MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • உப்பு வைத்து பல் தேய்த்தால் வெள்ளைவெளேரென பற்கள் மாறுமா?

உப்பு வைத்து பல் தேய்த்தால் வெள்ளைவெளேரென பற்கள் மாறுமா?

பற்களை வெண்மையாக காட்ட சிலர் பல முயற்சிகளை செய்கின்றனர். அதில் சில வழிகளால் ஏற்படும் ஆபத்தை இங்கு காணலாம். 

1 Min read
Author : maria pani
| Updated : Feb 07 2023, 02:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சிரிக்கும்போது சிலர் வாயை மூடிக் கொள்வார்கள். சிலர் பேசும்போதே பற்களை மறைத்து பேசுவார்கள். இதற்கு பற்கள் வெண்மையாக இல்லை என்பது தான் பிரதானமான காரணம். மஞ்சள் நிற பற்களை பலர் அடியோடு வெறுக்கின்றனர். ஆனால் அனைவரின் பற்களும் வெண்மையானவை இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.  

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பல ஷேடுகளில் பற்களின் வண்ணம் உள்ளது. வெளிர் மஞ்சள் வண்ணம் முதல் வெள்ளை நிறம் வரை ஒவ்வொரு தனிமனிதருக்கும் பற்களின் நிறம் மாறுபடும். சிலர் வெண்மையான பற்களுக்காக உப்பை வைத்து பல் துலக்குகிறார்கள். இது சரியா என நிபுணரிடம் கேட்டோம். 

35

கல் உப்போ, தூள் உப்போ எதைக் கொண்டும் பல் துலக்க கூடாது. அப்படி செய்வதால் உங்களுடைய ஈறுகள் பாதிப்படையும்.  ஈறுகளில் இருக்கும் மென்மையான திசுக்கள் உப்பால் பாதிக்கப்படைந்து புண் ஏற்படும். உப்பை வைத்து பல் துலக்கினால் பற்களின் மேல் உள்ள எனாமல்  தேயும். அதை செய்யவேக் கூடாது. 

45

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான ஷேடில் பற்களின் நிறம் இருக்கும். ஆகவே, பற்களை வெண்மையாக மட்டும் தான் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணைத்தை கைவிடுங்கள். பற்களை சுத்தமாக வைத்திருப்பது தான் அவசியம். நாளடைவில் பற்கள் மஞ்சள் தோற்றம் பெற்றிருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். 

55

சிலருக்கு பற்களில் புகையிலை, வெற்றிலை போன்றவற்றால் கறைபடிந்து மஞ்சள் நிறம் வரும். இப்படி கறைகளால் பற்கள் மாறினால் வெறுமனே பற்களை சுத்தம் செய்தாலே நிறம் மாறிவிடும். நீண்ட நாளாக காணப்படும் ஆழமான கறை எனில் பல் மருத்துவரை அணுகுங்கள். அவர் உகந்த சிகிச்சையை கூறுவார். இதற்கென சிகிச்சைகள் உள்ளன.

இதையும் படிங்க: அன்லிமிடெட் பலன்களை உடலுக்கு அள்ளித் தரும் அஸ்வகந்தா!

இதையும் படிங்க: தினமும் கூல்ட்ரிங்ஸ் குடிச்சா முடி கொத்து கொத்தா உதிருமாம்.. ஏன் தெரியுமா?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cockroach: செருப்பால் கரப்பான் பூச்சியை அடிக்கிறீங்களா? உங்கள் குடும்பத்துக்கே ஆபத்தை வரவழைக்கலாம்!
Recommended image2
Gold Jewellery: தங்கத்தில் கிப்ட் கொடுக்கணுமா? 1 கிராம் எடையில் அட்டகாசமான 5 டிசைன்கள்.!
Recommended image3
30 வயதைக் கடந்த பெண்களுக்கான 8 அழகான தங்க ஸ்டட் கம்மல் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved