MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • சண்டே ஸ்பெஷல்: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் "பன்னீர் மஞ்சுரியன்"!

சண்டே ஸ்பெஷல்: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் "பன்னீர் மஞ்சுரியன்"!

இன்று நாம் பன்னீர் வைத்து ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் பன்னீர் மஞ்சுரியன் ரெசிபியை வீட்டில் எப்படி ஈஸியாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள உள்ளோம்.

2 Min read
Dinesh TG
Published : Mar 12 2023, 10:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Paneer Pepper Fry

Paneer Pepper Fry

பன்னீர்என்றால்யாருக்குத்தான்பிடிக்காது. பன்னீர்வைத்துசெய்யப்படும்அனைத்துரெசிபிகளும்அட்டகாசமானசுவையில்இருக்கும். பன்னீர்வைத்துடிக்கா, மசாலா, கிரேவி, 65, ஃப்ரைட்ரைஸ்,பிரியாணிஎன்றுபல விதங்களில்சமைத்துசாப்பிட்டுஇருப்போம்.

அந்த வகையில் இன்றுநாம்பன்னீர்வைத்துரெஸ்டாரண்ட்ஸ்டைலில்பன்னீர்மஞ்சுரியன்ரெசிபியைவீட்டில்எப்படிஈஸியாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ள உள்ளோம்.

தேவையானபொருட்கள்:

பன்னீர்- 200 கிராம்
வெங்காயம்-1
கேப்ஸிகம் -1
ஸ்ப்ரிங்ஆனியன்-கையளவு
மைதாமாவு-1 கப்
கார்ன்பிளார்-2 ஸ்பூன்
லெமன்-1/2 பழம்
பூண்டு-4 பற்கள்
சோயாசாஸ்-1 ஸ்பூன்
வினிகர்-2 ஸ்பூன்
டொமெட்டோசாஸ்-2 ஸ்பூன்
மிளகுத்தூள்- 1 ஸ்பூன்
மிளகாய்தூள்-1 ஸ்பூன்
சீரகம்-1/2 ஸ்பூன்
எண்ணெய்-தேவையானஅளவு
உப்பு-தேவையானஅளவு

23

இந்த சம்மரில் குளுகுளுவென சாப்பிட பெஸ்ட் சாய்ஸ்-"தர்பூசணி ஐஸ்க்ரீம்"

செய்முறை:

முதலில்பன்னீரைஒரேமாதிரியானஅளவில்அரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். வெங்காயம்,கேப்ஸிகம், ஸ்ப்ரிங்ஆனியன் ,பச்சைமிளகாய், மற்றும்பூண்டுஆகியவற்றைஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். எலுமிச்சைபழத்தைபாதியாகவெட்டிசாறுபிழிந்துதனியாகவைத்துக்கொள்ளவேனுடம்.

இப்போதுஒருகிண்ணத்தில்மைதாமாவு, கார்ன்பிளார்,உப்புமற்றும்வினிகர்சேர்த்துநன்குகலந்துகொண்டுபின்அதில்மிளகாய்தூள்சேர்த்துமீண்டும்கலந்துகொள்ளவேண்டும்.

இப்போதுஇந்தமாவில்சிறிதுசிறிதாகதண்ணீர்விட்டுகட்டிதட்டாமல்பஜ்ஜிமாவுபதத்திற்குகரைத்துக்கொள்ளவேண்டும்.இந்தமாவினில்வெட்டிவைத்துள்ளபன்னீர்சேர்த்துகோட்செய்துசுமார் 10 நிமிடங்கள்வரைஅப்படியேவைத்துவிடவேண்டும்.

33

அடுப்பில் 1 பான்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றி,எண்ணெய்காய்ந்தபின்அதில்பன்னீர்துண்டுகளைமாவில்இருந்துஎடுத்துஎண்ணெய்யில்சேர்த்துதீயினைமிதமாகவைத்துவிடவேண்டும். இரண்டுபக்கமும்பொன்னிறமாகவந்தபிறகு,அதனைபன்னீரைஎடுத்துதட்டில்டிஸ்யூபேப்ர்மீதுவைத்துஎண்ணெய்யைவடிக்கசெய்யவேண்டும்.

அடுப்பில்ஒருகடாயைவைத்துஅதில்எண்ணெய்ஊற்றி ,காய்ந்தபின்னர்சீரகம்சேர்த்துதாளித்துபின்பொடியாகஅரிந்துவைத்துள்ளபூண்டுசேர்த்துவதக்கிவிடவேண்டும். இப்போதுஅரிந்துவைத்துள்ளவெங்காயம், பச்சைமிளகாய், கேப்ஸிகம்சேர்த்துவதக்கிசிறிதுஉப்புதூவிகிளறிவிடவேண்டும். இப்போதுடொமேட்டோசாஸ், சோயாசாஸ், வினிகர்மற்றும்லெமன்ஜூஸ்சேர்த்துஒருநிமிடனவரைஉயர்தீயில்வைத்துவதக்கிவிடவேண்டும்.

இப்போதுபொரித்துவைத்துள்ளபன்னீரைஅதனைநன்குமசாலாவுடன்சேரும்வரைபக்குவமாககிளறிவிடவேண்டும். பின்மிளகுத்தூள்சேர்த்துபிரட்டிவிட்டுஇறுதியாகஸ்ப்ரிங்ஆனியன்தூவிபரிமாறினால்சூப்பரானபன்னீர்மஞ்சுரியன்ரெடி!

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved