Tamil

உடல் எடை குறையணுமா? இந்த 6 டிரிங்க்ஸ் குடிங்க!

உடல் எடையைக் குறைக்க உதவும் ஆறு அற்புதமான பானங்கள் பற்றி இங்கே பார்க்கலாம். இவை உங்கள் டயட் பயணத்திற்கு பெரிதும் உதவும்.

Tamil

கிரீன் டீ

கிரீன் டீயில் கேட்டசின்கள் மற்றும் காஃபின் நிறைந்துள்ளது. இது மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

பிளாக் காஃபி

காஃபின், மெட்டபாலிசத்தின் வேகத்தை அதிகரிக்கிறது. இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க முடியும்.

Image credits: Getty
Tamil

இஞ்சி - எலுமிச்சை தண்ணீர்

இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர், வயிறு உப்புசமாக இருப்பதை குறைக்கும். இது செரிமானத்திற்கும் நல்லது.

Image credits: Social Media
Tamil

ஆப்பிள் சைடர் வினிகர் (ACV)

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஆப்பிள் சைடர் வினிகரைக் கலந்து குடித்தால், பசி உணர்வு குறையும். மேலும், இது ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும்.

Image credits: Getty
Tamil

இஞ்சி டீ

இஞ்சி டீ, மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது. அதிக கலோரிகளை எரிக்க உதவுவதோடு, வயிறு நிரம்பிய உணர்வையும் கொடுக்கும்.

Image credits: Getty
Tamil

புதினா தண்ணீர்

புதினா தண்ணீரில் கலோரிகள் மிகவும் குறைவு. எனவே, இது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. புத்துணர்ச்சிக்கும் இது சிறந்தது.

Image credits: Freepik

Garlic Benefits: பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் 8 சூப்பர் நன்மைகள்!

சர்க்கரை அளவை கண்ட்ரோல் பண்ணனுமா? இந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்க!

Pomegranate : மாதுளை சாப்பிட்டால் இந்த நோய்களை எல்லாம் விரட்டலாம்!

Liver Health: கல்லீரலை சுத்தமாக்கும் 6 ‘சூப்பர்’ உணவுகள்!