MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • குண்டா இருக்கீங்கனு கவலையா?... அப்போ இதை கசாயமா செஞ்சு குடிங்க..! எடை தானா குறையும்...

குண்டா இருக்கீங்கனு கவலையா?... அப்போ இதை கசாயமா செஞ்சு குடிங்க..! எடை தானா குறையும்...

வால்நட் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பது நம் அனைவரும் தெரிந்ததே. அந்த வகையில் முருங்கைக்காய் உண்டு. இது உடல் எடையை குறைக்க உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? அது பற்றிய மேலும் தெரிந்து கொள்ள படியுங்கள்...

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 22 2023, 02:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

முருங்கைக்காய் நம் நாட்டை பூர்வீகமாகக் கொண்டது. ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதன் இலை மற்றும் பூவிலும் மருத்துவ பயன்கள் உள்ளன. முருங்கையில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. முருங்கைக்காயை உணவிலும் பயன்படுத்தி சாப்பிடுவது உண்டு. 

அந்தவகையில், முருங்கைக்காயை 
கஷாயமாக செய்து குடித்தால் உடல் எடை குறையும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் உள்ளன. அவை உடல் எடையைக் குறைக்கவும், உடலுக்கு தேவையான  ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

உடல் எடையை குறைப்பது எப்படி?

தேவையற்ற உடல் கொழுப்பு அடிக்கடி வளர்கிறதா? அப்படியானால், முருங்கைகாயை கஷாயம் செய்து குடியுங்கள். பின்னர் கொழுப்பு எவ்வாறு கரையத் தொடங்குகிறது என்பதைப் பாருங்கள்.

இவ்வாறு குடித்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். குறிப்பாக கஷாயம் குடிக்கும் வேளையில் டீ, காபி மற்றும் தண்ணீர் குடிக்கலாமா?என்று மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில் அது சர்க்கரை அளவைக் கெடுத்துவிடும்.

36
drumsticks

drumsticks

முருங்கைகாயை கஷாயம் எலும்புகளை வலுவாக்கும். இதன் இலைகளில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கிறது. வலிமையான எலும்புகளுக்கு முருங்கைக்காய் கஷாயத்தை அருந்தலாம். அல்லது இதன் கீரையை உணவாக சமைத்தும் சாப்பிடலாம். 

இதையும் படிங்க: பால் அதிகம் குடிப்பவரா ?.. அப்போ உடனே இதை படியுங்கள்...!

46

முருங்கைக்காய் கஷாயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது மலச்சிக்கல் மற்றும் வாய்வு பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. கோடையில் மலச்சிக்கலால் அவதிப்படுவோர் இதை முயற்சி செய்யலாம். 

இரத்த சோகை பிரச்சனைக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முருங்கைக்காய் உள்ள சத்துக்கள் இரத்த சோகையை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது.

56

மூளை சம்பந்தமான ஏதேனும் பிரச்சனை இருந்தால், முருங்கைக்காய் உட்கொள்ளுங்கள். இதனை உட்கொள்வதால் மூளை ஆரோக்கியமாக இருப்பது மட்டுமின்றி ஞாபக சக்தியும் அதிகரிக்கிறது. 

66

சமையலில் முருங்கைக்காயை உணவாக சமைத்தும் சாப்பிடலாம். மேலும் இதை கசாயமாகவும் சூப் செய்தும் குடிக்கலாம். இதனை சாப்பிட்டால் இதில் இருக்கும் மொத்த ஆரோக்கியமும் உங்களுக்கு கிடைக்கும்.

எனவே தினமும் முருங்கைக்காய் அல்லது அதன் கீரையை உணவில் சேர்த்து ஆரோக்கியமாக இருங்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Appalam Mor Kuzhambu : அப்பளம் மோர் குழம்பு..தேங்காய் மசாலாவில் அசத்தலான சுவை; ஒரு முறை இப்படி செய்து பாருங்க!
Recommended image2
Vazhaipoo Usili : வாழைப்பூ உசிலி..சத்தும் சுவையும் நிறைந்த பாரம்பரிய உணவு!
Recommended image3
Poondu Thakkali Kara Urundai : கை நிறைய பூண்டு, தக்காளி இருந்தால் போதும்! சாதத்துடன் பிசைந்து சாப்பிட அட்டகாசமான கார உருண்டை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved