MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உடற்பயிற்சி
  • ஷாருக்கானின் மகளா இவங்க.. சேலையில் சிலை போல இருக்கும் சுஹானாவின் மிரள வைக்கும் பிட்னஸ்!

ஷாருக்கானின் மகளா இவங்க.. சேலையில் சிலை போல இருக்கும் சுஹானாவின் மிரள வைக்கும் பிட்னஸ்!

நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான், தன்னுடைய உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள பின்பற்றும் வழிகளை இங்கு காணலாம். 

1 Min read
Author : maria pani
Published : Feb 04 2023, 02:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நடிகர் ஷாருக்கானின் மகளாக இருந்தாலும், தன்னுடைய பிட்னஸால் மக்களிடையே தன் தனித்துவத்தை பதிவு செய்தவர் சுஹானா கான். இவர் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்டியா நந்தா என்பவரைக் காதலிப்பதாக தகவல் வெளியானது. இப்போது அவரது பிட்னஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Image: Suhana Khan / Instagram

Image: Suhana Khan / Instagram

சுஹானா தனது உடலை மேம்படுத்த கடினமாக மெனக்கெடுகிறார். தினமும் ஜிம்மில் வியர்வை சொட்ட சொட்ட வொர்க் அவுட்களை செய்கிறாராம். 

35

சுஹானாவின் யோகா மாஸ்டர், சுஹானா கான் புதிய பயிற்சிகளை செய்வதிலும், கற்றுக்கொள்வதிலும் எப்போதும் ஆர்வமாக இருப்பாராம். யோகாசனங்களிலும் அவர் வல்லவராம். தினமும் யோகா செய்வதால் மனமும், உடலும் வலிமையாக இருக்கும். 

 

45

சுஹானா தன் உடலை ஆரோக்கியமாக பராமரிக்க வீட்டில் சமைத்த உணவுகளை மட்டும் சாப்பிட முக்கியத்துவம் கொடுக்கிறார். பருப்பு வகைகளில் செய்த உணவுகள், காய்கறிகள், சிக்கன், மீன் போன்றவை விரும்பி உண்கிறார்.  

55

இவர் பாலிவுட்டில் படம் நடிக்கத் தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் தயாரான தி ஆர்ச்சீஸ் திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராயின் அசரடிக்கும் அழகின் சீக்ரெட் என்ன? இவ்வளவு பணம் இருந்தும் சிம்பிளா அவர் செய்யும் காரியம்..

இதையும் படிங்க: வெறும் 10 நிமிடங்களில் கருவளையம் நிரந்தரமா போகணுமா.. வீட்டுல இருக்கிற இந்த ஒரு பொருள் போதும்..

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
தசை வளர்ச்சியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்: உடல் வலிமை பெற எளிய வழிகள்
Recommended image2
30 வயதை கடந்தவர்கள் தினமும் தவறாமல் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்
Recommended image3
Vijay fitness secret 50-லும் 25-ஆகத் தெரிவது எப்படி? தளபதி விஜய்யின் டயட், வொர்க்அவுட் 'சீக்ரெட்'
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved