MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Chicken: சிக்கன் பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..சாப்பிடும்போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!

Chicken: சிக்கன் பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..சாப்பிடும்போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!

Chicken: சிக்கன் பிரியர்களே, சிக்கன் வாங்கி சாப்பிடும் முன், அதை எப்படி வாங்குகிறோம், சமைக்கிறோம், சாப்பிடுகிறோம் உள்ளிட்ட முக்கிய குறிப்புகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் தெரிந்துக்கோள்வோம்.

1 Min read
Author : Vishnupriya
Published : Sep 08 2026, 05:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சிக்கன் பிரியர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம்!
Image Credit : pinterest

சிக்கன் பிரியர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம்!

சிக்கன் என்றாலே பலருக்கும் பிடித்தமான உணவுதான். பிரியாணி, கிரில், தந்தூரி, சிக்கன் குழம்பு என எந்த வகையில் சமைத்தாலும் சுவைக்கு பஞ்சமிருக்காது. ஆனால் சிக்கன் சுவையாக இருப்பது மட்டும் போதாது, அதை எப்படி வாங்குகிறோம், சமைக்கிறோம், சாப்பிடுகிறோம் என்பதில்தான் அதன் பாதுகாப்பும், உணவின் தரமும் இருக்கிறது.

எனவே, அதிகாரப்பூர்வ உணவுப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின் அடிப்படையில் சிக்கன் பிரியர்கள் தவிர்க்க வேண்டிய முக்கிய தவறுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சிக்கனை அரைவேக்காடாக சாப்பிடுவது
Image Credit : pinterest

சிக்கனை அரைவேக்காடாக சாப்பிடுவது

சிக்கன் நன்றாக வெந்துவிட்டதா என்பதை அதன் வெளிப்புற நிறத்தை மட்டும் பார்த்து தீர்மானிக்கக் கூடாது. சமைக்காத அல்லது முழுமையாக வேகாத சிக்கனில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும். USDA வழிகாட்டுதலின்படி, சிக்கனின் உட்புற வெப்பநிலை 165°F (73.9°C) அடைந்திருக்க வேண்டும். இதை உறுதி செய்ய Food Thermometer பயன்படுத்துவது சிறந்தது.

Related Articles

Related image1
Make Soft Juicy Chicken Kebabs: தந்தூரி இல்லாமல் பஞ்சு போன்ற சிக்கன் கபாப்! 20 நிமிடத்தில் ரெடியாகும் சீக்ரெட்.!
Related image2
Chicken and Mutton Recipes: நாக்கில் ஒட்டும் சுவையில் 5 வித்தியாசமான சிக்கன், மட்டன் ரெசிபிகள்
35
ஒரே cutting board
Image Credit : pinterest

ஒரே cutting board

பச்சை சிக்கனுக்குப் பயன்படுத்திய cutting board அல்லது கத்தியை கழுவாமல் சாலட், காய்கறி போன்றவற்றுக்கு பயன்படுத்துவது cross-contamination ஏற்படுத்தலாம். பச்சை மற்றும் சமைத்த உணவுகளுக்கு தனித்தனி உபகரணங்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

45
மசாலாவில் ஊற வைப்பது
Image Credit : pinterest

மசாலாவில் ஊற வைப்பது

சிக்கனில் மசாலாக்கள் இறங்குவதற்காக அதிக நேரம் சிக்கனை ஊறவைக்க வேண்டாம் (Marination). எலுமிச்சை சாறு, தயிர் போன்ற அமிலத்தன்மை கொண்ட பொருட்களைச் சேர்த்து சிக்கனை நீண்ட நேரம் ஊறவைத்தால், அதன் புரத அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு சுவையை கெடுத்துவிடும்.

55
சிக்கனை ஃப்ரிட்ஜில் வைப்பது
Image Credit : pinterest

சிக்கனை ஃப்ரிட்ஜில் வைப்பது

சிக்கனை நீண்ட நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து சமைப்பது பாதுகாப்பானது அல்ல. பச்சை சிக்கனை ஃப்ரிட்ஜில் பொதுவாக 1–2 நாட்களுக்குள் சமைக்க வேண்டும். அதற்கு மேல் வைத்திருந்தால் பாக்டீரியா வளர்ச்சி ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். இனி சிக்கன் சமைக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்.

About the Author

V
Vishnupriya
உணவு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pregnancy Foods: கர்ப்பமாக இருக்கும்போது இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!
Recommended image2
Beetroot Beauty Hacks: பீட்ரூட் வெச்சு இவ்ளோ பண்ணலாமா? பளபள சருமத்துக்கு 5 சூப்பர் டிப்ஸ்!
Recommended image3
Cooking Tips : சத்துகள் குறையாமல் சமைப்பது எப்படி? இந்த 7 டிப்ஸ் தெரிஞ்சுக்கோங்க!
Related Stories
Recommended image1
Make Soft Juicy Chicken Kebabs: தந்தூரி இல்லாமல் பஞ்சு போன்ற சிக்கன் கபாப்! 20 நிமிடத்தில் ரெடியாகும் சீக்ரெட்.!
Recommended image2
Chicken and Mutton Recipes: நாக்கில் ஒட்டும் சுவையில் 5 வித்தியாசமான சிக்கன், மட்டன் ரெசிபிகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved