வீடே கமகமக்கும் இறால் புட்டு! எவ்வளவு செய்தாலும் போதாது!
இன்று நாம் இறால் வைத்து ஒரு அட்டகாசமான ரெசிபியை மிகக் குறைந்த நேரத்தில் அதிக சுவையை கொண்ட இறால் புட்டு ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் பார்க்க உள்ளோம்.
கடல்உணவுவகையைசேர்ந்தஇறால்அசைவபிரியர்களுக்குபிடித்தஒருஉணவுஆகும். எப்போதும்சிக்கன்,மட்டன்என்றுசாப்பிட்டுஅலுத்துபோனவர்கள்இறால்ரெசிபியைட்ரைபண்ணிபார்க்கலாம்.
இறால்கொண்டுசெய்யப்படும்அனைத்துஉணவுகளும்சூப்பராகஇருக்கும். இறால்வைத்துஇறால்குருமா, இறால்பிரியாணி,இறால்மசாலா, இறால்குழம்புஎன்றுபல்வேறுரெசிபிகளைசெய்யமுடியும். அந்தவகையில்இன்றுநாம்இறால்வைத்துஒருஅட்டகாசமானரெசிபியைமிகக்குறைந்தநேரத்தில்அதிகசுவையைகொண்டஇறால்புட்டுரெசிபியை
வீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்பார்க்கஉள்ளோம். இதனைசிறியவர்கள்முதல்பெரியவர்கள்அனைவரும்விரும்பிசாப்பிடும்விதத்தில்ஆபாரமாகஇருக்கும்.
தேவையானபொருட்கள் :
இறால் - 1/4 கிலோ
சின்னவெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 5 பற்கள்
பச்சைமிளகாய் - 5
இஞ்சி - 1 துண்டு
சோம்பு - 2 ஸ்பூன்
சீரகம் -2 ஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய்தேவையானஅளவு
உப்பு-தேவையானஅளவு
கறிவேப்பிலை,-1 கொத்து
மல்லித்தழை -கையளவு
சளி,இருமலை விரட்டிட தூதுவளை இலை ரசம் செய்து சாப்பிடுங்க!
செய்முறை :
முதலில்இறாலைநன்றாகசுத்தம்செய்துசெய்துஅலசிவைத்துக்கொள்ளவேண்டும். வெங்காயம், பச்சைமிளகாய்இஞ்சி, பூண்டு,மல்லித்தழைஆகியவற்றைமிகப்பொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்.
அலசிவைத்துள்ளஇறாலைமிக்சிஜாரில்போட்டுஒருசுற்றுசுற்றிகொரகொரவெனஅரைத்துதனியாகவைத்துக்கொள்ளவேண்டும்.அடுப்பில்ஒருகடாய்வைத்துசிறிதுஎண்ணெய்ஊற்றி, எண்ணெய்சூடானபின்அதில்சீரகம்மற்றும்சோம்புசேர்த்துதாளித்துக்கொள்ளவேண்டும்.
பின்அதில்சிறிதுபொடியாக 1/4 ஸ்பூன்பூண்டு,1/4 ஸ்பூன்இஞ்சிமற்றும்கறிவேப்பிலைசேர்த்துவதக்கிவிட்டுபின்பொடியாகஅரிந்துவைத்துள்ளப.மிளகாய்மற்றும்வெங்காயம்சேர்த்துவதக்கிவிடவேண்டும். அனைத்தும்நன்றாகவதங்கிசுண்டிவந்தபின்அதில்அரைத்துவைத்துள்ளஇறாலைசேர்த்துநன்றாககிளறிவிடவேண்டும்.
அடுத்தாகஅதில்மஞ்சள்தூள்உப்புசேர்த்துதொடர்ந்துகிளறிவிடவேண்டும். இறால்வெந்துஉதிரியாகவரும்வரைகிளறிவிட்டுபின்அடுப்பில்இருந்துஇறக்கிவிடவேண்டும். இறுதியாகபொடியாகஅரிந்துவைத்துள்ளமல்லித்தழைதூவி, லெமன்ஜூஸ்பிழிந்தால்சூப்பரானஇறால்புட்டுரெடி! நீங்களும்இதனைஒருமுறைட்ரைபண்ணிஅசத்துங்க!