MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • ஆட்டிறைச்சி vs கோழி: உடல் எடையை குறைக்க எது சிறந்தது?

ஆட்டிறைச்சி vs கோழி: உடல் எடையை குறைக்க எது சிறந்தது?

உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் சிலர் சிக்கன் மற்றும் மட்டனை முற்றிலும் தவிர்த்து விடுவார்கள். எடை இழப்புக்கு எது சிறந்தது? கோழியா அல்லது ஆட்டிறைச்சியா?...

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Oct 24 2023, 07:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

உடல் எடையை குறைப்பது என்பது எளிதான காரியம் அல்ல. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என எவ்வளவோ கடைபிடித்தாலும் உடல் எடை குறையவில்லை என்று குறை கூறுபவர்கள் ஏராளம். உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் சிலர் சிக்கன் மற்றும் மட்டனை முற்றிலும் தவிர்த்து விடுவார்கள். எடை இழப்புக்கு எது சிறந்தது? கோழியா அல்லது ஆட்டிறைச்சியா?...இதுகுறித்து விரிவாக இங்கு தெரிந்துகொள்ளலாம்...

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

அமெரிக்க வேளாண்மைத் துறையின் (USDA) படி, 100 கிராம் கோழியில் 140 கலோரிகள், 24.11 கிராம் புரதம் மற்றும் 3.12 கிராம் கொழுப்பு உள்ளது. இது தவிர கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற பல சத்துக்களின் களஞ்சியமாக கோழி உள்ளது.

இதையும் படிங்க:  உடல் எடை குறைய தேங்காய் நீரில் இதை மட்டும் கலந்து குடியுங்கள்! நடக்கும் அதிசயத்தை நீங்களே பார்ப்பீங்க...

34

கோழியா அல்லது ஆட்டிறைச்சியா? எடை இழப்புக்கு எது சிறந்தது?
ஆட்டிறைச்சியை விட கோழியில் குறைந்த கொழுப்பு உள்ளது. எனவே, கோழி எடை குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மற்றும் ஏதேனும் டயட் திட்டத்தை பின்பற்றுபவர்கள் ஆட்டிறைச்சிக்கு பதிலாக சிக்கன் சாப்பிடலாம்.

இதையும் படிங்க:  ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க 'இது' மட்டும் போதும்..! அது எது தெரியுமா?

44

கோழியை விட ஆட்டிறைச்சியில் அதிக புரதம் உள்ளது. ஆனால் கோழியில் கலோரிகள் குறைவாக உள்ளது. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எடை இழப்புக்கு சிக்கன் சூப் மற்றும் க்ரில் செய்யப்பட்ட சிக்கன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க வாரத்திற்கு இரண்டு முறை 100 கிராம் கோழிக்கறி சாப்பிட வேண்டும் என்கிறார் உணவியல் நிபுணர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Summer Food Tips: கோடையில் உணவு வீணாகாமல் இருக்க 10 சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
Milk Tips: பால் அடிக்கடி திரிஞ்சு போகுதா? அப்போ இந்த ஒரு பொருளை சேருங்க போதும்!
Recommended image3
30+ பெண்களே உஷார்! உங்கள் எலும்புகளை இரும்பாக்க இதோ சில பாரம்பரிய உணவுகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved