MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • குட்டிஸ்களின் பேவரைட் க்ரிஸ்பி "பலாக்காய் சிப்ஸ் "

குட்டிஸ்களின் பேவரைட் க்ரிஸ்பி "பலாக்காய் சிப்ஸ் "

ஆரோக்கிய நலனை அள்ளித்தரும் பலாக்காய் வைத்து க்ரிஸ்பியான சூப்பரான ஒரு சிப்ஸினை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள உள்ளோம்

2 Min read
Dinesh TG
Published : Mar 10 2023, 05:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

குழந்தைகள்மிகவும்விரும்பிசாப்பிடக்கூடியஸ்னாக்ஸ்களில்மிகமுக்கியாயமானதுசிப்ஸ்என்றுசொல்லலாம். சிப்ஸ்என்றுசொல்லும்போதுஉருளைசிப்ஸ் ,நேந்திரம்சிப்ஸ், பாகற்காய்சிப்ஸ், மரவல்லிக்கிழங்குசிப்ஸ்என்றுபலவிதமானசிப்ஸ்கள்உள்ளன.

ஒவ்வொருசிப்ஸும்அதன்தனித்துவமானசுவையைஅள்ளித்தரும். எந்தவகைசிப்ஸ்என்றாலும்தட்டில்வைத்துக்கொடுத்தால்ஒரேஇடத்தில்அமர்ந்துசத்தம்மில்லாமல்அனைத்தையும்காலிசெய்துவைத்துதான்விளையாடக்கூடசெல்வார்கள் . அப்படிஅவர்கள்மிகவும்விரும்பிருசித்துசாப்பிடக்கூடியசிப்ஸ்ஸில்ஒருபுதுவகையைதான்இன்றுநாம்காணஉள்ளோம். என்னசிப்ஸ்என்றுயோசிக்கிறீர்களா?
பலாக்காய்சிப்ஸ்தான்அது. என்னபலாக்காய்வைத்துசிப்ஸ்செய்யமுடியுமாஎன்றுயோசிக்கிறீர்களா?

பலாக்காயின்பயன்கள்:

பலாக்காயில்இரும்பு, கால்சியம், புரதம், நார்ச்சத்துமற்றும்வைட்டமின்ஏ,பி,சிபோன்றசத்துக்கள்நிறைந்துகாணப்படுகின்றன.

பலாக்காயிலிருக்கும் "ஐக்சுலின்" எனும்சத்துநோய்எதிர்ப்புதிறனைஅதிகரிக்கிறது. மேலும்லிக்கினேஸ், சபோனின், ஐசொபிளாவின்போன்றதாவரசத்துக்களும்உள்ளதால்இதுமிகச்சிறந்தஆண்டிஆக்ஸிடன்ட்ஆகஇருக்கிறது

23

பொதுவாகபலாப்பழம்சாப்பிட்டால்சர்க்கரைஅளவுஉயரும்என்றுகூறுவார்கள்.அதேநேரத்தில்பலாக்காய்உணவுகளைஎடுத்துக்கொண்டால்சாப்பிட்டஅடுத்த 1/2 மணிநேரத்தில்ரத்தத்தில்சர்க்கரையின்அளவுகுறையும்.


இத்தனைஆரோக்கியநலனைஅள்ளித்தரும்பலாக்காய்வைத்துக்ரிஸ்பியானசூப்பரானஒருசிப்ஸினைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளஉள்ளோம்.


. தேவையானபொருட்கள் :

பலாச்சுளைபழுக்காதவை - 10
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
மிளகாய்த்தூள் -1/2 ஸ்பூன்
எண்ணெய்- தேவையானஅளவு
உப்பு - தேவையானஅளவு

வெயில் காலத்தில் மாவு, தயிர் ரொம்ப நாட்கள் புளிக்காமல் ப்ரெஷ்-ஆ இருக்க..இந்த ஒரு விஷயத்தை செய்யுங்க போதும்..!

செய்முறை:

முதலில்பலாக்காயில்இருந்துபலாச்சுளைகளைஎடுத்துக்கொள்ளவேண்டும். பின்பலாச்சுளையில்இருக்கும்கொட்டையைஅகற்றிவிட்டுஒரேமாதிரியானஅளவில்நீளவாக்கில்மெல்லிதாகஅரிந்துக்கொள்ளவேண்டும்.

33

ஒருகிண்ணத்தில்மஞ்சள்தூள், உப்புஆகியவற்றைஎடுத்துக்கொண்டுஅதில்சிறிதுதண்ணீர்தெளித்துக்கலந்து கொள்ளவேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.எண்ணெய் கொதித்த பிறகு, அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து அரிந்து வைத்துளாள் பலாக்காய் துண்டுகளை சிறிது சிறிதாக உதிர்த்து போட வேண்டும்.

நன்குபொரிந்தபிறகு, உப்புக்கலந்தநீரைசிறிதுகடாயில்பொரிக்கும்எண்ணெய்யில்சேர்க்கவேண்டும். எண்ணெய்யின்சத்தம்அடங்கியபின்பொரித்தபலாச்சுளைகளைகடாயில்இருந்துஎடுத்துஒருகாட்டன்துணியில்போட்டுஎண்ணெய்வடித்துக்கொள்ளவேண்டும். பின்சிப்ஸ்களைபாத்திரத்தில்மாற்றிசிறிதுமிளகாய்த்தூள்தூவிபரிமாறினால்சுவையானபலாக்காய்சிப்ஸ்ரெடி!

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved