தெருவே மணமணக்கும் கருவாட்டு கத்திரிக்காய் குழம்பு!
இன்று நாம் கருவாட்டுடன் கத்திரிக்காயையும் சேர்த்து சமைக்க உள்ளோம். இதன் ருசி இன்னும் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இதனை செய்யும் பொழுதே அந்த தெரு முழுவதும் கமகமக்கும் . இதனை எப்படி வீட்டில் சுவையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அசைவஉணவுவகைகளில்மட்டன், சிக்கன்,மீன் ,நண்டுஎன்றுபலவிதங்கள்இருந்தாலும், கருவாட்டுக்குஎன்றுதணிக்ககூட்டமேஉள்ளது. கருவாட்டினைகுழம்புவைத்துசாப்பிட்டால்வேறுஎதையும்தேடவேமாட்டார்கள். அதன்வாசனைக்கேஒருதட்டுசாதம்அதிகமாகசாப்பிடுவார்கள். கருவாட்டுகுழம்பைசெய்து, மறுநாள்வைத்துசாப்பிட்டால், அதன்சுவையேவேறுலெவலாகஇருக்கும். அதிலும்கிராமங்களில்செய்யப்படும்குழம்பின்ருசிஅலாதியாகஇருக்கும்.
இன்று நாம் கருவாட்டுடன் கத்திரிக்காயையும் சேர்த்து சமைக்க உள்ளோம். இதன் ருசி இன்னும் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இதனை செய்யும் பொழுதே அந்த தெரு முழுவதும் கமகமக்கும் . இதனை எப்படி வீட்டில் சுவையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
கருவாடு – 1/4 கிலோ
கத்திரிக்காய் – 200 கிராம்
தக்காளி – 2
புளி – 1 லெமன்சைஸ்
பச்சைமிளகாய் – 2
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையானஅளவு
உப்பு – தேவையானஅளவு
அரைக்கதேவையானபொருட்கள்:
சின்னவெங்காயம் – 10
மல்லித்தூள் – 50 கிராம்
பூண்டு – 4 பற்கள்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – 1 கொத்து
தேங்காய் – 1/4 கப் ( துருவியது)
தொப்பை கிடுகிடுனு குறைய.. தினமும் காலையில் இந்த அற்புத டீ குடித்து பாருங்கள்..!
செய்முறை:
முதலில்கருவாட்டினைஅலசிவைத்துக் .பின்அதேபோன்றுகத்திரிக்காயைஅலசிஒரேஅளவில்அரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். தேங்காயைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும். பூண்டினைஇடித்துவைத்துக்கொள்ளவேண்டும். புளியைஊறவைத்துகரைசல்எடுத்துக்கொள்ளவேண்டும். தக்காளியைபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில்ஒருகடாய்வைத்து, சிறிதுஎண்ணெய்ஊற்றிசூடானபின்சீரகம், பொடித்தமிளகு, இடித்தபூண்டு, காய்ந்தமிளகாய்போட்டுவறுத்துக்கொண்டுபின்அதில்சின்னவெங்காயம், சேர்த்துவதக்கிவிடவேண்டும். வெங்காயம்வதங்கியபின்னர், அதில்மல்லிதூள்மற்றும்கறிவேப்பிலைஆகியவைசேர்த்துவதக்கிவிடவேண்டும்.
பின்கடாயைஇறக்கிவிட்டுகலவைநன்குஆறியபிறகு, மிக்சிஜாரில்சேர்த்துஅதனுடன்துருவியதேங்காய்சேர்த்துஅரைத்துக்கொள்ளவேண்டும்.அடுப்பில்ஒருவாணலிவைத்து, அதில்எண்ணெய்ஊற்றிகாய்ந்தபின் , கடுகு, கீறிவைத்துள்ளபச்சைமிளகாய்ஆகியவைசேர்த்துதாளித்து, பின்பொடியாகஅரிந்துவைத்துள்ளதக்காளிசேர்த்துநன்குவதக்கவேண்டும்.
இப்போதுவாணலியில்அரிந்துவைத்துள்ளகத்திரிக்காய்சேர்த்துசிறிதுநேரம்வதக்கிவிட்டுசிறிதுதண்ணீர்ஊற்றிகத்தரிக்காயைவேகவைக்கவேண்டும். கத்திரிக்காய்வெந்தபின்,அரைத்துவைத்துள்ளமசாலாமற்றும்உப்புசேர்த்துநன்றாககலந்துவிட்டுசுமார் 5 நிமிடங்கள்வரைகொதிக்கவைக்கவேண்டும்.
இப்போதுபின்புளிக்கரைசல்ஊற்றிகொதிக்கவைத்துபின்அதில்சுத்தம்செய்துவைத்துள்ளகருவாட்டைசேர்த்துசுமார் 5 நிமிடங்கள்வரைகொதிக்கவைத்துஇறக்கினால், கமகமக்கும்கருவாட்டுகத்திரிக்காய்குழம்புரெடி!