MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • Onion juice: இந்த மாதிரி வெங்காய சாறு தேய்த்து குளியுங்கள்..நீங்கள் நினைத்து பார்த்து முடியாத அளவு முடி வளரும்

Onion juice: இந்த மாதிரி வெங்காய சாறு தேய்த்து குளியுங்கள்..நீங்கள் நினைத்து பார்த்து முடியாத அளவு முடி வளரும்

 Onion juice: வெங்காய சாறு தேய்த்து குளித்தால் முடி உதிர்தல் பிரச்சனை நீங்குவதோடு பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கிறது. அதை எப்படி தயாரிக்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.   

1 Min read
Author : maria pani
Published : Jan 13 2023, 06:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நம்முடைய உடல் ஆரோக்கியம் பெறும் நோக்கில் பல உணவுகளை எடுத்து கொள்கிறோம். ஆனாலும் என்ன செய்தாலும் சிலருக்கு முடி உதிர்தல் பிரச்சனை தீரவே தீராது. ஆரோக்கியமான உணவுகள், விதவிதமான எண்ணெய் என பல விஷயங்களை முயன்றும் அதில் தோல்வியே கிடைத்திருக்கும். அவர்களுக்கு வெங்காயம் நல்ல பயன் தரும். அதை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு காணலாம். 


 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

முடி உதிர்தலை கட்டுப்படுத்த வெங்காயத்தை விட சிறந்த உணவு கிடையாது. தினமும் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் முடி நன்கு வளரும். தோல் பிரச்சனை இருந்தாலும் தீரும். ஏனெனில் வெங்காயத்தில் வைட்டமின் சி, போலேட், வைட்டமின் பி6, பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளது. 

 

35

வெங்காயத்தில் உள்ள சல்பர் முடி உதிர்தலை உடனடியாக கட்டுப்படுத்தும். வெங்காய சாறு அருந்துவது சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அவர்கள் வெங்காய சாறு தயாரித்து தலையில் தேய்க்கலாம். 

இதையும் படிங்க: Bananas: தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

 

45

வெங்காய சாறு எப்படி தயாரிக்கலாம்? 

சின்ன வெங்காயத்தை உரித்து மிக்ஸியில் போன்று மையாக அரைத்து கொள்ளுங்கள். ஒரு மென்மையான துணியால் அதனை வடிகட்டி தண்ணீர் படாத உலர்ந்த டப்பாவில் சேமித்து ப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். வாரத்திற்கு இருமுறை தலைக்கு தேய்த்து குளியுங்கள். வெங்காயம் குளிர்ச்சி என்பதால் தினமும் தேய்த்து குளிக்கக் கூடாது. 

55

கவனம்! 

1). வெங்காயச் சாறு வெறுமனே உச்சந்தலையில் தடவினால் எரிச்சலை உண்டால்கும். கற்றாழை அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது தேன் ஆகிய ஏதேனும் ஒரு பொருளில் கலந்து தேய்த்து வாருங்கள்.

2). உங்களுக்கு வெங்காய சாறு தேய்த்த பிறகு அலர்ஜி வந்தால் மருத்துவரை உடனடியாக அணுகி ஆலோசனை பெறுங்கள். 

இதையும் படிங்க: Pongal 2023: பொங்கல் அன்று எள்ளு தண்ணீரில் குளிக்க வேண்டும் ஏன்? எதற்காக?

About the Author

MP
maria pani
ஆரோக்கிய குறிப்புகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Hair Tips: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நீங்கள் பயன்படுத்தும் சீப்புதான் காரணமா? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.!
Recommended image2
Black Milk : வைரலாகும் கருப்பு பால்! இத குடிச்சா MGR போல தகதகன்னு மின்னலாமா? அப்படி என்ன சிறப்பு இந்த பாலில்?
Recommended image3
56 வயதிலும் யங் ஹீரோயின் போல் ஜொலிக்கும் குஷ்புவின் அழகு ரகசியம்! தினமும் முகத்துக்கு என்ன போடுறாங்க?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved