MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு இப்படி குடிச்சு பாருங்க... கொழுத்த தொப்பையும் கரைஞ்சு போய்டும்

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு இப்படி குடிச்சு பாருங்க... கொழுத்த தொப்பையும் கரைஞ்சு போய்டும்

நெல்லிக்காயை சாப்பிடும்போது கிடைக்கும் நன்மைகள், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஜூஸ் குறித்து தெரிந்து கொள்ளலாம். 

1 Min read
Author : maria pani
Published : Feb 08 2023, 04:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நெல்லிக்காய் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் விருப்பமானது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் பல நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. ஆனால் குளிர்காலத்தில் வரும் சில தொற்றுநோய்களை தடுக்க தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை நெல்லிக்காய் உண்ணும்போது பெறலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

துவர்ப்பு சுவைக்கு பிறகு இனிப்பையும் உணர செய்யும் நெல்லிக்காய்யில் பைட்டோ நியூட்ரியன்கள், ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைய உள்ளது. ஆகவே மூளை செல்களை கவசம் போல பாதுகாக்கும் சக்தி நெல்லிக்காயில் இருக்கும். 

35

வைட்டமின் சி சத்து உள்ள நெல்லிக்காய், நினைவாற்றலை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு நெல்லிக்காய் மிட்டாய், நெல்லிக்காய் ஜூஸ், நெல்லிக்காய் ஊறுகாய் முதலியவற்றை அளித்து ஊட்டமளிக்கலாம். 

45

'முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை' என்னொரு சொலவடை உண்டு. இதய ஆரோக்கியம், செரிமான கோளாறு, சரும பளபளப்பு என நெல்லிக்காய் பல நன்மைகளை செய்கிறது. இந்த பலன்களை பெற வேண்டும், ஆனாலும் நெல்லிக்காய் நேரடியாக உண்ண விரும்பாதவர்கள் ஜூஸாக அருந்தலாம். அதன் செய்முறையை காணலாம். 

55

சிறு துண்டுகளாக நறுக்கிய நெல்லிக்காயை அரைத்து ஜூஸாக்கி கொள்ளுங்கள். அதை வடிகட்டி 20 மி.லி சாறு எடுத்து கொள்ளுங்கள். 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதனுள் மருதப் பட்டை (arjuna bark) போட்டு, தண்ணீர் 1 கப் அளவு சுண்ட கொதிக்க விடுங்கள். இந்த தண்ணீரை வடிகட்டி, நெல்லிக்காய் சாறுடன் கலந்து கொள்ளுங்கள். இத்துடன் தேன் சேர்த்து பரிமாறலாம். மிதமான சூட்டில் அருந்தினால் பல பயன்கள் கிடைக்கும். இந்த சாறை வெறும் வயிற்றில் அருந்தினால் கொலஸ்ட்ரால் குறையும். நல்ல பலன் கிடைக்கும். 

இதையும் படிங்க: உப்பு வைத்து பல் தேய்த்தால் வெள்ளைவெளேரென பற்கள் மாறுமா?

இதையும் படிங்க: ஒரே வாரத்தில் கூர்மையான கண் பார்வை.. துளியோண்டு பசு நெய் போதும்.. இப்படி பண்ணி பாருங்க!

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
Thyroid Health: தைராய்டு ஆரோக்கியத்திற்கு இந்த 8 ஊட்டச்சத்துக்கள் ரொம்ப முக்கியம்!
Recommended image2
Cooking Oil: பஜ்ஜி, பூரி சுட்ட எண்ணெய் கறுப்பா இருக்கா? 1 நிமிஷத்துல இப்படி சுத்தம் பண்ணுங்க!
Recommended image3
Magnesium Rich Fruits: இதய ஆரோக்கியத்திற்கு உதவும் 7 மெக்னீசியம் நிறைந்த பழங்கள் லிஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved