MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • ரோஸ்வாட்டருக்குள் இவ்வளவு ரகசியங்களா? ஒரே நாளில் முகம் பளிச்சுன்னு பேரழகு பெற.. சிம்பிள் பேஸ் பேக் ரெடி

ரோஸ்வாட்டருக்குள் இவ்வளவு ரகசியங்களா? ஒரே நாளில் முகம் பளிச்சுன்னு பேரழகு பெற.. சிம்பிள் பேஸ் பேக் ரெடி

கோடைகாலத்தில் ரோஸ் வாட்டரை சருமத்தில் பூசுவதால் அழகை இரட்டிப்பாக அதிகரிக்கும். அதை எவ்வாறு சரியான முறையில் பயன்படுத்தலாம் என்பதை இங்கு காணலாம்.

2 Min read
Author : maria pani
Published : Apr 29 2023, 07:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சரும பராமரிப்புக்கு ரோஸ் வாட்டர் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் காணப்படும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு நமது சருமத்தை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும். ரோஸ் வாட்டரை சரும ஈரப்பதம், புத்துணர்ச்சி ஆகியவற்றுக்காக பயன்படுத்துவார்கள். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

கோடை காலத்தில், ரோஸ் வாட்டர் நம்ப முடியாத அற்புத பலன்களை கொடுக்கும். இதனால் சருமம் வறண்டு போகாமல் நீரேற்றமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். பளபளப்பான சருமத்திற்கு ரோஸ் வாட்டர் மிகவும் பயனுள்ளதாக பெண்களால் ஏற்று கொள்ளப்பட்டு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. வெயில் காலத்தில் தினமும் முகத்தில் ரோஸ் வாட்டர் தடவலாமா? இந்தக் கேள்வி பலரது மனதிலும் ஓடிக்கொண்டே இருக்கிறது. 

35

ரோஸ் வாட்டர் பொதுவாக சருமத்தை பராமரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இதனால் சருமத்தை பாதிக்கும் பாக்டீரியாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். தினமும் ரோஸ் வாட்டர் பூசுவதால் சரும ஆரோக்கியம் மேம்படும். 

45

கோடைக்காலத்தில் ரோஸ் வாட்டரை தினமும் சருமத்தில் தடவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், முகப்பருக்கள் ஆகியவை நீங்கும். இது முகத்தில் உள்ள சுருக்கங்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. தோல் நிபுணர்களின் கூற்றுப்படி, சோர்வாக இருக்கும்போது, புத்துணர்வு பெற கொஞ்சம் ரோஸ் வாட்டர் கலந்த பேஸ் பேக் போட்டு கொள்ளலாம். 

இதையும் படிங்க: Vitamin E! பேரழகுக்கு ஆசைப்பட்டு அடிக்கடி வைட்டமின் ஈ ஆயில் முகத்தில் தடவுகிறீர்களா? அதனால் இவ்ளோ பாதிப்புகள்!

வெயில் காலத்தில் நமது உச்சந்தலையில் வறட்சி ஏற்படும். இதனால் பொடுகு பிரச்சனையும், முடி உதிர்வும் ஏற்படும். ரோஸ் வாட்டரை கூந்தலில் பயன்படுத்தினால் பொடுகு பிரச்சனை விரைவில் நீங்கும். இது கூந்தலை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் மாற்றும். 

55

ரோஸ் வாட்டர், தேன் பேஸ் பேக்

கோடைகாலத்தில் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ் பேக் போட வேண்டும் என்றால், இந்த எளிய முறையை பின்பற்றுங்கள். ஒரு கிண்ணத்தில் தேன், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து கொள்ளுங்கள். இதை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் விடவும். பின்னர் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் முகம் கழுவவும். இந்த பேஸ் பேக் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைக்கும். 

ரோஸ் வாட்டர், தயிர் பேஸ் பேக் 

இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பின்னர் முகத்தை நன்கு மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்களுடைய சருமம் பளபளப்பாக மாறும். 

இதையும் படிங்க: Vaseline: வாஸ்லின் இருந்தால் இவ்வளவு விஷயங்களை செய்யலாமா? நம்ப முடியாத பலன்கள்!!

About the Author

MP
maria pani
 
4th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(20.0 ov)259/7
INDIND
(5.3 ov)56/4
IND need 204 runs in 87 balls
Schedule ›
3rd TEST • SA vs AUS
Live
SASA
(63.1 ov) 329 & 171/4
AUSAUS
429
Day 4 - Session 1
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Hair Tips: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நீங்கள் பயன்படுத்தும் சீப்புதான் காரணமா? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.!
Recommended image2
Black Milk : வைரலாகும் கருப்பு பால்! இத குடிச்சா MGR போல தகதகன்னு மின்னலாமா? அப்படி என்ன சிறப்பு இந்த பாலில்?
Recommended image3
56 வயதிலும் யங் ஹீரோயின் போல் ஜொலிக்கும் குஷ்புவின் அழகு ரகசியம்! தினமும் முகத்துக்கு என்ன போடுறாங்க?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved