MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Sivappu arisi aval: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சிவப்பரிசி அவல்..வெறும் 5 நிமிடத்தில் தயார் செய்வது எப்படி..?

Sivappu arisi aval: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சிவப்பரிசி அவல்..வெறும் 5 நிமிடத்தில் தயார் செய்வது எப்படி..?

Red Rice Poha recipe in Tamil: உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும், சிவப்பு அரிசி அவல் எப்படி தயார் செய்வது.? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Sep 23 2022, 09:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sivappu arisi aval

Sivappu arisi aval

இன்றைய கால கட்டத்தில், வீட்டில் ஒருவருக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், போன்ற பிரச்சனைகள் இருக்கிறது. இன்றைய மேற்கத்திய உணவு கலாச்சாரம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே, ஒருவர் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியம். அப்படியாக, சத்து நிறைந்த ஐந்து நிமிடத்திலே தயாரிக்க கூடிய சிகப்பு அவல் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

மேலும் படிக்க...Sani Peyarchi 2022: அக்டோபர் 23ல் சனி பெயர்ச்சியால்...திடீர் பண மழையில் நனையும் ராசிகளில் நீங்களும் ஒருவரா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Sivappu arisi aval

Sivappu arisi aval

இதில் நார்ச்சத்து வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம் போன்ற அத்தனை சத்துக்கள் நிறைந்துள்ளது.  அந்த வகையில், இன்று இந்த சிகப்பரிசி அவலை வைத்து அவல் உப்புமா எப்படி செய்வது..? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க...Sani Peyarchi 2022: அக்டோபர் 23ல் சனி பெயர்ச்சியால்...திடீர் பண மழையில் நனையும் ராசிகளில் நீங்களும் ஒருவரா?

35
Sivappu arisi aval

Sivappu arisi aval

தேவையான பொருள்கள்: 

சிகப்பு அவல் – 1/2 கப்

கடுகு, உளுத்தம் பருப்பு – 1 டீஸ்புன் 

 பச்சை மிளகாய் – 2

முந்திரி – 5

தேங்காய் துருவியது – 1 கப் 

எண்ணெய் – 2 டீஸ்புன் 

 எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்புன்  

இஞ்சி நறுக்கியது – 1 துண்டு


 

45
Sivappu arisi aval

Sivappu arisi aval


செய்முறை விளக்கம்:

1. அவல் உப்புமா தயார் செய்வதற்கு தட்டையான சிகப்பரிசி அவலை எடுத்து 5 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி வைத்து கொள்ளுங்கள்.  முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, போட்டு தாளித்து கொள்ளுங்கள். பிறகு முந்திரியை போட்டு வறுத்து எடுத்து விடுங்கள். 

 

55
Sivappu arisi aval

Sivappu arisi aval

2. அதன் பிறகு நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, துருவிய தேங்காய், மிளகாய் என அனைத்தையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளுங்கள். அதில் உப்பு கால் டீஸ்பூன் சேர்த்த பிறகு, அலசி வடிகட்டி எடுத்து வைத்த அவலை சேர்த்து நன்றாக கிளறி விட்டுங்கள். 

3. இறுதியாக உப்புமாவை இறக்குவதற்கு ஐந்து நிமிடம் முன்பு, அதில் எலுமிச்சை பழச்சாறை ஊற்றி ஒரு முறை கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

பின் குறிப்பு: உங்களுக்கு தேவைப்பட்டால் இதில் பீன்ஸ் கேரட் போன்ற உங்களுக்கு விருப்பமான காய்கறிகள் சேர்த்து கிச்சடி போல கூட செய்து கொடுக்கலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க...Sani Peyarchi 2022: அக்டோபர் 23ல் சனி பெயர்ச்சியால்...திடீர் பண மழையில் நனையும் ராசிகளில் நீங்களும் ஒருவரா?

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
முட்டை பிரியர்கள் கவனத்துக்கு! தினமும் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? ஆய்வு சொல்வது என்ன?
Recommended image2
Crispy Spicy Thattai : மொறு மொறு கார தட்டை..கடைகளில் வாங்க வேண்டாம்! வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்
Recommended image3
Sweet Somas : தீபாவளி ஸ்பெஷல் மொறுமொறுப்பான ஸ்வீட் சோமாஸ்..தேங்காய் பூரணத்துடன் அசத்தல் ரெசிபி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved