MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Refined Oil : ஒரு மாதத்திற்கு ரீஃபைண்ட் ஆயிலை பயன்படுத்தவில்லை எனில் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

Refined Oil : ஒரு மாதத்திற்கு ரீஃபைண்ட் ஆயிலை பயன்படுத்தவில்லை எனில் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

நீங்கள் ஒரு மாதத்திற்கு ரீஃபைண்ட் எண்ணெயை விட்டுவிட்டால், உங்கள் உடலில் என்ன நடக்கும்? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
Published : Apr 01 2024, 07:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

சமையலுக்கு எண்ணெய் என்பது தவிர்க்க முடியாதது. பெரும்பாலான இந்திய சமையலறைகளில் காணப்படும் ஒரு முக்கிய பொருட்களில் ரீஃபைண்ட் ஆயில். ஆனால் ரீஃபைண்ட் ஆயில் பல உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும். அதிகப்படியான உட்கொள்ளல் உடல் பருமன், இதய நோய் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக உணவியல் நிபுணர்களும், மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

எனவே, ரீஃபைண்ட் எண்ணெயை முற்றிலுமாக அகற்ற வேண்டுமா? நீங்கள் ஒரு மாதத்திற்கு ரீஃபைண்ட் எண்ணெயை விட்டுவிட்டால், உங்கள் உடலில் என்ன நடக்கும்? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

38

வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களில், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகமாக உள்ளன, அவை எடை அதிகரிப்பு, வீக்கம் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த எண்ணெய்யை தவிர்ப்பதன் மூலம் நீங்கள் மேம்படுத்தப்பட்ட இதய ஆரோக்கியம், வீக்கம் குறைதல் மற்றும் எடை இழப்பு போன்ற பலன்களை அனுபவிக்கலாம்.

48

ரீஃபைண்ட் ஆயிலில் குறிப்பாக டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளது., இதய நோய்க்கு பங்களிக்கும். இந்த எண்ணெய்களை கைவிடுவது மேம்பட்ட கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் இருதய பிரச்சனைகளின் ஆபத்தை குறைக்கும்.

58
cooking oil

cooking oil

ரீஃபைண்ட் ஆயிலில் கலோரிகள் நிறைந்துள்ளது, எனவே இந்த எண்ணெயையைஅ பயன்ப்டுவது குறைப்பதால் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளல் குறைவதற்கு வழிவகுக்கும். இது எடை இழப்பு அல்லது சிறந்த எடை மேலாண்மைக்கு வழிவகுக்கும்.

68

ரீஃபைண்ட் ஆயில் ண்ணெய்கள் இன்சுலின் உணர்திறனை பாதிக்கலாம், எனவே அவற்றைத் தவிர்ப்பது இன்னும் நிலையான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும். மேலும் இந்த எண்ணெய் வீக்கம் மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு பங்களிக்கக்கூடும். எனினும் இந்த எண்ணெய் பயன்பாட்டை குறைப்பதால் தெளிவான சருமத்தை பெற முடியும்.

78
<p>heart</p>

<p>heart</p>

அதிக பதப்படுத்தப்பட்ட எண்ணெய் சில நபர்களுக்கு செரிமான கோளாறுகளை ஏற்படுத்தலாம். எனவே இந்த எண்ணெய் பயன்பாட்டை குறைப்பது சிலருக்கு செரிமானத்தை மேம்படுத்த வழிவகுக்கும். இருப்பினும், பல்வேறு உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

 

88

எனவே ஒரு மாதத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை முற்றிலுமாக கைவிடுவது பல நபர்களுக்கு ஒரு பயனுள்ள பரிசோதனையாக இருக்கும். இருப்பினும், அத்தகைய மாற்றத்தைச் செய்வதற்கு முன், ஒரு சுகாதார நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது அவசியம்..

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved