங்காயம்மற்றும்தக்காளியைபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். பூண்டினைஇடித்துவைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில்ஒருசின்னபான்வைத்துஅதில்சிறிதுநெய்சேர்த்து , நெய்உருகியபின்அதில்வெங்காயம்மற்றும்கீரையைசேர்த்துநன்றாகவதக்கிதனியாகஎடுத்துக்கொள்ளவேண்டும்.
அதன்பிறகுஅடுப்பில்ஒருவாணலிவைத்துஅதில் 2 க்ளாஸ்தண்ணீர்ஊற்றிகொதிக்கவைக்கவேண்டும்
ஒருமிக்சிஜாரில்அரிந்துவைத்துள்ளதக்காளிசேர்த்துகெட்டிபுளிக்கரைசல்சேர்த்துஅரைத்துஇதனைகொதிக்கும்தண்ணீரில்சேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும்.
இப்போதுகடாயில்சீரகத்தூள்,மிளகுத்தூள், உப்புஆகியவைசேர்த்துநன்றாககலந்துவிடவேண்டும்.பின்அதில் இடித்துவைத்துள்ளபூண்டுமற்றும்வதக்கிவைத்துள்ளசின்னவெங்காயம்மற்றும்கீரையைசேர்த்துதீயினைசிம்மில்வைத்துகொதிக்கவைக்கவேண்டும். (வேண்டுமானால்வதக்கியகீரைமற்றும்வெங்காயத்தைமிக்சிஜாரில்சேர்த்துஅரைத்தும்சேர்க்கலாம்)
அடுப்பில்ஒருசின்னகடாய்வைத்துஅதில்சிறிதுநெய்விட்டுமேசூடானபின்அதில்கடுகு, கறிவேப்பிலை , 2 வரமிளகாய்மற்றும்பெருங்காயத்தூள்ஆகியவைசேர்த்துதாளித்துஅதனைகொதிக்கும்ரசத்தில்ஊற்றிபரிமாறினால்சுவையான ,ஹெல்த்தியானதூதுவளைரசம்ரெடி!