MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vidaamuyarchi: அதே ரோடு.. அப்போ அஜித்; இப்போ ஆக்‌ஷன் கிங்- விடாமுயற்சி வில்லன் அர்ஜுனின் மாஸ் லுக் போஸ்டர் இதோ

Vidaamuyarchi: அதே ரோடு.. அப்போ அஜித்; இப்போ ஆக்‌ஷன் கிங்- விடாமுயற்சி வில்லன் அர்ஜுனின் மாஸ் லுக் போஸ்டர் இதோ

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடித்துள்ள அர்ஜுனின் மாஸ் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 28 2024, 12:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
VidaaMuyarchi first look

VidaaMuyarchi first look

லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. அஜித் நாயகனாக நடிக்கும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். மேலும் அர்ஜுன் சர்ஜா, ஆரவ், ரெஜினி கசெண்ட்ரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
vidaamuyarchi movie second look

vidaamuyarchi movie second look

விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கப்பட்டது. அப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் அந்நாட்டில் தான் படமாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் அங்கு சென்ற படக்குழுவினர், இறுதிக்கட்ட படப்பிடிப்பை சுமார் ஒரு மாதம் படமாக்கிவிட்டு அண்மையில் சென்னை திரும்பினர். இன்னும் எஞ்சியுள்ள சில காட்சிகளை சென்னையில் படமாக்க உள்ளனர்.

இதையும் படியுங்கள்... அன்று சுமார் மூஞ்சி குமாரு... இன்று அடுத்த சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு கொண்டாடப்படும் தனுஷின் Net Worth இதோ

34
vidaamuyarchi movie third look

vidaamuyarchi movie third look

விடாமுயற்சி படத்தின் அப்டேட்டுக்காக ஏங்கி இருந்த ரசிகர்கள், போதும் போதும் என சொல்லும் அளவுக்கு தற்போது அப்படத்தின் அப்டேட்டுகளை அள்ளி வீசி வருகிறது லைகா நிறுவனம். அப்படத்தில் இருந்து இதுவரை மூன்று போஸ்டர்கள் வெளிவந்த நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தின் 4th லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அர்ஜுனின் தோற்றம் அடங்கி இருக்கிறது.

44
vidaamuyarchi movie fourth look

vidaamuyarchi movie fourth look

விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக்கில் நடிகர் அஜித், சாலை நடந்து வரும்படியான புகைப்படம் இடம்பெற்று இருந்தது. அதே சாயலில் தான் இந்த போஸ்டரும் உள்ளது. அதே ரோட்டில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனை நடக்க வைத்து அதை புகைப்படம் எடுத்து போஸ்டராக வெளியிட்டு உள்ளனர். இந்த போஸ்டரில் நடிகர் அர்ஜுன் ஸ்டைலிஷாக உள்ளதால், படத்தில் செம்ம மாஸ் வில்லனாக மிரட்டி இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 

இதையும் படியுங்கள்... Raayan : பாக்ஸ் ஆபிஸில் ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூலை இரண்டே நாளில் அடிச்சு துவம்சம் செய்த தனுஷின் ராயன்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st T10 • ABDT10
UABUAB
Sat, 7 Nov, 2026
YASLYASL
05:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd T10 • ABDT10
RDCRDC
Sat, 7 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
UNTUNT
Sat, 7 Nov, 2026
ARACARAC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved