MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Amala Nagarjuna : அமலா நாகார்ஜூனா ஜோடி.. அவங்க காதலுக்கு இப்போ வயசு 32 - வைரலாகும் அவங்க Marriage Clicks!

Amala Nagarjuna : அமலா நாகார்ஜூனா ஜோடி.. அவங்க காதலுக்கு இப்போ வயசு 32 - வைரலாகும் அவங்க Marriage Clicks!

Amala Nagarjuna : கடந்த 1992ம் ஆண்டு பிரபல நடிகை அமலா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டார். கடந்த 32 வருடங்களாக மகிழ்ச்சியாக இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.

1 Min read
Author : Ansgar R
Published : Jul 01 2024, 11:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kollywood actress amala

Kollywood actress amala

தமிழ் சினிமாவில் கடந்த 1986ம் ஆண்டு பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் அவர்களின் "மைதிலி என்னை காதலி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கிய நடிகை தான் அமலா. 80களின் இறுதியில் இருந்து, 90களின் துவக்கம் வரை டாப் நடிகையாக இவர் வலம் வந்தது. குறிப்பிடத்தக்கது.

Keerthy Suresh : மாடர்ன் டிரஸ்.. விதவிதமான போஸ்.. வெட்கத்தில் சிவக்கும் கீர்த்தி சுரேஷ் - கியூட் பிக்ஸ் இதோ!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Actress Amala

Actress Amala

தமிழ் மொழியில் அறிமுகமான இவர் கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது வரை சில மொழி திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.

34
Amala

Amala

இந்த சூழ்நிலையில் கடந்த 1992ம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் நாகார்ஜுனாவை இவர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அகில் என்ற மகன் கடந்த 1994ம் ஆண்டு பிறந்தார்.

44
Nagarjuna

Nagarjuna

இப்போது தங்களது 32வது திருமண நாளை கொண்டாடி வரும் இந்த ஜோடிக்கு இணையத்தில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களுடைய திருமண புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 

Hebah Patel : லூஸ் ஹேரில்.. மாடர்ன் உடையில்.. கவர்ச்சி புயலான ஜெய் பட நடிகை ஹெபா படேல் - ஹாட் கிளிக்ஸ்க்!

About the Author

AR
Ansgar R
டோலிவுட்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved