MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • கோடையில் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கணுமா? அப்போ இதை சாப்பிடுங்க.!!

கோடையில் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கணுமா? அப்போ இதை சாப்பிடுங்க.!!

கோடையில் உங்கள் உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க வேண்டுமா?..உடலின் வலிமையை அதிகரிக்க வேண்டுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா? உங்களுக்காகவே சொல்லப்படு இருக்கிறது, படியுங்கள்.....

1 Min read
Author : Kalai Selvi
Published : Apr 27 2023, 06:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சாஸ் (chaas):

சாஸ் (chaas):

சாஸ்(chaas), ஒரு சுவையான பாரம்பரிய இந்திய பானமாகும், இது தயிர், தண்ணீர் மற்றும் சீரகம், கொத்தமல்லி மற்றும் உப்பு போன்ற மசாலாப் பொருட்களை இணைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது குளிர்ச்சியான மற்றும் புத்துணர்ச்சி ஊட்டும் பானமாகும். இது கோடை நாட்களுக்கு ஏற்றது செரிமானத்திற்கு சிறந்தது.

25
தர்பூசணி:

தர்பூசணி:

இந்த பழம் ஒரு சுவையான, குளிர்ந்த கோடை விருந்தாகும். இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் பொட்டாசியம், லைகோபீன், வைட்டமின்கள் 'ஏ' மற்றும் 'சி' மற்றும் பிற ஊட்டச்சத்துக்களில் ஏராளமாக உள்ளது. இது உங்கள் செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. 

35
சாலட் :

சாலட் :

சாலட்டில் நம் உடலுக்கு அதிகளவு சத்துக்களைக் கொடுக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் உடலை தீங்கு விளைவிக்காமல் பாதுகாக்க உதவுகிறது. தர்பூசணி, மாம்பழம், அன்னாசிப்பழம் மற்றும் பெர்ரி போன்ற பழங்கள், கோடை காலத்தில் மட்டுமே கிடைக்க கூடியது. ஆனால் சாலட் முழு பருவத்திலும் கிடைக்கும்.

45
ஆம் பன்னா (aam panna):

ஆம் பன்னா (aam panna):

ஆம் பன்னா (aam panna) என்பது இந்திய கோடைகால பானமாகும். இது பழுக்காத பச்சை மாம்பழம், புதினா, சர்க்கரை, சீரகம், உப்பு மற்றும் சில இந்திய மாசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய பானமாகும். இது உடலுக்கு குளிர்ச்சியாகவும் மற்றும் புத்துணர்ச்சி ஊட்டும்

இதையும் படிங்க: அழகான பூக்களை வளர்க்க 85 வயது மூதாட்டி கண்டுபிடித்த சிம்பிள் ட்ரிக்.. அப்படி என்ன செய்தார்..?.

55
தேங்காய் பால்:

தேங்காய் பால்:

தேங்காய் பால் கோடைக்கு சிறந்ததாக அமைகிறது. இதில் குறைந்த கலோரி மற்றும் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. இதில் உள்ள இயற்கையான சர்க்கரைகள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உடல் செயல்பாடு அல்லது வெப்ப வெளிப்பாட்டிற்குப் பிறகு உங்கள் உடலைப் புதுப்பிக்கும். குறிப்பாக இதில் இருக்கும் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை வலுவான எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்குத் தேங்காய் நீரில் ஏராளமாக உள்ளன.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
கோடைக்காலம்
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Uric Acid : மூட்டு வலியை நீக்கும் சூப்பர் 'சட்னி' ஒருமுறை சாப்பிட்டு பாருங்க! அற்புத பலன்கள் இருக்கு
Recommended image2
Kambu Paniyaram : கம்பு பணியாரத்திற்கு 'சர்க்கரை' நோயை கட்டுப்படுத்துற சக்தி இருக்கு.. ரொம்ப ஈஸியான ரெசிபி இதோ!
Recommended image3
சைக்கிள், பைக்கில் இடியாப்பம் விற்கிறீங்களா? உணவுப் பாதுகாப்புத் துறை போட்ட அதிரடி உத்தரவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved