MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • அட! இந்த டிராகன் பழம் 1 சாப்பிட்டால்.. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு, இயற்கையாகவே குறையுதே!!

அட! இந்த டிராகன் பழம் 1 சாப்பிட்டால்.. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு, இயற்கையாகவே குறையுதே!!

நம் உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் தடுப்பதில் டிராகன் பழம் (Dragon Fruit) நமக்கு உதவுகிறது. அதுமட்டுமில்லை டிராகன் பழத்தை அடிக்கடி உண்பதால் பல்வேறு மருத்துவ நன்மைகளை பெற முடியும். 

2 Min read
Author : maria pani
Published : Apr 17 2023, 07:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர்கள் தொடர்ந்து டிராகன் பழத்தை (Dragon Fruit)அடிக்கடி சாப்பிட சொல்கிறார்கள். ஏனென்றால் இதை உண்ணும்போது இரத்தத்தில் படிந்துள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும்.  கெட்ட கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்த கூடியது. அதை நாம் சரியாக கவனிக்காமல் விட்டால் பல நோய்களுக்கு காரணமாகிவிடும். இதனால் நம்முடைய நரம்புகளில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். தொடர்ந்து உயர் இரத்த அழுத்த பிரச்சனையை ஏற்படுத்தும். அதை கட்டுக்குள் வைக்க டிராகன் பழம் நல்ல பழன் தரும். டிராகன் பழத்தை உண்பதால் இன்னும் நிறைய பலன்கள் கூட கிடைக்கின்றன. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

டிராகன் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் 

டிராகன் பழத்தின் சுவை அற்புதமானது. இந்த பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ நியூட்ரியண்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. இது தவிர, ஆக்ஸிஜனேற்றிகள், கரோட்டின், புரதங்கள், தியாமின், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் கூட அதிகம் உள்ளன. 

35

டிராகன் பழத்தின் நன்மைகள்

கொலஸ்ட்ரால் குறையும் 

டிராகன் பழத்தை சும்மா நினைத்துவிட வேண்டாம். இதில் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், ஒமேகா-3, ஒமேகா-6 ஆகிய கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. அதனால்தான் இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட பரிந்துரைக்கின்றன நிபுணர்கள். 

45

நீரிழிவு நோய்க்கு நல்லது 

சர்க்கரை நோயாளிகள் டிராகன் பழத்தை உண்பது நல்லது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதில் காணப்படும் பாலிஃபீனால்கள், தியோல்கள், கரோட்டினாய்டுகள், குளுக்கோசினோலேட்டுகள் உங்களுடைய இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. இந்த பழம் அதிக நார்ச்சத்து கொண்டது. இது சாப்பிட்ட பின்னர் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது.

இதையும் படிங்க: பாதங்களில் ஏற்படும் வீக்கம் இந்த நோயின் அறிகுறியா!! அலட்சியம் செய்தால் என்ன ஆகும் தெரியுமா?

55

இதய ஆரோக்கியம்

டிராகன் பழத்தில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக பராமரிக்கும். தமனிகளின் விறைப்பை குறைக்க உதவுவதால், மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது. இந்த பழத்தில் சரியான அளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இதனால் உங்களுடைய இதயம் ஆரோக்கியமாக இருக்கும். 

இதையும் படிங்க: வெற்றிலையை பற்றி நாம் அறியாத பல மருத்துவ பயன்கள்! தலைமுடி முதல் உடல் முழுக்க, 1 வெற்றிலையால் இத்தனை நன்மைகள்!

About the Author

MP
maria pani
ஆரோக்கிய குறிப்புகள்
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
329
AUSAUS
(91.2 ov)338/4
Day 3 - Session 1
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
குளிர்ந்த நீரா, வெந்நீரா? சாப்பிட்டதும் நீங்கள் செய்யும் இந்தத் தவறு செரிமானத்தைப் பாதிக்குமா?
Recommended image2
Vatha Kuzhambu Sadam : மணத்தக்காளி வத்தல், சின்ன வெங்காயம் இருந்தால் போதும்..சுவையான வத்தக்குழம்பு சாதம் ரெடி!
Recommended image3
Peanut Katli: வீட்டில் வேர்கடலை இருக்கா? கடையில் வாங்கும் காஜூ கட்லியை மிஞ்சும் சுவையில் ஒரு ஸ்வீட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved