காரசாரமான முட்டை ரோஸ்ட்! இப்படி செய்து பாருங்க!
ப்ரோட்டீன், ஜிங்க், மக்னீசியம், இரும்பு போன்ற சத்துக்களை உள்ளடக்கிய முட்டை வைத்து காரசாரமான முட்டை ரோஸ்ட் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம்

நமதுஅன்றாடஉணவில்தினமும்முட்டைகளைசேர்த்துக்கொள்ளுதல்ஆரோக்கியத்திற்குமிகவும்நல்லதுஎன்றுமருத்துவர்கள்அறிவுத்துகின்றனர். முட்டையில்அதிகளவுப்ரோட்டீன்உள்ளதால்நம்மைபுத்துணர்வாகஇருக்கதுணைபுரிகிறது. மேலும்இதில்மக்னீசியம், இரும்பு, ஜிங்க்போன்றசத்துக்களும்நிறைந்துகாணப்படுவதால்முட்டையைநாம்அனைவரும்நமதுதினசரிஉணவில்எடுத்துக்கொள்ளலாம்.
பொதுவாகமுட்டையைபொடிமாஸ், ஆம்லெட், ஹாஃப்பாயில், வேகவைத்துசாப்பிட்டுஇருப்பீர்கள். மேலும்சிலர்முட்டைவைத்து முட்டைபோண்டா , முட்டைபப்ஸ், எக்ஃப்ரைட்ரைஸ்என்றுஇன்னும்பலவிதங்களில்முட்டைவைத்துசெய்து சாப்பிட்டுஇருப்பீர்கள்.அந்தவகையில்இன்றுநாம்முட்டைவைத்துசூப்பரான,கரசராமானமுட்டைரோஸ்ட்ரெசிபியைகாணஉள்ளோம்.
இதனைஒருமுறைசெய்துகொடுத்தால், பின்மீண்டும்மீண்டும்இதனைசெய்துதருமாறுவீட்டில்உள்ளவர்கள்கேட்பார்கள். ப்ரோட்டீன், ஜிங்க், மக்னீசியம், இரும்புபோன்றசத்துக்களைஉள்ளடக்கியமுட்டைவைத்துகாரசாரமானமுட்டைரோஸ்ட்ரெசிபியைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்கொள்ளலாம்
தேவையானபொருட்கள்:
முட்டை – 5
பூண்டு – 7
மல்லிதூள் – 2 ஸ்பூன்
மிளகாய்தூள்- 2 ஸ்பூன்
கரம்மசாலாதூள்- 1 ஸ்பூன்
மிளகுதூள்-2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையானஅளவு
எண்ணெய்- தேவையானஅளவு
இட்லி மாவு வைத்து மொறுமொறு ரிப்பன் பக்கோடா செய்யலாம் வாங்க!
செய்முறை:
முதலில்அடுப்பில்ஒருகடாய்அல்லதுகுக்கர்வைத்துஅதில்முட்டைகளைசேர்த்துதண்ணீர்ஊற்றிவேகவைத்துமுட்டையின்ஓடுகளைநீக்கிவிட்டுநீட்டவடிவில்பாதிஅளவாகவெட்டிக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருவாணலிவைத்துஅதில்கொஞ்சம்எண்ணெய்விட்டு, இடித்துவைத்துள்ளபூண்டினைபோட்டுபொரித்து , பின்கறிவேப்பிலைசேர்த்துதாளிக்கவேண்டும்.
இப்போதுமல்லித்தூள், மிளகாய்தூள், கரம்மசாலாதூள், மிளகுத்தூள்மற்றும்உப்புசேர்த்துசிறிதுதண்ணீர்தெளித்துநன்றாகவதக்கிவிடவேண்டும். இப்போதுவேகவைத்துஎடுத்துள்ளமுட்டைகளின்மீதுசிறிதுமசாலாவைசேர்த்துஸ்ப்ரெட்செய்துவைத்துக்கொள்ளவேண்டும். இப்படிஅனைத்துமுட்டைகளின்மீதும்மசாலாக்களைஸ்ப்ரெட்செய்துவைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில் ஒருபான்வைத்து சிறிதுஎண்ணெய்விட்டு, எண்ணெய்சூடான பின்முட்டைகளைஎண்ணெயில்பொரித்துபின்அதனைமசாலாஉள்ளகடாயில்மாற்றிக்கொண்டுவதக்கிவிடவேண்டும். அவ்ளோ தாங்க! காரசாரமானமுட்டைரோஸ்ட்ரெடி!