பாசிப்பருப்பு வைத்து சத்தான சுவையான ரொட்டி செய்து பாருங்க!
புரதச்சத்து நிறைந்து காணப்படும் பாசிப்பருப்பு வைத்து சாம்பார், கூட்டு,பாயாசம் ஆகியவற்றை செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் பாசிப்பருப்பு வைத்து அட்டகாசமான ரொட்டி செய்ய உள்ளோம். வழக்கமாக ரொட்டியை கோதுமை மாவு, மைதா மாவு ஆகியவற்றை சேர்த்து தான் செய்வோம்.
நாம்அன்றாடம்செய்துசாப்பிடும்உணவில்பருப்புவகைகளைஎடுத்துக்கொள்வோம். ஒவ்வொருபருப்பும்ஒவ்வொருவிதமானஊட்டச்சத்தினைகொண்டுள்ளது. அந்தவகையில்இன்றுநாம்பாசிப்பருப்புவைத்துசூப்பரானஒருரெசிபியைசெய்யஉள்ளோம்.
புரதச்சத்துநிறைந்துகாணப்படும்பாசிப்பருப்புவைத்துசாம்பார், கூட்டு,பாயாசம்ஆகியவற்றைசெய்துசாப்பிட்டுஇருப்போம். ஆனால்இன்றுநாம்பாசிப்பருப்புவைத்துஅட்டகாசமானரொட்டிசெய்யஉள்ளோம். வழக்கமாகரொட்டியைகோதுமைமாவு, மைதாமாவுஆகியவற்றைசேர்த்துதான்செய்வோம்.
புரதச்சத்துநிறைந்துகாணப்படும்பாசிப்பருப்புவைத்துஇன்றுகொஞ்சம்வித்தியாசமாகசூப்பரானசுவையில்பாசிப்பருப்புவைத்துசிலமசாலாசேர்த்துஅருமையானரொட்டியைவீட்டில்சுலபமாகஎப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
இதனைசிறுகுழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைஅனைவர்க்கும்ஏற்றஒருஆரோக்கியஉணவாகும். நீங்களும்இதனைவாரம்ஒருமுறையாவதுஎடுத்துக்கொள்வதுஆரோக்கியத்திற்குசிறந்தது.
தேவையானபொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 கப்
கோதுமைமாவு - 1/2 கப்
சிவப்புமிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் - 1 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
உப்பு - தேவையானஅளவு
வயசானாலும் பார்க்க என்றும் வசீகரமான, இளமையான தோற்றத்தில் இருக்க ஆசையா ? அப்போ இது ஒன்று போதுமே !
செய்முறை:
முதலில்பாசிப்பருப்பைநீரில்ஒருமுறைகழுவிசுத்தம்செய்துபின்அதனைஒருபாத்திரத்தில்சேர்த்துதண்ணீர்ஊற்றிசுமார் 2 மணிநேரம்வரைஊறவைக்கவேண்டும். மல்லித்தழையைமிகப்பொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில்ஒருகுக்கர்வைத்துஅதில்பாசிப்பருப்பைசேர்த்துஅதில்சிறிதுஉப்புமற்றும்மஞ்சள்போட்டுதீயினைசிம்மில்வைத்து 3 விசில்வரும்வரைவேகவைத்துக்கொண்டுஅடுப்பில்இருந்துஇறக்கிவைக்கவேண்டும்.
குக்கரின்முழுபிரஷர்அடங்கியபின்தண்ணீரைவடிகட்டிபாசிப்பருப்பைஎடுத்துஒருபௌலில்எடுத்துக்கொள்ளவேண்டும். இதில்மல்லித்தழையைசேர்த்துநன்றாககலந்துகொள்ளவேண்டும்.
ஒருவிலாசமானபாத்திரத்தில்அல்லதுகடாயில்கோதுமைமாவுசேர்த்துஅதில்மிளகாய்தூள், உப்புஆகியவைசேர்த்துவெதுவெதுப்பானதண்ணீர்ஊற்றிநன்றாகபிசைந்துக்கொள்ளவேண்டும்.
பிசைந்தமாவினைஒரேமாதிரியானஅளவில்சிறுஉருண்டைகளாகஉருட்டிக்கொண்டுதட்டையாகதட்டிஅதன்நடுவேஇந்தரெடிசெய்துவைத்துள்ளபாசிப்பருப்புகலவையைசிறிதுவைத்துமாவைமடித்துமீண்டும்அதைதட்டையாககவனமாகதேய்த்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில்ஒருதவாவைவைத்து, தவாசூடானபின்தேய்த்துவைத்துள்ளரொட்டிபோட்டுசிறிதுஎண்ணெய்ஊற்றிஇருபக்கமும்வெந்தபிறகு, எடுத்துவிடவேண்டும். அவ்ளோதான் சுவையான மற்றும் சத்தான பாசிப்பருப்பு ரொட்டி ரெடி!