- Home
- Gallery
- Keerthy Suresh : மாடர்ன் டிரஸ்.. விதவிதமான போஸ்.. வெட்கத்தில் சிவக்கும் கீர்த்தி சுரேஷ் - கியூட் பிக்ஸ் இதோ!
Keerthy Suresh : மாடர்ன் டிரஸ்.. விதவிதமான போஸ்.. வெட்கத்தில் சிவக்கும் கீர்த்தி சுரேஷ் - கியூட் பிக்ஸ் இதோ!
Actress Keerthy Suresh : நடிகை கீர்த்தி சுரேஷ் மூத்த நடிகை மேனகாவின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே. சென்னையில் பிறந்த கீர்த்திக்கு வயது 31.

Keerthy
கடந்த 1991ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி, சென்னையில் பிறந்தவர் தான் கீர்த்தி சுரேஷ். தனது ஒன்பதாவது வயது முதல் இவர் திரைப்படங்களின் நடித்து வருகிறார்.
Keerthy Suresh
கடந்த 2015ம் ஆண்டு பிரபல நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான "இது என்ன மாயம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ச்சியாக தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
Actress Keerthy Suresh
தளபதி விஜய் உள்ளிட்ட தல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளும் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
Actress Keerthy Suresh Photoshoot
கடந்த 2019ம் ஆண்டு வெளியான "நடிகையர் திலகம்" என்ற திரைப்படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. தற்பொழுது "கல்கி" திரைப்படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தான் அந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
கேட்டவுடன் பணம் குடுத்து உதவியவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த நடிகர் வெங்கல் ராவ்