MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Uric Acid: யூரிக் அமிலம் இருப்பவர்கள் அசைவம் சாப்பிட கூடாது ஏன்..? மீறினால் சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம்..!

Uric Acid: யூரிக் அமிலம் இருப்பவர்கள் அசைவம் சாப்பிட கூடாது ஏன்..? மீறினால் சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம்..!

Uric Acid: அசைவ உணவுகள் தொடர்ச்சியாக உட்கொள்வதால், யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்து சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2 Min read
Author : Anija Kannan
Published : Oct 15 2022, 11:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இன்றைய வாழ்க்கை முறையும், தவறான உணவு பழக்கவழக்கமும் நம்மை அறியாமலேயே பல நோய்களுக்கு காரணமாக உள்ளது. பியூரின் எனப்படும் புரதங்களின் அதிகப்படியான காரணமாக உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் மூட்டு வலி, உட்காருவதில் சிரமம், விரல்களில் வீக்கம் என பல வகையான பிரச்சனைகள் உடலில் ஏற்படும்.  

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

குறிப்பாக அசைவ உணவுகளை விரும்புபவர்கள் அதிக யூரிக் அமிலத்தால் பாதிக்கப்படுகின்றனர். யூரிக் அமிலத்தின் அளவு வரம்பை மீறினால், சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பான தகவலை இந்த பதிவில் பார்ப்போம்.

மேலும் படிக்க...Uric Acid Control tip: தினமும் இந்த 4 பழங்கள் சாப்பிட்டால் போதும்..யூரிக் அமிலத்தை சுலபமாக குறைக்கலாம்..?

36

உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அசைவம் மற்றும் புரதம் உள்ளது. குறிப்பாக சிவப்பு இறைச்சியை உட்கொள்வதால் யூரிக் அமிலம் கணிசமாக அதிகரிக்கும். இது தவிர கல்லீரல், சிறுநீரகம் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் யூரிக் அமிலம் அதிகரிக்கிறது.  

46

யூரிக் அமிலத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் சிவப்பு இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை முற்றிலுமாக விலக்கி வைகக் வேண்டும். அதிக புரத உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும்.

யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி செய்வதும் உடல் செயல்பாடுகளைச் செய்வதும் சிறந்த வழியாகக் கருதப்படுகிறது.  

 

56

நீரேற்றமாக இருக்க அதிக தண்ணீர் குடிக்கவும். யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த, ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை சாறு குடிக்கலாம்.

எலுமிச்சை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது, யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும், உங்கள் உணவு முறையில், வாழ்கை முறையில் மாற்றத்தை கொண்டு வரவும்.

66

அதிக யூரிக் அமிலம் சிறுநீரக செயலிழப்பிற்கு வழிவகுக்குமா..?

ஆரம்ப நிலையில் கண்டறிந்து, சரியான சிகிச்சையின் மூலம் யூரிக் அமில அளவை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். ஒரு நபர் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பது ஆபத்தாக இருக்கும். ஒரு சில சந்தர்ப்பங்களில் யூரிக் அமிலம், அதிகரிப்பு சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.  

மேலும் படிக்க...Uric Acid Control tip: தினமும் இந்த 4 பழங்கள் சாப்பிட்டால் போதும்..யூரிக் அமிலத்தை சுலபமாக குறைக்கலாம்..?

About the Author

AK
Anija Kannan
உணவு
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Idiyappam Biryani : இடியாப்பத்தில் பிரியாணியா? வித்தியாசமான சுவையில் ஒரு சூப்பர் ரெசிபி!
Recommended image2
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image3
Chutney Recipes: காலை உணவுக்கு என்ன சட்னி செய்வது? குழப்பம் வேண்டாம்… 10 நிமிடத்தில் செய்யக்கூடிய 5 சட்னி ரெசிபிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved