MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • ஆரோக்கியமாக வாழ தினமும் 'எலும்பு சூப்' சாப்பிட்டால் போதுமாம்.. ஒரு கப் சூப்பில் இவ்ளோ நன்மைகளா?

ஆரோக்கியமாக வாழ தினமும் 'எலும்பு சூப்' சாப்பிட்டால் போதுமாம்.. ஒரு கப் சூப்பில் இவ்ளோ நன்மைகளா?

mutton soup recipe in tamil: குடல் முதல் சருமம் வரை உடலின் அனைத்து பகுதிக்கும் நன்மை செய்யும் உங்களுக்கு விருப்பமான எலும்பு சூப் குறித்து இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.   

1 Min read
Author : maria pani
Published : Jan 17 2023, 06:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

தினமும் எலும்பு சூப் அருந்துவதால் குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதிலும், செரிமான மேம்பாடு, மூட்டு ஆரோக்கியம் ஆகியவற்றை பராமரிப்பதிலும் எலும்பு சூப் அரும்பங்காற்றுகிறது. பருவ காலம் மாறும்போது சரும பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இது போன்ற தோல் பராமரிப்பு விஷயங்களில் எலும்பு சூப் நல்ல பலன் தருகிறது. ஆடு, கோழி, வான்கோழி, நண்டு இவற்றில் எதை கொண்டும் எலும்பு சூப் தயார் செய்யலாம். 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

எலும்பு சூப்பில் கொலோஜன் உள்ளது. இது நமது தோல் மற்றும் திசுக்களின் பராமரிப்பில் நல்ல பலனளிக்கும். நம் உடலில் உள்ள தோல், எலும்பு, தசைகள், குருத்தெலும்பு ஆகியவற்றில் கொலோஜன் பிரதானமாக உள்ளது. தினமும் ஒரு கப் எலும்பு சூப் அருந்தினால் சரும பிரச்சனைகளை முற்றிலும் குறைக்கலாம். சரும சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றம் கிடைக்கும். 

33

செய்முறை 

எலும்பு சூப் செய்வதற்கு தாவரங்களை உணவாக எடுத்துக் கொள்ளும் விலங்குகளின் பெரிய எலும்புகளை பயன்படுத்துங்கள். நீங்கள் மட்டன் பிரியராக இருந்தால் ஆட்டின் எலும்புகளை எடுத்து சுத்தப்படுத்தி ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு ப்ளீச் செய்யுங்கள். எலும்பில் உள்ள அசுத்தங்களை அகற்ற, அவை பொன்னிறமாக மாறும் வரை தீயில் வாட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் எலும்புகளை போட்டு உப்பிட்டு ஒரு மணி நேரம் கொதிக்க விடுங்கள். இதனால் எலும்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். இதனுடன் உங்களுக்கு விருப்பமான மசாலா பொருட்களை சேர்த்து அருந்தலாம். தேவைப்பட்டால் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளையும் சேர்த்து சூப் தயார் செய்யலாம். மட்டம் சூப் அருந்தி ஆரோக்கியமாக வாழுங்கள். 

About the Author

MP
maria pani
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Appalam Mor Kuzhambu : அப்பளம் மோர் குழம்பு..தேங்காய் மசாலாவில் அசத்தலான சுவை; ஒரு முறை இப்படி செய்து பாருங்க!
Recommended image2
Vazhaipoo Usili : வாழைப்பூ உசிலி..சத்தும் சுவையும் நிறைந்த பாரம்பரிய உணவு!
Recommended image3
Poondu Thakkali Kara Urundai : கை நிறைய பூண்டு, தக்காளி இருந்தால் போதும்! சாதத்துடன் பிசைந்து சாப்பிட அட்டகாசமான கார உருண்டை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved