MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • காதல் கணவருடன் தாஜ்மஹாலில் காதலர் தினத்தை கொண்டாடிய சீரியல் நடிகை ரித்திகா - வைரலாகும் போட்டோஸ்

காதல் கணவருடன் தாஜ்மஹாலில் காதலர் தினத்தை கொண்டாடிய சீரியல் நடிகை ரித்திகா - வைரலாகும் போட்டோஸ்

விஜய் டிவி சீரியலில் நடித்து பிரபலமான ரித்திகா தமிழ்செல்வி தன்னுடைய கணவருடன் தாஜ்மகாலில் காதலர் தினத்தை கொண்டாடி இருக்கிறார்.

1 Min read
Author : Ganesh A
Published : Feb 14 2024, 03:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
rithika tamilselvi

rithika tamilselvi

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் நடிகையாக சின்னத்திரையில் அறிமுகமானவர் ரித்திகா தமிழ்ச்செல்வி. இதையடுத்து சிவா மனசுல சக்தி, சன் டிவியில் சாக்லேட் போன்ற தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
serial actress rithika tamilselvi

serial actress rithika tamilselvi

ரித்திகாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது பாக்கியலட்சுமி சீரியல் தான். அந்த சீரியலில் அம்ரிதா என்கிற கேரக்டரில் நடித்த ரித்திகா, தன்னுடைய நடிப்பால் ரசிகர்களிடையே பாராட்டுக்களையும் பெற்றார்.

36
Vijay TV rithika tamilselvi

Vijay TV rithika tamilselvi

இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய ரித்திகா, வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தார். அந்நிகழ்ச்சியில் பாலா உடன் சேர்ந்து இவர் செய்த காமெடி கலாட்டாக்கள் பெரிதும் ரசிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... நல்ல வேள அவங்க நடிக்கல... பாகுபலியில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த டாப் ஹீரோயினா?

46
rithika tamilselvi Husband

rithika tamilselvi Husband

நடிகை ரித்திகாவுக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர் விஜய் டிவியில் பணியாற்றி வரும் வினு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வரவேற்பில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

56
rithika tamilselvi visit tajmahal

rithika tamilselvi visit tajmahal

ரித்திகா திருமணத்துக்கு பின்னரும் சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா இன்று காதலர் தினத்தன்று தனது காதல் கணவருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

66
rithika tamilselvi celebrate valentines day in Tajmahal

rithika tamilselvi celebrate valentines day in Tajmahal

காதல் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹாலுக்கு தன்னுடைய காதல் கணவர் வினு உடன் சென்ற ரித்திகா, அங்கு தன் கணவருடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை பதிவிட்டு தன்னுடைய காதலர் தின வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... குழந்தைகளுக்கு கியூட்டாக புரபோஸ் செய்து... காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா - வைரலாகும் லவ்வர்ஸ் டே போட்டோஸ்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved