MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • இந்த 2 உணவுகளை தினமும் சாப்பிடுங்க!! ஒரு முடி கூட உதிராது!!

இந்த 2 உணவுகளை தினமும் சாப்பிடுங்க!! ஒரு முடி கூட உதிராது!!

முடி உதிர்வதைக் குறைக்க உங்களது டயட்டில் சில மாற்றங்களை செய்தால் போதும். முடி அடர்த்தியாக வளரும்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jun 25 2025, 03:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
முடி உதிர்வதை தடுக்க..
Image Credit : Social Media

முடி உதிர்வதை தடுக்க..

இன்றைய வேகமான காலகட்டத்தில் முடி உதிர்தல் என்பது ஒரு பொதுவான பிரச்சனை. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. உதாரணமாக அதிகப்படியான வேலை அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவுகள், ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம், உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாமை, மன அழுத்தம் போன்றவை இதில் அடங்கும். இவை முடியை மட்டுமல்ல நம்முடைய ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கின்றன.

முடி உதிர்தலால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதனால் அவர்கள் கடையில் கிடைக்கும் பலவிதமான எண்ணெய்கள் மற்றும் ஷாம்புகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவற்றிற்கு பதிலாக உங்களது உணவு முறையில் சில மாற்றங்களை செய்தால் போதும். அதாவது, கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு விதமான ஊட்டச்சத்துக்களை உங்களது தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். முடி உதிர்தல் பிரச்சனை முற்றிலும் குறைந்து விடும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
வைட்டமின் குறைபாட்டால் முடி உதிருமா?
Image Credit : Freepik

வைட்டமின் குறைபாட்டால் முடி உதிருமா?

உடலில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் இல்லை என்றால் முடி பலவீனம் அடைந்துவிடும் குறிப்பாக இரும்புச்சத்து இல்லை என்றால் முடி பலவீனமாகி உடைந்து முடி உதிர்தல் பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே முடி உதிர்தலை குறைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த 2 இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உங்களது உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

Related Articles

Related image1
Hair Care Tips: கரு கரு கூந்தலுக்கு இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ண மறக்காதீங்க!!
Related image2
Hair Care Tips: தலைமுடி உதிருதா? கிச்சனில் உள்ள பொருட்களே போதும்.. நல்ல ரிசல்ட் தரும்.. சிம்பிள் டிப்ஸ் இதோ!
35
வெந்தயம்:
Image Credit : instagram

வெந்தயம்:

நிபுணர்களின் கூற்றுப்படி, முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்க இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உங்களது உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு வெந்தயம் உங்களுக்கு உதவும். ஏனெனில் வெந்தயத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளன. இது முடியின் வேர்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை முடி உதிர்தலை தடுப்பது மட்டுமல்லாமல், முடி அடர்த்தியாக வளரவும் உதவுகிறது. எனவே, நீங்கள் ஏதாவது ஒரு வடிவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

45
முருங்கைக்கீரை:
Image Credit : moringa

முருங்கைக்கீரை:

முருங்கைக் கீரையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, துத்தநாகமும் நிறைந்துள்ளன. இது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதில் வைட்டமின் ஏ-வும் நிறைந்துள்ளதால், இது உச்சந்தலைக்கு நல்ல ஈரப்பதத்தை வழங்குகிறது. எனவே, முருங்கைக் கீரையை தினமும் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது தவிர பீன்ஸ், திராட்சை, மாதுளை, பீட்ரூட், முட்டை, பருப்பு வகைகள் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். இவை உங்களது தலைமுடியை வலுவாக்க உதவுகிறது.

55
வைட்டமின் சி
Image Credit : our own

வைட்டமின் சி

இவற்றுடன் வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் வைட்டமின் சி தான் உடலில் இரும்பை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவும். வைட்டமின் சி தலைமுடிக்கு தேவையான கொலஜனை உற்பத்தி செய்யும். ஆரஞ்சு எலுமிச்சை நெல்லிக்காய் திராட்சை கிவி கொய்யா போன்றவற்றில் வைட்டமின் உள்ளன.

மேலே சொன்ன உணவுகளை உங்களது தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நீண்ட காலம் முடி ஆரோக்கியமாக இருக்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கிய குறிப்புகள்
முடி வளர்ச்சி
முடி உதிர்தல் தடுப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
feet care tips பார்லருக்கே போகாமல் பட்டுப்போன்ற பாதங்களை பெற 5 மேஜிக் டிப்ஸ்
Recommended image2
Hair Care Tips: இந்த 6 வைட்டமின்களை சாப்பிடுங்க, முடி கொட்டுறது சட்டுனு நிக்கும்!
Recommended image3
Soap on Hair: தலையில் ஷாம்புக்கு பதிலாக சோப் யூஸ் பண்ணலாமா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!
Related Stories
Recommended image1
Hair Care Tips: கரு கரு கூந்தலுக்கு இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ண மறக்காதீங்க!!
Recommended image2
Hair Care Tips: தலைமுடி உதிருதா? கிச்சனில் உள்ள பொருட்களே போதும்.. நல்ல ரிசல்ட் தரும்.. சிம்பிள் டிப்ஸ் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved