MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • வயசானாலும் பார்க்க என்றும் வசீகரமான, இளமையான தோற்றத்தில் இருக்க ஆசையா ? அப்போ இது ஒன்று போதுமே !

வயசானாலும் பார்க்க என்றும் வசீகரமான, இளமையான தோற்றத்தில் இருக்க ஆசையா ? அப்போ இது ஒன்று போதுமே !

ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு விதத்தில் நமது ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளே தருகிறது. அந்த வகையில் மாதுளை பழம் என்னென்ன நன்மைகளை குறிப்பாக உடல் தோற்றத்திற்கு எந்த வகையில் உதவுகிறது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

2 Min read
Dinesh TG
Published : Mar 12 2023, 09:38 PM IST| Updated : Mar 12 2023, 09:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

வயதுஏறஏறநமதுஉடம்பில்பலமாற்றங்கள்ஏற்படும். சிலமாற்றங்கள்நமதுஉடம்பின்உள்ளேஏற்படும். சிலமாற்றங்கள்நமதுஉடம்பின்வெளிப்பகுதியில்ஏற்படும். அதிலும்குறிப்பிட்டுசொன்னால்நமதுதோல்கள்சுருங்கத்தொடங்கிஉடல்பொலிவில்லாமல்காணப்படும் .

ஆனால்வயதானாலும்என்றும்இளமையானதோற்றத்தில்இருக்கநாம்தினமும்மாதுளம்பழத்தைசேர்த்தாலேபோதுமமென்றுசிலஆய்வுமுடிவுகள்தெரிவித்துள்ளன.

மாதுளைபழத்தில்யுரோலித்தின்ஏஎன்றவேதிப்பொருள், நம்உடலின்செல்சுத்திகரிப்புமையத்தினைபுத்துணர்வுஅடையச்செய்வதால்நமதுஉடம்பில்இருக்கும்செல்கள்வயதுமுதிராமல்தொடர்ந்து, ஒரேஆற்றலுடன்செயல்படவைக்கிறது.

ஒவ்வொருபழமும்ஒவ்வொருவிதத்தில்நமதுஆரோக்கியத்திற்குபல்வேறுநன்மைகளேதருகிறது. அந்தவகையில்மாதுளைபழம்என்னென்னநன்மைகளைகுறிப்பாகஉடல்தோற்றத்திற்குஎந்தவகையில்உதவுகிறதுஎன்றுஇந்தபதிவில்பார்ப்போம்.

சுருக்கங்கள்மறையும் :

மாதுளைப்பழவிழுதைபட்டருடன்சேர்த்துநன்குமிக்ஸ்செய்துஅதனைதோலில்தொய்வுள்ளஇடங்களில்அப்பளைசெய்து, சுமார் 10 நிமிடங்கள்சென்றபிறகுகுளிர்ந்ததண்ணீரில்கழுவவேண்டும். தினமும்இவ்வாறுசெய்துவரதோல்சுருக்கங்கள்காணாமல்போகும்.

23
pomegranate

pomegranate

சருமநோய்கள்நீங்கும் :
மாதுளைபழச்சாறுஎடுத்துஅதில்தேன் ,கல்கண்டு, பனீர்ஆகியவற்றைஎடுத்துநன்குமிக்ஸ்செய்துஉருட்டுப்பாகுபதத்தில்காய்ச்சிகொள்ளவேண்டும். பின்அதனைநெல்லிக்காய்அளவுஎடுத்து,ஒருநாளுக்கு 2 முறைசாப்பிட்டுவரபடை, தேமல்போன்றதோல்சார்ந்தபிரச்சனைகள்நீங்கி, சருமத்தைவிட்டேபோய்விடும்.

அழகைபெருக்கும் :
மாதுளைப்பழம்தோலில்உண்டாகும்பிரச்சினைகளைகமட்டுப்படுத்திசீரமைப்பதால், வடுஉண்டாவதைதடுக்கும். மேலும்முத்துசருமசுருக்கத்தைநீக்கும்தன்மைகொண்டது. தவிரகூந்தலைபளபளவெனவைப்பதில்சிறந்தது.

இது தெரிந்தால் இனிமேல் நீங்கள் காலிஃபிளவர் இலைகளை தூக்கி வீச மாட்டீங்க!
பளபளப்பைஅதிகரிக்கும்:

1 ஸ்பூன்மாதுளைஜூஸுடன் 1/2 ஸ்பூன்சந்தனம்இவ்விரண்டையும்குழைத்துமுகத்தில்பூசிசிறிதுநேரம்கழித்துமுகத்தைகழுவினால்முகத்தில்பளபளப்புஅதிகரிக்கும்.

33

பருக்கள்அண்டாது:

மாதுளைக்குபருவேவராமல்தடுக்கும்ஆற்றல்கொண்டது. மாதுளைஜூஸ், வெட்டிவேர்பவுடர்இரண்டையும்சமஅளவில்எடுத்துநன்றாககலந்துமுகத்தில்பூசிவிட்டு ,நன்குகாய்ந்தபின்முகத்தைகழுவினால்பருக்கள்உங்கள்பக்கமேஅண்டாது.

கருப்பைக்குவலுவூட்டும் :

மாதுளைப்பழச்சாறில்செய்யப்படும்மாதுளைமணப்பாகுபெண்களின்கர்ப்பக்காலத்தில்ஏற்படும்வாந்திமற்றும்மசக்கையைகுணப்படுத்தும்தன்மைபெற்றது. தவிரஉடல்சூட்டினைத்தணித்துகருப்பைக்குவலுவூட்டும்பணியையும்சிறப்பாய்செய்கிறது. அதோடுஇரத்தத்தைவிருத்திசெய்துகருவைஆரோக்கியத்துடன்வளரசெய்கிறது. முதல் 5 மாதங்கள்வரைஇதனைஎடுத்துக்கொள்ளலாம்.

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Recommended image1
Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க
Recommended image2
Lip Scrub : உதடுகளின் கருமை நிறம் மாறி 'அழகாக' வாரம் 2 முறை 'இதை' தடவுங்க
Recommended image3
Winter Skincare : முகத்திற்கு லெமன் ஜுஸ் தடவலாமா? குளிர்கால சரும பராமரிப்பு 'இது' முக்கியம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved