Tamil

சர்க்கரை அளவை கண்ட்ரோல் பண்ணனுமா?

Tamil

ஆப்பிள்

ஆப்பிளில் நார்ச்சத்து, பாலிஃபீனால்கள் போன்றவை உள்ளன. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றன.
Image credits: Getty
Tamil

முட்டை, மீன்

முட்டை, மீன் போன்றவற்றில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இவற்றை டயட்டில் சேர்ப்பது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
Image credits: google
Tamil

ஓட்ஸ்

ஓட்ஸில் பீட்டா-குளுக்கன் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
Image credits: Getty
Tamil

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமுள்ளன. இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
Image credits: Getty
Tamil

ஸ்டார்ச் இல்லாத காய்கறிகள்

கார்போஹைட்ரேட் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ள காய்கறிகளை டயட்டில் சேர்ப்பது ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும்.
Image credits: Getty
Tamil

நட்ஸ், விதைகள்

பாதாம், வால்நட், ஆளி விதைகள், சியா விதைகள் போன்றவற்றில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
Image credits: Getty
Tamil

தயிர்

தயிரில் புரோபயாடிக்குகள் அதிக அளவில் உள்ளன. இதுவும் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு சிறந்த உணவாகும்.
Image credits: Getty
Tamil

எலுமிச்சை

உணவோடு எலுமிச்சையைச் சேர்த்துக்கொள்வது, உயர் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
Image credits: AI Meta

Pomegranate : மாதுளை சாப்பிட்டால் இந்த நோய்களை எல்லாம் விரட்டலாம்!

Liver Health: கல்லீரலை சுத்தமாக்கும் 6 ‘சூப்பர்’ உணவுகள்!

Curd : தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்! தினமும் சாப்பிடலாமா?

Anxiety Foods: நோ மோர் டென்ஷன்! மனதை அமைதிப்படுத்தும் 8 உணவுகள்!