நச்சுக்களை வெளியேத்துறது, மெட்டபாலிசத்தை சீராக்குறது, ஆற்றலை உருவாக்குறதுனு பல முக்கியமான வேலைகளை கல்லீரல் செய்யுது. கல்லீரலை சுத்தமாக்கும் 6 உணவுகள் குறித்து பார்ப்போம்.
health-food Jul 07 2026
Author: Rayar r Image Credits:x
Tamil
நட்ஸ்
வால்நட், பாதாம், சியா விதைகள் மாதிரியான நட்ஸ்களில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கு. இது கல்லீரல் நோய்கள் வராம தடுக்க உதவும்.
Image credits: Getty
Tamil
காபி
தினமும் காபி குடிப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கல்லீரல் நோய்கள் வராமல் தடுக்கவும் இது உதவும்.
Image credits: Getty
Tamil
கீரை வகைகள்
பசலைக் கீரை (Spinach), கேல் (Kale) மாதிரியான கீரை வகைகளை சாப்பிடுவது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
Image credits: Getty
Tamil
பீட்ரூட்
பீட்ரூட்டில் நைட்ரேட் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமா இருக்கு. இது கல்லீரல் நோய்களைத் தடுக்க உதவும்.
Image credits: Getty
Tamil
கிரேப் ஃப்ரூட்
கிரேப் ஃப்ரூட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைய இருக்கு. இது உடம்பில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, கல்லீரலைப் பாதுகாக்கும்.
Image credits: Getty
Tamil
கிரீன் டீ
கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் இருக்கு. இது கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.